மா.சிங்காரவேலர் _ Singaaravelar |மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது* Tnpsc Full Materials

 *மா.சிங்காரவேலர்* 

🔥பிறப்பு: *பிப் 18,* 1860

🔥இறப்பு:பிப் 11,2946

சிறப்பு: 

🔥தமிழ்நாட்டின் 

🔥பொதுவுடமைவாதி

🔥தொழிற்சங்கவாதி

விடுதலைப் போராட்ட வீரர்

🔥முழுப்பெயர்: *மலையாரம் சிங்காரவேலு* 

🔥பொதுவுடமை சிந்தனைகளை 🔥தமிழ்நாட்டின் பரப்ப ஆற்றிய பணிகாக  *சிந்தனை சிற்பி* எனப் போற்றப்படுகிறார்

 *பட்டம்* : புரட்சிப் துளி சிந்தனை சிற்பி

அண்ணா *"பரதவர்* *குல நெய்தல் நாயகன்* " என கூறினார்..

மாஸ்கோவில் சிலை நிறுவப்பட்டது

 *இவர் நடத்திய* *போராட்டங்கள்*

🔥சென்னையில் நடந்த வேல்ஸ் இளவரசர் வறுமை புறக்கணிப்பு

🔥 தொழிலாளர் போராட்டம்

🔥பின்னி கர்நாடகா அலை போராட்டம்

🔥நாகை தொடர்வண்டிப் தொழிலாளர் போராட்டம் 

🔥மே 1,1923 தொழிலாளர் தினம் ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது

🔥இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி

(லேபர் கிசான் பார்டி ஆஃப் இந்துஸ்தான்)

🔥லேபர் கிசான் கெஜட்

(ஆங்கில வார இதழ்)

1924 கான்பூர்போல்ஷ்விக் சதி வழக்கில் குற்றம்

சாட்டப்பட்டார்

🔥1931 பெரியார் உலக சுற்றுப்பயணம் சென்று இருக்கும்பொழுது குடியரசு நாடு நாளிதழை வழிநடத்தினார்

 *அப்பொழுது அவர் எழுதிய கட்டுரைகள்* 

🔥கடவுளும் பிரபஞ்சமும்

🔥கடவுள் என்ற பதமும்,

 அதன் பயனும்

 மனிதனும் பிரபஞ்சமும்

🔥பிரபஞ்சப் பிரச்சினைகள்

மெய்ஞ்ஞான முறையும் 🔥மூடநம்பிக்கைகள்

🔥மூடநம்பிக்கைகளின் கொடுமை

🔥பகுத்தறிவு என்றால் என்ன

போன்ற கட்டுரைகளை எழுதினார்

 *சமூகப்பணிகள்* 

🔥இந்தியாவில் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918ல் நிறுவினார்

🔥மே1,1923இல் உழைப்பாளர்  உழவர் கட்சி

🔥காமராசரின் மதிய உணவு திட்டத்திற்கு முன்னோடி

இவர் எழுதிய சிந்தனை நூல்கள் *மாஸ்கோ* நகரில் எனில் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது

🔥தமிழக அரசின் மீனவர் வீட்டு வசதி திட்டத்தை இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இவர் பெயரில் உள்ளது

🔥அண்ணா மா.சி. பற்றிக் கூறியது

வெட்டுக்கிளி களுக்கும் பச்சோந்தி களுக்கும் புகழ்பாடும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சியை மக்கள் மறைந்தன...

🔥பாரதிதாசன்:-

போர் குணம் மிகுந்த நற்செயல் முன்னோடி பொதுவுடமை கேகுக அவன் பின்னாடி..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥



*மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது* 

🔥பிறப்பு: நவம் 11,1888

🔥இறப்பு: பிப் 22,1958

🔥ஆசாத் பொருள் விடுதலை

🔥சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

🔥இவருடைய பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் *தேசிய* *கல்வி* நாளாக கொண்டாடப்

பட்டப்படுகிறது

🔥இந்தியாவில் தேசிய அளவில் கல்வி ஒருங்கிணைத்தார்

🔥 நவீன கல்வி முறை வித்திட்டதில் இவருடைய பங்கு முக்கியமானது...

இதன் அடிப்படையிலேயே *இலவச கல்வி* முறை நாம் பெறுகிறோம்...

Post a Comment

Previous Post Next Post