Tnpsc Important Years questions (polity, History, Economic)

 1. தேசிய மரம் அங்கீகரிக்கப்பட்ட வருடம் - 1950 


2. தேசிய மலர் அங்கீகரிக்கப்பட்ட வருடம் - 1950 


3. தேசிய பழம் அங்கீகரிக்கப்பட்ட வருடம் - 1950.‌


4. தேசிய பறவை அங்கீகரிக்கப்பட்ட வருடம் - 1963.


5. தேசிய விலங்கு அங்கீகரிக்கப்பட்ட வருடம் - 1973 


6. தமிழக வனத்துறை அமைச்சர் - கே. இராமச்சந்திரன்.‌


7. புலிகள் பாதுகாப்புச் சட்டம் - 1973. 


8. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972. 


9. யானை பாதுகாப்பு சட்டம் - 1992 


10. நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் - 2003. 


11. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986.‌(டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் தினம்)

 

12. தேசிய நதி அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 2008 (நீளம் 2525கிமீ) 


13. தேசிய நீர்வாழ் விலங்கு - ஆற்று ஓங்கில் - 2010


14. தேசிய பாரம்பரிய விலங்கு - யானை.


15. நம்பிக்கை தான் அவரது ஆயுதம் என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். 


16. தென்னாட்டின் ஜான்சிராணி - வேலு நாச்சியார்.‌


17. தென்னாட்டின் ஜான்சிராணி என்ற காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் 


18. நான் கண்ட பாரதம் நூலாசிரியர் - அம்புஜத்தம்மாள்.‌ 


19. முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு - ஹண்டர் குழு (1882). 


20. பட்டிணத்தார் பாராட்டிய மூவர் என்ற நூலை எழுதியவர் - நீலாம்பிகை அம்மையார் (மறைமலை அடிகள் மகள்) 


21. நீலகண்ட பிரம்மச்சாரி நடத்திய பத்திரிகை - சூர்யோதயம்.‌


22. வாஞ்சிநாதனின் இயற்பெயர் - சங்கரன். 


23. நெல்லை தேசாபிமான சங்கத்தைச் தோற்றுவித்தவர் - வ உ சி (1908). 


24. இந்து முன்னேற்ற மேன்மைச் சங்கத்தை தோற்றுவித்தவர் - சீனிவாச பிள்ளை.‌


25. சென்னை மகாஜன சங்கம் - 16 மே 1884.‌


26. வேலூர் புரட்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் - சர் ஜார்ஜ் பார்லோ (சென்னை மாகாணத்தின் கவர்னர் வில்லியம் பென்டிங் பிரபு).

 

27. விஜயநகரப் பேரரசின் தங்க நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது- வராகன் மற்றும் பகோடா 


28. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர் - வெல்லெஸ்லி பிரபு. 


29. 1927 இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவர் - எம்ஏ அன்சாரி.‌


30. தமிழ்நாட்டு மிதவாத தலைவர்கள் - பிஎன் சிவசாமி, இராமசாமி, ஜிஏ நடேசன், பிஏ கிருஷ்ணன சாமி, எஸ். சுப்பிரமணியனார்.‌


31. வ.உ.சி நடத்திய இதழ்கள் - விவேக பானு, இந்து நேசம்.‌


32. வங்கப் பிரிவினைக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் - சுதேசி இயக்கம் (1905) 


33. அய்யா வைகுண்டர் பிறந்த ஊர் - சாஸ்தோ கோயில்விளை சாமிதோப்பு (குமரி மாவட்டம்) 


34. இரட்டை மலை சீனிவாசன் பிறந்த ஊர் - காஞ்சிபுரம்.‌


35. ஆதி திராவிடர் மகாஜன சபை - 1893 


36. இந்திய பெண்கள் சங்கம் - டோரதி ஜினராஜ தாசா, அன்னிபெசண்ட் அம்மையார், மார்க்ரேட் கசின் (1917) 


37. எனது போராட்டம் என்ற சுயசரிதை நூலை எழுதியவர் - ம.பொ.சி 


38. சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நூல் - மைசூர் பிரதிநிதி சபையும் காங்கிரஸ் சபையும் 


39. பக்தவத்சலம் நடத்திய பத்திரிகை - தமிழ்நாடு (1927)


40. மதிப்புக் கூட்டப்பட்ட வரி நடைமுறைக்கு வந்த ஆண்டு 2007 ஜனவரி 1.


Follow 👉 @Tnpsclearn

YouTube-https://www.tnpsclearn.in/2021/10/8th-tamil-online-test-1to-4-lessons.html

Post a Comment

Previous Post Next Post