No title

TN Police Standing Orders (PSO) Complete Index 1-856

Tamil Nadu Police Standing Orders (PSO) Complete Index

முழுமையான காவல்துறை நிலை ஆணைகளின் தொகுப்பு குறியீடு (PSO 1 - 856)

PSO No Description / Details (பகுதி 1) PSO No Description / Details (பகுதி 2)
பகுதி — 1 (PSO 1 முதல் 404 வரை)
1மாநில காவல்படை காவல் DGP கீழ் இயங்குகிறது 86தண்டனை பட்டியல் கோப்பு (Punishment Roll File)
2ஒவ்வொரு மாவட்டமும் SP பொறுப்பில் இயங்குகிறது 87Punishment கொடுக்கும் முன் விளக்கம் கேட்க வேண்டும்
3காவல் வட்டம் ஆய்வாளரின் கீழ் இயங்குகிறது 88Punishment கொடுக்கும் முன் அது சம்பந்தமான நகல் ஒன்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்
4புறக்காவல் நிலையம் (HC) 89Reduction to lower grade (அ) கீழ் பதவிக்கு பணி இறக்கம் (அ) சம்பள இறக்கம்
5Collector அவரது பணியாளர்கள் காவல் துறைக்கு உதவி புரிகிறது 90பணிஇடை நீக்கம் (Suspension)
6IPS பதவி மத்திய அரசால் நியமனம் 91வகைசுகள் (Reprimands) DSP/ASP ஆகியோர் SI & Inspr.-க்கு வழங்கப்படும்
8முன்னாள் மற்றும் இணையவர் சம்பள ஏற்ற முறைகள் 92கண்டனம் (Censure)
9தொடக்க ஊதிய உயர்வுகளை முறைப்படுத்துதல் 93ஒழுங்கீனக்குறி (Blackmark) HC-க்கு கீழ் உள்ளவர்களுக்கு
11தமிழ்நாடு காவல் பணி ஆள்சேர்ப்பு, ஊதியம் முதலியன 94ஒழுங்கீனக்குறிகள் விதிகள் (Blackmark Rules)
12ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்தல் 95விட்டோடுதல் (Desertion-21 days)
13TPS to IPS (25% of TN Police Department) 96விடுமுறையின்றி வராமை (Absence without leave – 20 days)
14சீருடைகளுக்கு மானியம் (Grants for uniforms) 97தள்ளி வைத்த தண்டனைகள் (Deferred punishment 3 to 6 months)
15பதவி துறப்பு (Resignation) அரசின் அனுமதியுடன் 99தண்டனை அமுலுக்கு வரும் தேதி (ஆணை பெற்றதிலிருந்து)
16ASP தகுதிகாண் பருவம் (2 வருடம்) 100கடமை தவறியவர் குறிப்பேடுகளில் தண்டனையை குறித்தல்
17DSP பதவி நியமனம் 102தகுதிகாண் பருவத்தினர்கள், தற்காலிக அலுவலர்கள், ஒப்பந்த அலுவலர்கள்
18IPS தேர்வு 103மேல்முறையீடுகளுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள்
21DIG & SP selection grade 104மேல்முறையீடுகளுக்கான கால வரம்பு (30 days)
22தகுதிகாண் பருவத்தினை நிறைவு செய்தல் 105காலாவதியான மேல்முறையீடுகளை ஆராய்தல்
23முதுநிலை (Seniority) 108அலுவலர்களின் தனிப்பட்ட நடத்தை
24பணி நீக்கம் (Removal from service) IPS Officers 109தனக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பொருத்தமான விதிகளை தெரியப்படுத்த பொறுப்பாளி. (SI & INS)
25TN Police Officers திறமையின்மையால் பணி நீக்கம் 110காவல்துறையினர் நடத்தை, பணி பற்றிய விதிமுறைகள்
26TN Police Subordinate Service Recruitment, Pay etc. 111காவல் அதிகாரிகள் அரசோடு நேரடியாக தொடர்பு கொள்ள நடை
28Direct Recruitment of SI and RSI ஏத்கப்படுகிறது 112அசையாச் சொத்து விவர அறிக்கைகள் (SPs)
29மாவட்டங்களில் செயல்முறை பயிற்சி (Practical Training) SIs 115மந்தணக் கோப்புகள் திறத்தல் (Personal Files)
30அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி 116மந்தணக் கோப்புகளின் உள்ளடக்கம்
31காவலர்கள் ஆள் எடுப்பு (Constables Recruitment) 117மந்தணக் கோப்புகளை பராமரிக்கும் அதிகாரிகள்
32காவலர்கள் நிலை II – ஆள் சேர்ப்பு 119மந்தணக் கோப்புகளை தவறாது எழுதுதல் (up-to-date)
33பணியில் சேருபவர்களுக்கு மருத்துவ ஆய்வு 121இரகசிய அறிக்கைகளை பயன்படுத்தும் முறை
34பணி துறப்புக்கு பின்னர் பணியில் மறுசேர்ப்பு 122Periodical reports - Annual reports on DIGs and SPs
35Law and Drill Instructors for Police Recruit School நியமனம் 123JSP, ASP, ADSP, DSP-களின் மீதான அரையாண்டு மந்தண அறிக்கை
37SI to Inspector பதவி உயர்வு (C list) 127காவல் ஆய்வாளர்கள் பற்றிய ஆண்டு அறிக்கை
38RSI to RI பதவி உயர்வு 128SI & RSI பற்றிய அரையாண்டு அறிக்கைகள்
39TSP Inspector பதவி உயர்வு 129பொறுப்பு தலைமைக் காவலர்கள் பற்றி அரையாண்டு அறிக்கைகள்
40District காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு 130காவல்துறை இயக்குநர் அவர்களின் அதிகாரங்கள்
41TSP காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு 131கூடுதல் காவல்துறை தலைவர்
42Promotion to HC in the District Police and AR 132DIG அவருடைய ஆட்சி அதிகாரங்கள்
43Promotion to Gr.I PC in the District Police 133DIG அவருடைய சுற்றுப் பயணத் திட்டம்
44Promotion to Gr.I PC in AR 134DIG ஆய்வு சம்மந்தமாக அவருடைய கடமைகள்
45ஏற்பளிக்கப்பட்ட பணி (ஊதிய உயர்வு பற்றி) 135SP மாவட்ட காவல் படையின் தலைவராவார்
46வெகுமதிகள் 136Collector- உடன் SP-யின் தொடர்பு
47வெகுமதிகள் - Sanctioning powers of officers 137Collector தலையிடுதல் (SI மாறுதல் செய்ய கோரலாம்)
48தப்பியோடிய கைதி/சிறைச்சாலை கைதியை மீண்டும் பிடித்ததற்காக கொடுக்கப்படும் பரிசு 139JA & Asst. சம்பந்தமான கடமைகள் (SP கண்காணிக்க வேண்டும்)
49பிற்துறைகளால் காவல் துறைக்கு பரிசளிப்பு 140SP தனது மாவட்டத்தை முழுவதும் சுற்றி பார்க்கவேண்டும்
50உயிர், சொத்து காப்பாற்றல், தீயணைத்தல் இவற்றிற்கு கொடுக்கப்படும் பரிசு 141SP சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும்
51விட்டொடிகளைப் பிடிப்பதற்கு பரிசுகள் 142SDO சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும்
52பிற மாநிலங்களினால் அளிக்கப்படும் பரிசுகள் ஏற்பு பற்றி 143Weekly reports (வார அறிக்கை அனுப்புதல்)
56சான்றுகள், நன்றிக் கடிதங்கள் இவற்றை சிறப்பாக பணி புரிந்தவருக்கு வழங்குதல் (பிற பணியாளர்களுக்கு) 150காவல்துறையினரால் (அ) பாதுகாப்பில் ஏற்படும் மரணம் (அ) தற்காப்பின் போது மரணம் போன்றவற்றில் RDO விசாரணை
57தனிப்பட்ட நபர்களுக்கு சான்றுகளை non-Gazetted Police Officers கொடுக்க கூடாது 151காவல்துறையின் மரணம், சித்ரவதை, கொடுங்காயம் ஏற்படுத்தியதாக குற்றசாட்டின் பேரில் RDO விசாரணை
58Meritorious Service Entries and Good Service Entries 152தனி வழக்குகளில் கமிசன் நியமிப்பது குறித்து
59குடியரசு தலைவரின் காவல் பதக்கம், தீயணைப்பு படை பதக்கம் 153(CD) வழக்கு நாட்குறிப்புகளை அதிகாரிகள் பார்வையில்
63காவல் அலுவலர்கள் மீது குற்ற வழக்கிட SP-யிடம் அனுமதி பெறவேண்டும் 154SP Inspection
64IGP அனுமதி இல்லாமல் ஒரு அதிகாரி மீது தனிப்பட்ட வழக்கு தொடர முடியாது (காவல்துறை தலைவர் அனுமதியவேண்டும்) 155நிலையை ஆய்வு அறிக்கையினை அனுப்புதல் (Inspection report)
65சிறு குற்றங்களுக்காக காவல் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர முடியாது 156வட்ட ஆய்வு அறிக்கை அனுப்புதல்
66காவலர் ஒருவரை குற்றவாளியென தீர்ப்புகுட்டப் பின்னரே தண்டனை வழங்கவேண்டும் 159சிறப்பு அணிவகுப்புகளில் வணக்கம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடைய அலுவலர் (Collector etc)
67குற்ற விடுதலைக்கு பின்னர் பணியமர்த்தல் 160SP அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராதல் பற்றி சந்தேகம்
71அரசாங்க செலவில் காவல் அலுவலர்கள் உரிமையியல் வழக்குகளை (அ) குற்ற வழக்குகளை தொடர்தல் விதிகள் 161Inspr, SI, RSI இவர்களின் இறப்பினை இயக்குநருக்கு தெரிவித்தல்
76கீழ்ப்பதவிக்கு இறக்குதல் (Reduction to lower rank) 162பணப்பெட்டி, இரும்பு பெட்டி, மந்தண நிலை போன்றவற்றின் காப்பு பொறுப்பு பற்றி
78சம்பள பிடித்தம் (Recovery from pay) அரசுக்கு நட்டம் ஏற்பட்டால் 169SP மாவட்டத்தில் இல்லாத போது Collector-ரிடம் தெரிவித்தல்
79ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் (Recovery from pension) 173அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு
80பணிநிலை இறக்கம், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கத்திற்கு முன்பு நடைமுறை 179காவல் ஆய்வாளரின் அதிகாரம் மற்றும் கடமைகள் (L&O)
82ஒரு விசாரணைக்கு ஆஜராக தவறும் அலுவலர் 180Inspr. நிலைய ஆய்வு பற்றி விபரம்
84துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பணிதுறப்பு (அ) ஓய்வு பெறல் முதலியன நடைமுறை 181Crime Inspr. அதிகாரம் மற்றும் கடமைகள்
85Inspectors, RI ஆகியோரின் பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பணிநிலை இறக்கம் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சி பதிவு 183அமைதிக் குலைவு ஏற்பட்டால் உடனே ஆய்வாளர் அங்கு வரவேண்டும்
188RI-ன் அதிகாரம் மற்றும் கடமைகள் 184திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் (Inspr வரவேண்டும்)
190TSP/Inspr., AR/RI- இரண்டும் ஆய்வாளருக்கு ஈடாகும் 185நாட்குறிப்பு (GD-Inspr. 6 to 6)
191TSP/SI., AR/SI- இரண்டும் சார் ஆய்வாளருக்கு ஈடாகும் 187தலைமைக்காவலர் வழக்குகளை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தலாம்
192மோட்டார் வாகன பணியாளர்களின் கடமைகளும் 286Safe custody of Railway and Bus warrants
194RSI- களின் கடமைகள் 289ரயில் வாரண்டு காவற்படை அனைத்து பணிக்காகப் பயன்படுத்தப்படும்
195நிலையப் பொறுப்பு அதிகாரி 290பிழை செய்தவர் குறிப்பேடு (Defaulter Sheet)
197கிராம தலைவர்களின் தகவல்களை பெறல் 291பிழை தேதியை பதிவு செய்தல் (Entry of date)
199SI- க்கு மேல் பதவி வகிப்போர் புலனாய்வு செய்தல் 292பிழை செய்தவர் குறிப்புத்தாள்களை PS-ல் வைத்துக்கொள்ளல்
200ஓர் காவல் வட்டங்களில் SI-ன் கடமைகள் 293சிறிய பணிப்பதிவேடு (Small Service Book)
201தலைமைக் காவலர்களின் கடமைகள் 294பட்டயங்கள் (Sannads)
202தலைமைக் காவலரின் பொதுவான அலுவல்கள் 295உடல் நல வரலாற்று ஏடுகள் (Medical History Sheet)
203காவல் நிலையம் எழுத்தர் கடமைகள் 297வாகனங்களை பேணுதல்
204காவல் நிலையப் பொறுப்பு (நிலைய முதுநிலை அலுவலர்) 298கட்டிடங்கள் வாடகை வசூல் முதலியன
205கருவூலம் மற்றும் கிளை சிறைச்சாலை காப்பு பொறுப்பு 299தீயணைப்பு செயற் கருவிகள் வைத்திருத்தல்
207புறக் காவல் நிலையத்தில் புகார் மனு பெறல் 300முன்னேற்ற அறிக்கை (Progress report)
209Kit- டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் 301வேலைகளின் முடிவு (படிவம் எண்.45)
211Inspr. CD- யை உயர் அதிகாரிக்கு அனுப்பிய ஒரு பிரதியை கோப்பில் வைக்க வேண்டும் 302குடியிருப்புகளை பழுது பார்த்தல்
212நிலைய அலுவலர்கள் காவல் நிலையம் அறிக்கை அனுப்புதல் 307விளையாட்டு பயணப்படி
213நகரமாகவுள்ள வட்டங்களில் வட்ட ஆய்வாளர் படிவம் 17-ல் குற்ற பதிவேட்டினை பேணுவார் 309ஆயுத உரிமத்தை முன்னிட கோருவது சம்மந்தமான அதிகாரம்
214வட்ட காவல் ஆய்வாளர்களின் குற்றப் பதிவேடு 310ஆயுதம் எடுத்துச் செல்ல அதிகாரம்
215(CD) வழக்கு விசாரணை நாட்குறிப்புகளை அனுப்புதல் 312A & B பிரிவு அலுவலர்கள், ஆய்வாளர், காவல் நிலையம் ஆகியவற்றிற்கு ஆயுதம் வழங்கப்படுகிறது
216காவல் ஆய்வாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 313ஆயுத உரிமம் வழங்க மற்றும் புதுப்பித்தலுக்கு விதிகள்
218வட்ட வரலாறு (History of the Circle) 314ஆயுத உரிமம் வழங்கல்
219Crime History - சரியான பராமரிப்புக்கு ஆய்வாளர் பொறுப்பு 315வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் அளிக்கப்பெற்ற கடைகள், சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தல்
222Inspr.- காவல் நிலையம் ஆய்வு அறிக்கை 321ஆயுதங்களை ஒப்படைத்தல்
223Inspr.- ஆட்சியையும், கோட்ட ஆட்சியரையும் காணல் 322பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம், தோட்டாக்களை என்ன செய்வதென்பது பற்றி
224Circel & PS- இவற்றின் முடிவுற்ற தாள்களை DPO- க்கு அனுப்புதல் 323காப்பு விதிகள் (Guard)
225Insprs. வருகை, புறப்பாடு DPO-க்கு தகவல் தரவேண்டும் 325கைதிகளை காவல் காத்தல்
226புலனாய்வு அதிகாரி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராதல் 329கைதிகள் தப்பித்தல் முயற்சி
227HC- நீதிமன்றத்தில் அமைதி காப்பதற்கென்று நீதிமன்றம் அனுப்பப்படுவார். 330இதர துறைகளுக்கு காவல்
228வாகனம் பராமரித்தல் 331மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் கைதிகளுக்கு தற்காலிக காவல்
229வாகனப்படி 332தனியாருக்கு காவல்
230காவல், தீயணைப்புடை அலுவலர்கள் வணக்கம் அளித்தல் 334தனியாருக்கு காவல்
231தண்டனைக்கு பரிந்துரை 335வழிக்காவல் பொது விதிகள்
232Small Service Book- பதிவுகள் 336சாலை வழிப் பெரும் செல்வ வழிக்காவல்கள்
233பணியிடை நீக்கத்தில் உள்ளவரின் முகவரியை அனுப்புதல் 338பெட்டிகளில் கட்டிவைக்கப்பட்ட பெருஞ்செல்வத்தை மாவட்டத்திற்குள் வழிக் காவல்
235DSP- பணியமர்வு, இடமாற்றம் DGP-யால் உத்தரவிடப்படும் 340Arms & Ammunition வழிக்காவலுக்கு காவலரின் எண்ணிக்கை
236Reports of relief of group A & B Officers 344வெளியூரில் தேடப்படும் சிறை கைதியை உள்மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
237சார்நிலை காவல் அலுவலர்களை பணியில் அமர்த்துதல் மற்றும் மாற்றுதல் 347தபால், பணப்பெட்டிகளுக்காக வழிக்காவல்
238மாறுதல்களை அடிக்கடி செய்யலாகாது 348சிறைக்கைதிகள் சட்டத்தின் கீழ் கைதிகளுக்கு வழிக்காவல்
239Joining time- பணியேற்பிடை காலம் 350நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துதல்
240Inspr. & RI - அலுவலர் பொறுப்பை மாற்றுதல் 351கைதிகளை ஏற்றுக் கொள்ளும் நேரம் பற்றிய நடைமுறை
241Inspr. & SI- செல்லும்போது பொறுப்பை ஒப்படைத்தல் 353காவல் நிலையங்களில் தங்கும் வழிக்காவல்
242Drill and instruction for Taluk Police (புதன்) 354கைதிகளுக்கு பயணத் தகுதிக்கு உடல்நிலை சான்று
243Off duty for Taluk Police 355கைதிகளுக்கு ரயில் வாரண்டுகள்
244Drill and instruction for Town Police (வெள்ளி) 360படை வீருக்கு வழிக்காவல் (ராணுவ வழிக்காவல்)
245Lathi- தடி 361விட்டோடியை கைது செய்தல் (படை வீரர்களை)
246Fatigue duty- அனுப்பு அலுவல் 365கிராம முறைக் காவலர்கள் கொள்கைகள் (Village beats – Principles)
247Kit Inspetion- கருவிகலப்பெட்டி தணிக்கை 366Village beats முறைக் காவல் அனுப்புவதற்கான நோக்கம்
248Musketry- துப்பாக்கி 367குற்றவாளிகள் பற்றிய விசாரணை (Bad Characters)
249Revolver practice- சுழல் கைத்துப்பாக்கி பயிற்சி 368பார்வையிடும் கிராமங்களை தேர்ந்தெடுத்தல்
250ரவை தோட்டாக்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளல் 369சாலை ரோந்துகள் (Road Patrols)
251Good Shooting Badge- திறமை சுடுதல் வில்லை 371திருவிழாப்பொலிவை வைத்து வரவேண்டும்
252சம்பளமும் படிகளும் 372திருவிழா பந்தல்களில் தீ தடைகளுக்கு முன்னேற்பாடுகள்
254மிகையாகக் கொடுத்தவைகளை திரும்பப் பெறுதல் 373பெருங்ககூட்டங்களை சமாளிப்பதற்கான கட்டளைகள்
256சம்பளப்பட்டியல்களை திருப்பி அனுப்புதல் 374சுகாதார அலுவலரின் கீழ் காவலர் பணிபுரிதல்
258பணத்தை அனுப்புகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை 375காவலர்கள் தடிகளை வைத்திருத்தல்
259Contingent expenditure- சில்லறைச் செலவினம் 377கோவில் தேர்களும் தெப்பங்களும்
262PS-ல் ரொக்க புத்தகம் பராமரிப்பு – அறிவுரை 378தீ விபத்தின் போது காவல் துறையினரின் கடமைகள்
263SHO- சில்லறை செலவு பட்டியல்களை அனுப்புதல் Form-31 379பொது மக்கள் குடில்களின் ஆய்வு
264அரசுப்பணி அஞ்சல் வில்லைகள் வழங்கல் 382நகரங்களில் ஆதரவற்றவர்கள்
266தற்செயல் விடுப்பு & (Compensation) ஈடுசெய் விடுப்பு 383காவல் நிலையங்களில் Stretchers வைத்திருக்க வேண்டும்
267விடுப்பு வழங்குதல் (யார் - யாருக்கு வழங்கலாம் என்பது) 384மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை
268தற்செயல் விடுப்பு பதிவேடு 385காவலர்களுக்கு சிகிச்சை (treatment of Policemen)
269விடுப்பு அளிப்பும் அதற்கான விண்ணப்பமும் 387கடிதங்கள் அனுப்ப அஞ்சல் கட்டணம் செலுத்தி அனுப்புதல்
271விடுப்பு விண்ணப்பங்கள் 388இரகசிய செய்தி தொடர்பு
273அறுவை சிகிச்சைக்கு மறுத்தால் ஓய்வூதியம் கிடையாது 390கடிதத்தின் உறையில் எழுதும் முறை
276பயணப்படி வழங்கல் 392SHO தனது உயர் அதிகாரிக்கு கடித தொடர்புக்கு படிவம் 61-ல் எழுதும் முறை
277புத்தாக்கப் பயிற்சிகள் (Refresher courses) 394ஆய்வாளர் மற்றும் குற்றவியல் நடுவர் இடையே கடிதம்
280பயணப்படி பட்டியல்கள் தயாரிப்பு 399அஞ்சல் செலவு செலுத்தப்படாத கடிதங்கள்
282ரயில் வாரண்டுகள் 401Nil Returns உரிய வடிவத்தில் அனுப்பாமல் தனித்தாளில் எழுத வேண்டும்
283ரயில் நிலையத்தில் வாரண்டு தயாரிதலும், கொடுத்தலும் 403பதிவுருக்களில் திருத்தம் (Corrections in records)
404மாவட்ட ஆயுத சேம படை (AR)
பகுதி — 2 (PSO 409 முதல் 682 வரை)
409மாவட்ட ஆயுத சேமப்படைகளின் சாதாரண கடமைகள் 613CRB-க்கு செய்தி சேகரித்தல்
410அவசர தொகுதியின் எண்ணிக்கை (Emergency Strength) 615குற்றவாளிகள்
411மாவட்ட ஆயுத சேமப்படை மொத்தத்தின் கடமைகள் 616குற்றப் புலனாய்வு
412Annual Mobilisation 618மாதாந்திர குற்ற மறு ஆய்வு (Monthly Crime Review)
413படை திரட்டு கட்டளைகள் (Annual Mobilisation) 619காவல் வட்ட ஆய்வாளர்களின் பணிகள் (அ) கடமைகள்
416Lathi Drill and Exercise and mob operations 620குற்றப் பதிவேடுகள் கூடத்தின் நடைமுறை பயன்கள்
417Badges for good shooting 621காவல்துறை குற்ற அருங்காட்சியகம்
419கண்ணீர்ப்புகை அணி (Tear smoke squad) 622பிடியானை வேண்டா வழக்குகளில் கைது செய்தல் பற்றிய விருப்புரிமை
421ஆயுத சேமப்படையில் வைத்து வர வேண்டிய பதிவேடுகள் 623முறைப்படி இல்லாது, கைது செய்தல் கூடாது
453டிரில்லில் ஈடுபட்ட பிரதமர்களின் பற்றி முடிவு 625தொல்லைக் குற்றங்களில் கைது செய்தல்
500அபாய குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுதலை பற்றிய அறிவிப்பு 626புறக்காவல் நிலையம் மட்டும் உள்ள இடங்களில் தொல்லை குற்றங்களில் கைது செய்தல்
551FIR பதிவு செய்தல் 627ரயில் அலுவலர்களை கைது செய்தல்
552FIR அறிக்கை மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்பது 628காவலர், மைய-மாநில அரசு பணியாளர்கள், கிராம அலுவலர்களை கைது செய்தல்
554புலன் விசாரணைக்கு புறப்படுவதற்கு முன்னர் எழுத வேண்டுவது 629அயல்நாட்டு வணிக தூதுவரக பணியாளர்களை கைது செய்தல்
555விரைவு அறிக்கைகள் (Express FIR) 630படைவீரரை கைது செய்தல் (Army)
559குற்ற நிகழ்வு எந்த எல்லை என்ற சந்தேகம் ஏற்படும் நிலையில் வழக்கு பதிவு செய்தல் 631சேய்ப் படைவீரரை கைது செய்தல் (CRPF)
561பிடியானையில்லாமல் பிடிக்கமுடியாத வழக்குகள் 632போஸ்டல் (அ) சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பித்து கொண்டவர்களை பிடித்தலும், வழக்கு தொடர்தலும்
562புலன் விசாரணைக்கு மறுப்பு பற்றி விபரம் 634அடைத்து வைக்கும் இடம்
563விசாரணைக்கு மறுக்கப்பட்ட நிலையில் FIR மட்டும் அனுப்புதல் 635காவலர் கைதியை கொடுமையாக நடத்துதல் (கொடுமை கூடாது)
565உள்துறைப் புலனாய்வு செய்ய மறுத்தல் 636கைதியை சோதனை செய்தல்
566விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்பது பற்றி 637காவலர் காவலில் உள்ள கைதிகள்
567வழக்கு நாட்குறிப்பு (CD) 638கைதிகளை நடத்தும் முறை
568வழக்கு நாட்குறிப்பில் கொடுக்க வேண்டிய விவரங்கள் 639சிறைகளில் விசாரணை கைதிகளை வழக்கமாய் குற்றஞ் செய்பவர்கள் - தற்செயல் குற்றவாளிகள் என வகைப்படுத்தல்
569வீடு சோதனையில்லாமல் வேறு வகையான திருட்டுச் சொத்தினை கைப்பற்றல் பற்றிய பதிவு செய்தல் Form-86 640காவலர், ஒரு விசாரணை கைதி முதல்முறைக் குற்றவாளியா என்று செய்தி அறிவிக்க வேண்டும்
570வழக்கு நாட்குறிப்பையும் அவற்றின் மேல் குறிப்புகளையும் அனுப்புதல் 641கைவிலங்கு பயன்படுத்துதல்
571வழக்கு நாட்குறிப்பின் பிற பயன்கள் 642நோய் வாய்ப்பட்ட கைதிகள்
572வழக்கு நாட்குறிப்புகள் - மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட உடனே அதை ஆங்கில மொழியில் அரசுக்கு அனுப்ப வேண்டும் 643கைதிகளுக்கு இலவச உணவு திட்டம்
573சாட்சிகளின் பெயர்களும் முகவரிகளும் குற்ற அறிக்கையோடு சேர்த்து அனுப்ப வேண்டும் 645காவலர் வசம் குற்றவாளியை காவலில் வைத்தல்
574இளங்குற்றவாளி வதை தடுப்பு நீதிமன்றத்துக்கு கொடுக்கவேண்டும் 646விசாரணைக் கைதிகளை நிறுத்தம் பிடித்தல்
575தன்னியல்பட்ட ஒரு வழக்கை அனுப்பினால் அதை புலன்விசாரணை செய்ய கடமைப்பட்டவராவார் 647தகுதிகாண் பருவத்தினர் மறுமுறை கைது செய்யப்படுவதை மாவட்ட நன்னடத்தை, மாவட்ட நல்லவாழ்வு அலுவலர்களுக்கு அறிவித்தல்
576காவல் பாதுகாப்பில் தற்கொலை நடந்தால் காவல் துறைத் தலைவருக்கு அறிக்கை அனுப்பவேண்டும். 648மத்திய புலனாய்வு அமைப்பின் வேண்டியிருக்கும் ஒத்துழைப்புகள்
577குற்றக் கும்பல் மற்றும் சதி வழக்குகளில் புலனாய்வு 649இந்தியா — பாகிஸ்தானிற்கு இடையில் உரிய நாட்டிடம் ஒப்படைத்தல்
578கள்ளப்பண தாள்கள் 650ஸ்ரீலங்கா மற்றும் மற்ற குடியேற்ற நாடுகள்
579இதர துறைகள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க அந்த துறை தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் 652குடியேற்ற நாட்டிலிருந்து அனுப்பு ஆணை (summon to a colony)
580இந்திய நிலப்பொடி சட்டம், மின்சார சட்டம் இவற்றின் கீழ் வழக்குகள் 653CrPC 41(1)(g)-ன் கீழ் கைது செய்தல் (உரிய நாட்டிடம் ஒப்படைப்பு)
581ஆகாய விமான விபத்துக்கள் பற்றிய நடைமுறை 654பிணையில் விடக்கூடாத குற்றங்களில் பிணையம் விடுதல்
582மரணம் (அ) உடல் காயத்தை விளைவிக்கும் சாலை விபத்துக்கள் 655காவல் நிலைய பொறுப்பு அலுவலர் மட்டும் பிணையில் விடலாம்
583இயற்கைக்கு மாறாக திடீரென நிகழ்கின்ற மரணங்கள் Form-80 658இறுதி அறிக்கைகள் (Final Reports)
585புறக்காவல் நிலைய தலைமைக் காவலர்களால் புலன் விசாரணை 659பொய் வழக்குகளின் பேரில் அறிக்கை — அறிவுறுத்தல்கள்
586மரண வழக்கு விசாரணை அறிக்கை குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் 660முறையீட்டாளருக்கு அறிவிப்பு
587பிரேத பரிசோதனையும், காயச் சான்றுகளும் 661காவல் வட்ட ஆய்வாளர் மூலம் அனுப்பப்பட வேண்டிய இறுதி அறிக்கைகள்
588மரண வழக்குகளில் உள்ள பிரேதங்களை பாதுகாத்தல் 662குறையீட்டாளர் மீது வழக்கு தொடர்வு
589பிணத்துடன் செல்லும் காவல் அலுவலர்கள் 663பொய்யான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர கூடாது
590மருத்துவச் சான்றுகள் (காவலர் வேண்டும் போது) 664அரசுப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்வு
591பிணப் பரிசோதனைச் சான்று மற்றும் காயச் சான்றிதழ் 666காவலருக்கு (அ) கிராம தலைமை அலுவலருக்கு கொடுக்கப் படும் புகார்களில் ஒரு நீதிமன்றத்தின் எழுத்து மூலமான புகார் அவசியமில்லை.
592மருத்துவ அலுவலர்கள் வாய்மொழிச் செய்தி கொடுக்க வேண்டியது 667IA Act — படி வழக்கு தொடர நிலைய தலைமை அலுவலர் தானாகவே Collector-க்கு மனு செய்யலாம்
593இரசாயனச் சட்ட ஆராய்வுகள் (Chemico-Legal Examination) 668இறுதி அறிக்கைகளின் பேரில் குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள் (நடுவர் மனநிறைவு அடையாவிட்டால், 190 கு.மு.வி.ச.படி நடவடிக்கை எடுத்துக்கொள்ள அதிகாரம் உண்டு)
594இறந்த விலங்கின் சடலக்காப்பு (PM on Animals) 669வழக்குகளை திரும்பப் பெறல் (withdrawal of the cases)
596ராணுவக் குடியிருப்பு சோதனை நடைமுறை 670குற்ற விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
597காவலர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டல் 672சோதனைகள் — சாட்சிகள் (Searches — Witnesses)
598ஒப்புதல் வாக்குமூலப்பதிவு செய்தல் (Recording Confession) 673சோதனை செய்யும் காலம்
599ஒர் எதிரி காவலில் இருக்கையில் இரண்டு கௌரவ நபர்கள் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யலாம் 673(A)கலகங்கள் மற்றும் கிளர்ச்சிகள்
600மாதிரி அடையாள அணிவகுப்பு 673(B)இடர்பாட்டில் உள்ள வானூர்தியினை தேடுவதற்கும், மீட்பதற்குமான அறிவுரைகள்
601வினாவிற்குரிய ஆவணங்களை ஆய்வு செய்தல் 674சோதனை நடத்துதல்
602துப்பாக்கி குண்டு, உறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் 675சோதனைப் பட்டியல் (படிவம் எண்.91)
603கட்டப்பட்ட காயங்களை விசாரணை செய்ய அறிவுரைகள் 676காவலர் வசம் வரும் சொத்து — முடிவு செய்தல் (படிவம் 88)
604அஞ்சல் அலுவலக பதிவிருக்களை காவலர் ஆய்வு செய்தல் 677உரிமை கோரப்படாத சொத்து (படிவம் எண்.86)
605தீர்ப்புகள் முதலிய நகல்களை எவ்வாறு பெறுவது 678உரிமை கோரப்படாத பிணங்களின் மேலுள்ள சொத்து (படிவம் எண்.91 நிர்வாக நடுவர் (வட்டாட்சியர்))
606குற்றவியல் நீதிமன்ற பதிவிருக்களை காவலர் பார்வையில் 679கைப்பற்றப்பட்ட சொத்துகளின் பாதுகாப்பு
607Crime Records Bureau அமைப்பு 680கைப்பற்றப்பட்ட கால்நடைகள்
608பராமரிக்கப்பட வேண்டிய பதிவிருக்கள் 681நீண்ட விடுமுறை நாட்களிலும் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பும் சொத்தினை பொறுப்பேற்க வேண்டும்.
609குற்றவாணிகள் பற்றிய பதிவிருக்கள், வரலாற்று குறிப்புகள், கைரேகைகளும் அட்டவணைகளும் அடையாளங்களும் 682நீதிமன்றம் வைத்துக்கொள்ள மறுக்கும் சொத்தின் முடிவு
610குற்ற விளக்க அட்டவணை (Crime Charts)
611விசாரணை அலுவலர்களிடமிருந்து கேட்கும் கடிதங்கள்
612CRB-க்கு ஆய்வாளர்கள் முதலியோரின் பார்வைகளை காட்டும் வருகை பதிவேடு
பகுதி — 3 (PSO 683 முதல் 856 வரை)
683கேஸ் முடியாமல் காவலர் சொத்தினை திரும்ப பெற முடியாது 762சந்தேகப்படுபவர்களை கண்காணித்தல்
684கைப்பற்றுதலுக்கு உள்ளாகும் சொத்து 763குற்றவாளிகளை கிராமத்தலைமை அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்தல்
685இரகசியமான செய்தியை பாதுகாத்தல் 764நடத்தை ஆணை அறிவித்தல்
686செய்தியை தாமதமின்றி பரப்புவதன் அவசியம் 767மறைந்து வாழும் குற்றக்குணத்தார் அட்டவணையை வழங்கல்
687வழக்கமாய் குற்றஞ் செய்யும் குற்றவாளிகள் கூடிய செய்தியை அறிவித்தல் 769அயல்நாட்டு கைதிகள் விடுதலை- புலனாய்வுத் துறைக்கு அறிக்கை செய்ய வேண்டுவது
688குறிப்புத்தாள்கள், அறிவிப்புகள், குற்றச்செய்தி வெளியீடு 770விடுதலைக்குப்பின் தண்டனையாளர்களை பின்தொடர்தல்
689மாநிலத்துக்கப்பால் உள்ள வட்டாரங்களுக்கு நுண்ணறிவு செய்தியளிப்பது (Communication of intelligence) 771சிறை விடுதலைப் பட்டியல்
690ஆட்களின் மறைவைப் பற்றிய அறிவிப்புகள் (காணாமல் போனவர்) 775இருப்பிடத்தை அறிவிக்கும்படி ஆணையிடப்பட்ட முன்னாள் குற்றவாளிகளைக் கண்காணிப்பது பற்றிய அறிவுரைகள்
691தலைமறைவான வாரண்டுதாரர்களின் "அ" "ஆ" பட்டியல்கள் 776வழக்கமான குற்றவாளி
692துப்பறியும் பணி (Detective Duty) 777அறிவிக்கப்பட்ட குற்றவாளி (Notified Offender)
693திட்டமான அறிவுரைகள் கொடுக்கப்பட வேண்டுவது 779அறிவிக்கப்பட்ட குற்றவாளி அலைவாரின் மீதான கட்டுப்பாடுகள்
694அடிக்கடி அறிக்கை செய்தல் (துப்பறியும் பணியில் உள்ளவர் அடிக்கடி அறிக்கை அனுப்புதல் வேண்டும்) 780அறிவிக்கப்பட்ட குற்றவாளியின் இருப்பிடம்
695தனி அறிக்கைகள் (Speical Reports) 785தண்டனையை பொதுப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும்
696மாநிலத்தை விட்டு செல்வதற்கு கடவுச் சீட்டுகள் 787அருந்தவறாளி சம்மந்தமாக வைத்து வரவேண்டிய பதிவேடுகள்
697சாதாரண உடையில் குற்றக்காவலர்கள் 788SHO-வின் அதிகாரங்களும், கடமைகளும்
698வளர்ச்சி நிலைகளைக் கவனித்தல் (watching for development) 789காவல் வட்ட ஆய்வாளரின் கடமைகள்
699தடுப்பு நடவடிக்கை (Preventive Action) 792அயல் நாட்டவர் பற்றி அறிக்கை
700ஜாதிகளுக்கு இடையே உள்ள உணர்ச்சிகள், தகராறுகளை கண்காணிப்பது, தடுப்பு காவலின் கடமை ஆகும் 793அயல் நாட்டாரின் நடமாட்டங்களை அறிவித்தல்
701அழகு குத்துதல் சம்பந்தப்பட்ட இதர பழக்கவழக்கங்களுக்கு தடை 794அந்நியரை கண்காணிப்பு
702கூட்டம், ஊர்வலத்திற்கு உரிமம் பெற கட்டாயப்படுத்தும் அதிகாரம் 795அந்நியர் கொடிய குற்றத்தில் கூட்டாயிருப்பதை புலனாய்வு துறைக்கு அறிவிக்க வேண்டும்
703சட்ட விரோத கும்பல்களை கலைத்தல் 797அலைந்து திரியும் அயல்நாட்டினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கலாகாது
704DSP, Inspr., SI- ஆகியோர்களுக்கு பந்தோபஸ்து பயிற்சி அளித்தல் வேண்டும் 799அலையும் அயல் நாட்டினரை நுட்பக் கண்காணிப்பு (Closely watched)
705தடங்கல்கள் மற்றும் வெடி பொருட்கள் 801விரல் பதிவு கழலகங்கள் (எங்கெங்கு உள்ளது அதன் பணி)
706பொதுநாட்குறிப்பு — பொதுவிவரங்கள் 802எதிரிகளுடைய விரல் பதிவுகளை ஆவணத்திற்காக எடுத்துக் கொள்ளல்
707GD- நகல் மேலனுப்புதல் (Copy to be forwarded) 804மாவட்ட காவலரின் கடமைகளும் தேடுதல் கேட்புக் கடிதங்களும் (விரல் ரேகை படிவம் எண்.129, தேடுதல் படிவம் எண்.130)
708காவல் வட்ட ஆய்வாளரின் கடமை 805தண்டனைக்கு பின் நடவடிக்கை (விரல் ரேகை)
710குறிப்பேடுகள் (Note Book - PC to Inspector) 809மற்றொரு சிறைக்கு மாற்றும் போது விரல்பதிவு சீட்டையும் மாற்ற வேண்டும்
711குறிப்பேடுகளை வைத்திருக்கக் பொறுப்பு (எழுத்தர்) 810விரல் ரேகை ஆய்வாளரின் பொறுப்பு
712கைது அறிக்கை (படிவம் எண்.99) 811விரல்பதிவு சீட்டையும், தண்டனை குறிப்புகளையும் SP-யிடம் ஒப்படைக்க வேண்டும்
713சோதனை பதிவேடு (சிறைக் கைதி விவரப் பதிவு) 812அடையாளம் கண்டறியாமல் எஞ்சி நிற்கும் குற்றவாளிகளின் சீட்டுக்களை வகைப்படுத்த வேண்டும்
714பிணைப் பத்திரம் (bail bond) (படிவம் எண்.88) 815விரல் பதிவு எடுக்கப்பட்ட தலைமறைவாயுள்ள முன்னாள் குற்றவாளிகளின் மீது நடவடிக்கை
715நீதிமன்ற நிறைவேற்று கட்டளைப் பதிவேடு (Process Reg.) 816குற்றவாளி மரணம் அடைந்துவிட்டால் விரல் ரேகை பதிவு கூடத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
716தொல்லை வழக்கு பதிவேடு (Nuisance case Register) 820விரல் பதிவு வல்லுநரின் சேவைக்காக தனியார்கள் மனு செய்தல்
717அலுவல் முறைப் பட்டியல் (Duty Roster) 821நிழற்படங்கள் — பதிவு — அறிவுரைகள்
718கிராமங்கள் வேலை முறைப்பட்டியல் (Village Roster) 824L & O – Crime இரண்டும் SP கீழ் இயங்குகிறது
719காவல் மாற்றுப் புத்தகம் (Sentry Relief Book) 825DSP அவசர கடமைகள் முதலியன
720காவல் நிலையங்களில் வெகுஜனங்கள் பொறுப்பு (custody) 826சட்டம் ஒழுங்கு ஆய்வாளரின் கடமைகள் முதலியன
721காவல் நிலைய பாராவின் பொறுப்பு 827L & O, SI-யின் கடமைகள் முதலியன
724தபால் புத்தகம் (படிவம் எண்.306) 828L & O Police Station-னில் துப்பறியும் பணியாளர்கள்
725பார்வைப் புத்தகம் (படிவம் எண்.107) (Visiting Book) 829காவல் நிலைய பொது நாட்குறிப்பு (Station General Diary)
726மருத்துவ வரலாற்று குறிப்புகளின் பொறுப்பு (Custody) 830சுற்றுக்காவலும் ரோந்தும் (Patrols and Rounds)
727மருத்துவமனைச் சிகிச்சை பெறும் காவலர்கள் 831எழுத்தர், பொது அலுவல் நகர், பகுதி நகர் ஆகியோரின் கடமைகள்
728பிழையாளி குறிப்பு தாள்கள் (Defaulter Sheets) 832நெருக்கடி நிலைகளின் போது சட்டம் ஒழுங்கு காவல் படையை திரட்டுதல்
729விடுப்பு அறிக்கை (படிவம் 34-ல் SP-க்கு அனுப்ப வேண்டும்) 833பொது நாட்குறிப்பு (2 உபயோகிக்க வேண்டும் ச.ஒ.-1, கிரைம்-1)
730Acquittance Roll of Clothing) 834பகுதி அலுவலர்களுக்கு SI-யின் கட்டளைகள்
731அறிவிப்புப் பலகை 836காவல் அலுவலர்களின் இரவுத் தணிக்கைகள்
732காவல் நிலைய பெயர் பலகை 837Tappal Orderlies and Process servers
733புறக்காவல் பதிவேடுகள் 838174 CrPC பிரிவின் கீழ் விசாரணைகள்
735அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்- காவல் நிலையங்களில் வைக்க வேண்டிய தனிநபர் பதிவேடுகள் 840போக்குவரத்துப் பிரிவு (Traffic Section)
736உள்ளூரில் வழக்கமாய் குற்றம் செய்பவர்களுக்கு எதிராக வழக்குகள் (Habitual Offender) 841போ.வ. காவலர்களை ச.ஒ.-சா.ஆய்வாளர் தணிக்கை செய்தல்
739பிணையத்திற்கு எதிர்ப்பு 842குற்றப்பிரிவு (Crime Branch)
740மேற்கொண்டு விசாரணை (Further enquiry) 843குற்ற வழக்குகளை விசாரணை செய்தல்
741காவல் நிலைய குற்ற வரலாறு (Station crime history) 848தொலைபேசி செய்திகள்
742வழக்கமான குற்றவாளிகளால் நடைமுறையை 850முக்கிய வழக்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் விரைவான தொலைபேசி அறிக்கைகள்
743ஆண்டு குற்ற மறு ஆய்வு 851பதிவுக் கட்டுப் பிரிவு (Record Section)
744பகுதி II-குற்ற விளக்கப் படங்கள் 852நிறைவேற்றப்படாத வாரண்டுகளும் 'அ' பட்டியல்களும்
745பகுதி III மற்றும் தண்டனை பொது பதிவேடு 853குற்ற நடப்பு ஏட்டில் வெளியிடுவதற்கான செய்தி
746பகுதி IV வரலாற்று குறிப்புகள் (Part-IV History sheets) 854குற்றக் குணத்தார் பட்டியல்கள் - 'அ' 'ஆ' படிவங்கள்
747தண்டனை பெற்றவர்களுக்கு வரலாற்றுக் குறிப்புகளை தானாகவே துவங்குதல் 855Extracts from case diaries for permanent records
749சந்தேகிக்கப்படுபவர்கள் (Suspects) 856உள்ளூர் தேவைகளுக்கு பொருத்தமான கூடுதல் பொது அறிவுரைகள்
750அலைந்து திரிபவர்களுக்கு HS தேவையில்லை 545VAO காவல் அலுவலரிடம் வைத்துள்ள தொடர்பு பற்றி சொல்வது
751வரலாற்றுக் குறிப்புகளை வைத்திருக்க வேண்டிய கால அளவு 595காவல் அலுவலர்களை சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதித்தல்
752நுட்பமாக கண்காணிக்கப்படுகிறவர்கள் (Closely watched)
753குற்றவாளி சம்மந்தமான அட்டவணை (Index)
754குற்றக் குணத்தார் பட்டியல் (Bad Character Roll)
755பதிவு செய்யப்பட்ட வழக்கமான குற்றவாளிகளின் மரணம்
757வரலாற்றுக் குறிப்புகளுக்கு எண் கொடுத்தல்
759Transfer of History Sheets
760வாரக் குற்ற அறிக்கைகள்
761இளங்குற்றவாளிகள் (Juveniles)

Post a Comment

Previous Post Next Post