25.02.2020 - நாளிதழ்களில் இருந்து எடுக்கப்பட்ட நிகழ்வுகலின் வினாத் தொகுப்பு:-
1. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் யார் யார் இந்தியா வந்துள்ளனர் -
1. Melania, 2. Ivanka, 3. Jared Kushner
(அவர்களின் ரத்த சொந்தங்கள் மட்டும்)
2. "நமஸ்தே Trump" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் தொகை எவ்வளவு - 1.60 L
3.
A. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது - USA
B. உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடு எது - IND
4. சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் முறையை எந்த நிறுவனம் கொண்டு வந்துள்ளது - IOL
5. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுக ஆணையம் எப்பொழுது தொடங்கப்பட்டது - 2017 செப் 25
6. "காற்று வீசும் போது தூசி பரப்பது" இது நியூட்டனின் எத்தனையாவது விதிக்கு உதாரணம் - நியூட்டனின் முதலாம் விதி
7. சுற்றுச்சூழல் சட்டம் 1986 பிரிவி 5 படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பகுதிகளில் இரும்புத்தாது ஆலை, எஃகு ஆலை, துத்தநாகம், செம்பு, அலுமினியம் ஆலை இதுபோன்ற எத்தனை ஆலைகளை திறக்கக்கூடாது என்று இந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது - 8
8. பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான தமிழக அரசின் விருது பெற்றவர் யார் - பவதாரணி கடலூர் மாவட்டம் 9 வயது சிறுமி.
9. காட்டுயிரிகள் வலசை வரும் இடங்களை பாதுகாப்பது குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது - குஜராத்
10. டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஆனார் - 2016
11. கிரேட்டா துன்பர்க் என்பவர் யார் - ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்
13. தமிழ்நாட்டில் முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆண்டு - 1968-69
14. கால்டுவெல் இந்த ஆண்டு கொற்கையை ஆய்வு செய்தார் - 1876
15. தமிழ்நாடு தொல்லியல் துறையின் இதழின் பெயர் என்ன - தமிழகம் அல்லது டாமிலிகா
16. தமிழ்நாட்டின் வரலாறு கீழடி-ஐ விட 200 ஆண்டுகள் பழைமையானவை என்று எதன் ஆய்வின் அடிப்படையில் மூலம் அறிய முடிகிறது - கொற்கை அகழ்வாய்வு
(கீழடி 2600 வருடங்களுக்கு முந்தைய நகரம்,
கொற்க்கை 2800 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம்)
17. மணிலா கொட்டை என்பது தற்போது எவ்வாறு மருவியுள்ளது - மல்லாட்டை எண்ணெய்
18. ஜெகன் அண்ணா வசதி தேவனா திட்டம் என்பது என்ன - ஏழை மாணவர்கள் பணம் இல்லை என்ற காரணத்திற்காக மேற்படிப்பை பாதியில் விடக்கூடாது என்பதற்கான திட்டம்
19. சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா பெயர் என்ன - பிரபுர்க்கோல்டேரியா மாட்லெனியானா
20. வைர வியாபாரி நிரவ் மோடி எந்த சிறையில் உள்ளார் - லண்டன்
21. வைர வியாபாரி நிரோ மோடியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடும் நிறுவனத்தின் பெயர் என்ன - சஹ்ரான் ஆர்ட்ஸ் நிறுவனம்
22. மைக்ரோசாப்ட் சிஇஓ யார் - சத்யா நாதெல்லா
23. சர்வதேச வார்ப்பு தொழிலாக கண்காட்சி எங்கு நடைபெறுகிறது - சென்னை
24. அடுத்த காமன்வெல்த் போட்டி எங்கு நடைபெற போகிறது - பக்கிங்காம் இங்கிலாந்து - 2022
25. அடுத்து நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட விளையாட்டுகள் எவை - வில் வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல்
26. ஷாஜகானின் மனைவி மும்தாஜ் எந்த ஆண்டு மறைந்தார் - 1631
27. தாஜ் மஹாலின் அழகை பற்றி அதிபர் டிரம்புக்கு எடுத்துரைக்க தேர்வு செய்யப்பட்டவர் யார் - நிதின் குமார் சிங்
28. அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம்-ஐ எந்த நிறுவனம் கட்டத் தொடங்கி அதனை நிறைவு செய்துள்ளது - L & T நிறுவனம்.