UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2022

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2022 UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வின் பெயர்: Civil Services Examination 2022 காலியிடங்கள்: 861 கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்  பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 21- 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்ந்தெடுக்கும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு  தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரி முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்: 27.06.2021 விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC: ரூ.100 பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை விண்ணப்பிக்கும் முறை:  தகுதியானவர்கள்  https://www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-22-engl-020222F.pdf

Post a Comment

Previous Post Next Post