10 th இயல்1 அன்னை மொழியே, இரட்டுற மொழிதல், தமிழ் சொல் வளம்

1. "சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்-என்றன் சாம்பலும் தமிழ் மணந்து சாக வேண்டும்" என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் ???? A. துரை மாணிக்கம் B. பாவலரேறு பெருஞ்சித்திரனார் C. AB இரண்டும் சரி D. க. சச்சிதானந்தன் 2. "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழ்! முன்வைக்கும் முன்னை முதிர்ந்த நறுங்கணியே!!! என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது???? A. கனிச்சாறு B. எண் சுவை C. மகபுகுவஞ்சி D. பள்ளிப்பறவைகள் 3. கீழ்க்கண்ட வற்றுள் எது பெருஞ்சித்திரனார் இயற்றிய நூலில் தவறானது எது??? A. உலகியல் நூறு B. கனிச்சாறு C. நூறாசிரியம் D. எண்சுவை எழுபது 4. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தன????? A. திருக்குறள் மெய்ப்பொருளுரை B. திருக்குறள் உணர்வுரை C. திருக்குறள் விளக்கவுரை D. அனைத்தும் 5. பெருஞ்சித்திரனார் இயற் பெயர் என்ன?? A. துரை மாணிக்கம் B. கனக சுப்புரத்தினம் C. முத்தையா D. சுப்பையா 6. பெருஞ்சித்திரனார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பினார்??? A. தென்மொழி B. தமிழ்நிலம் C. தமிழ்ச்சிட்டு D. அனைத்தும் 7. தமிழழகனனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்??? A. 12 B. 11 C. 21 D. 22 8. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன???? A. சண்முகசுந்தரம் B. சந்தக்கவிமணி C. துரை மாணிக்கம் D. AB சரி 9. ஒரு சொல்லோ , சொற்றொடரோ இரு பொருள்பட வருவது.......... அணி ஆகும்???? A. இரட்டை அணி B. இரட்டுற மொழிதல் அணி C. சிலேடை அணி D. B மற்றும்C 10. மூன்று வகையான சங்குகளில் பொருந்தாதது எது??? A. வெண் சங்கு B. பாஞ்சசன்யம் C. சலஞ்சலம் D. பன் சங்கு 11. "முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்-நித்தம்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்???? A. தமிழழகனனார் B. பெருஞ்சித்திரனார் C. பாரதிதாசன் D. பாரதியார் 12. மேவலால் என்ற சொல்லின் பொருள்???? A. பொருந்துதல் B. பெறுதல் C. கற்பது D. A மற்றும் B 13. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்று கூறியவர்???? A. பாவலரேறு B. பாரதியார் C. பாரதிதாசன் D. பாவணார் 14. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் " என்ற நூலின் ஆசிரியர் யார்???! A. கால்டுவெல் B. ஜி. யு. போப் C. F. W. எல்லீஸ் D. வீரமாமுனிவர் 15. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது???? A. சிங்கப்பூர் B. மலேசியா C. இந்தியா D. அனைத்தும் 16. "விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர்! யார்???? A. தேவநேயப் பாவணார் B. பாரதியார் C. பாரதிதாசன் D. இ. ரா. இளங்குமரனார் 17. போர்ச்சுக்கீசு நாட்டின் தலைநகர்???? A. ரோம் B. லிசுபன் C. பெயஜின்க் D. டிகியோ 18. காய்ந்த சிறு கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது???? A. சுள்ளி B. விறகு C. வெங்கழி D. கட்டை 19. சோளம், கம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது???? A. சருகு B. சண்டு C. இலை D. தோகை 20. புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது???? A. இலை B. சண்டு C. தோகை D. சருகு 21. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில்"திருவள்ளூவர் தவச்சாலை " ஒன்றை அமைத்தவர் யார்???? A. கால்டுவெல் B. க. அப்பாதுரையார் C. இ. ரா. இளங்குமரானார் D. திரு. வி. க 22. இமைகளை மூடி எழுதும் ஆற்றலைப் பெற்றவர் யார்???? A. ஜி. யு. போப் B. திரு. வி. க C. வீரமாமுனிவர் D. இ. ரா. இளங்குமரானார் 23. திரு. வி. க. போல் இமைகளை மூடிய படி எழுதும் ஆற்றலைப் கொண்டவர் யார்???? A. இ. ரா. இளங்குமரானார் B. வீரமாமுனிவர் C. ஜி. யு. போப் D. தேவநேயப்பாவணார் 24. இ. ரா. இளங்குமரானார் எழுதிய நூல்களில் தவறானவை????? A. குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை B. புறத் திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை C. காக்கை பாடினியார் உரை, தேவநேயம் D. எதுவுமில்லை 25. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?!!! A. தாள் B. சண்டு C. சருகு D. இலை

Post a Comment

Previous Post Next Post