04.02.2024 February Important Current Affairs | பிப்ரவரி 04 நடப்பு நிகழ்வுகள் Tnpsc | Police | Tet

 

FUTURE TNPSC

          04.02.2024 Current Affairs

 

WEBSITE LINK    -    Link (click the Link) 

 

YOUTUBE LINK   -    Link (click the Link) 

 

TELEGRAM LINK -   Link (click the Link) 

 

        

 Feb 04  2024  -    PDF Download Link 🔗 

          




   

             தேசிய செய்தி

 

1.பா . மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு(96) நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்பட இருக்கிறது.

·        2015-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது ங்கப்பட்டது.

 

 2. பஞ்சாப் ஆளுநர், சண்டீகர் நிர்வாகி ஆகிய பதவிகளை வகித்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

3. இலங்கையின் 76-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய நீர்மூழ்கிக் கப்பல்ஐஎன்எஸ் கரஞ்ச்’ 2 நாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளது.

 

4. அயோத்தி நகரின் புராதனச் சிறப்பை மீட்டெடுக்க மொத்தம் ரூ.30,977 கோடி செலவில் தற்போது 141 திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

5. 2024  இடைக்கால பட்ஜெட்டில் Financial Year 2024 -2025 க்கான   நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

6.   December 04  - இந்திய கடற்படை தினம்

·        இந்திய கடற்படை 2024  கடற்படை குடிமக்கள் ஆண்டாக அறிவித்துள்ளது

 

 

7. PM SVANIDHI ( பி. எம். ஸ்வாநிதி or ஆத்மநிர்பார் நிதி)   திட்டத்தின் கீழ் 78 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது

·         தொடக்கம் : ஜூன் 1 , 2020

·        அமைச்சகம் : வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை

·        நோக்கம்: Covid -19 காலங்களிலிருந்து தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் வகையில் அவர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி அளித்தல்

8.  2024-25 இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 6.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

9.  December 04  - சர்வதேச மனித சகோதரத்துவ தினம்

 

        விளையாட்டு செய்தி

 

1.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆஃப் மோதலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

 

2.  2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு அபினவ் பிந்த்ரா ஜோதி ஏந்தியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

·        இவர் ஒலிம்பிக் போட்டியில் முதல் தனிநபர் தங்கம் வென்றவர்

·        ஒலிம்பிக் நடைபெறும் நாள்:  ஏப்ரல் 16 2024 முதல் ஜூலை 26  வரை


--------------                ----------------------              --------------



IImportant Current affairs pdf available 👇👇


 03- 02-2024 -Current affairs PDF -Click Here

 02- 02-2024 -Current affairs PDF -Click Here

 01- 02-2024 -Current affairs PDF Click here




YouTube Videos Links 👇👇


Previous year

Polity Important Questions          -  🔗Link


Previous year History Questions - 🔗Link


CHANNEL LINK


YOUTUBE LINK - Link


TELEGRAM LINK - Link










Post a Comment

Previous Post Next Post