இந்திய தேசிய இயக்கத்தில் மகாத்மா காந்தியின் பங்கு
பாகம் 2
(Mahatma Gandhi History Tamil Important Notes Free Download-Indian National Movement History Important Notes Tamil Free Download)
ஒத்துழையாமை இயக்கம்:
1919 ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த சம்பவத்தை அடுத்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது அதை ஆய்வு செய்த ஹன்டர் கமிஷன் அறிக்கை திருப்தி அளிக்காத வகையில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த முடிவு செய்தார். 1920 ஜுன் மாதம் 9 ம் நாள் அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை அகிம்சை முறையில் நடத்த ஏற்றுக்கொண்டது.. இதன் விளைவாக ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கியது. 1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் தேசிய காங்கிரஸ் எத்தனை அமைப்பதற்கு அனுமதி வழங்கியது..
இதன் பின்னர் சேலம் சி. விஜயராகவாச்சாரியார் இன் தலைமையில் நாக்பூரில் நடந்த காங்கிரஸின் சிறப்பு அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. சேலம் விஜயராகவாச்சாரியார் காங்கிரஸில் தலைமை பொறுப்பு வகித்த முதல் தமிழர் ஆவார். இவரை "சேலத்து நாயகன்" என்றும் அழைப்பர்.
எத்தனை அமைக்கும் நடைபெற்ற போது இது மிகவும் புரட்சிகரமாக தமிழ்நாடு செயல்பட்டது. தமிழ்நாட்டில் முக்கியமாக இராஜாஜியும் ஈ. வே. ராமசாமியும்( பெரியார்) ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினார். இதில் முஸ்லிம் லீக்கின் உடைய சென்னை கிளையில் இறுதியாகத் தன் என்பவரும் ராஜுவுடன் இணைந்து செயல்பட்டார் இதன் மூலம் தமிழ்நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செயல்படுமாறசெயல்பட்டனர்.
ஒத்துழையாமை இயக்கத்தில் தமிழ் நாட்டின் சார்பாக கலந்து கொண்ட பெண்மணி அஞ்சலை அம்மாள் ஆவார்.
வரிகொடா இயக்கம்:
1921 ஜனவரி 13ம் தேதி வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்கப்பதற்காக பல்வேறு போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.. இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை வன்முறையற்ற முறையில் பின்பற்றினால் ஓராண்டுக்குள் சுயராஜ்யம் நிச்சயமாக பெற்றுத்தருவதாக காந்தியடிகள் உறுதிபடக் கூறினார்.. இதனால் ஆங்கிலேயர்கள் பல்வேறு அடக்குமுறைகளை பத்திரிக்கை தடை முறைகளையும் மேற்கொண்டனர்
அரசு 7 நாட்களுக்குள் பத்திரிக்கை சுதந்திரத்தை மீட்டுக் சிறைக் கைதிகளையும் விடுதலை செய்யாவிட்டால் பாலியல் படுகொலை இயக்கம் தொடங்கப் போவதாகக் 1922 பிப்ரவரி யில் அறிவித்தார்.
சௌரி சௌரா சம்பவம்:
1922 பிப்ரவரி 5 ல் உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக்கடைகள் மற்றும் உள்ளுர் சந்தைகள் அதிக விலைக்கு விற்கபடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனால் காவல் நிலையத்தில் உள்ள 22 காவலர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நேதாஜி மற்றும் நேரு ஆகியோர் ஒத்துழையாமை இயக்கம் இப்போதுதான் மேன்மை அடைந்து இருக்கிறது என்றனர். இதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை 1922 பிப்ரவரி 11 ல் கைவிட்டார்..
இதனால் கணவர் கைது செய்யப்பட்டனர் காந்தி 1922 மார்ச் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கிலாபத் இயக்கம் முடிவுக்கு வந்தது..
கைது செய்யப்பட்ட காந்தியடிகள் 1924ல் விடுதலை செய்யப்பட்டார்..
வகுப்புவாதம் அரசியலில் ஈடுபட்ட இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை இணைக்கும் விதமாக காந்தி 1924 இருபத்தி ஒரு நாள்(21) உண்ணாவிரதத்தை டெல்லியில் மேற்கொண்டார்.
(காந்தி அடிகள் இருந்த உண்ணாவிரதத்தில் இதுவே நீண்ட நாள் ஆகும்)..
சைமன் குழு வருகை:
சைமன் குழு1927 November 8 இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்ட பூர்வ ஆணையத்தை ஆங்கிலேய அரசு அறிவித்தது.. 1927 ல் மதராஸில் நடந்த வருடாந்திர காங்கிரஸ் மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிப்பது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை காங்கிரஸ், இந்துமகாசபை, முஸ்லிம் லீக் கட்சிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
1929 February 3 ல் பம்பாய் வந்தடைந்தனர். இதில் மொத்தம் 7 உறுப்பினர்கள். சைமன் குழுவின் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பதால் சைமன் குழுவை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருமளவு போராட்டம் "சைமனே திரும்பிப் போ" என்ற முழக்கத்துடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் பம்பாயில் நடந்த கலவரத்தில் லாலா லஜபதிராய் படுகாயமடைந்து இறக்கப்பட்டார்.
1929 பிப்ரவரி 18ல் சென்னை வந்தார்கள்..
தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி தலைமையில் சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது.
இறுதியாக சைமன் குழு அறிக்கை 1930ல் சமர்ப்பிக்கப்பட்டது..
(1935 சட்டத்திற்கு சைமன் குழு அறிக்கையும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது..)
பூரண சுயராஜ்யம் :
28 டிசம்பர் 1928 இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின் போது மோதிலால் நேரு தலைமையில் அரசமைப்பை உருவாக்கும் பணிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. . இதனை பான்ஹர்ட் வெளியுறவு செயலாளர் மோதிலால் நேருவிடம் சவாலாக அரசமைப்பை உருவாக்குமாறு கூறினார். . இதனால் மோதிலால் நேரு 1928 ஆகஸ்டில் தனது அறிக்கையினை சமர்ப்பித்தார். இதன்மூலம் இடதுசாரிகளை சாந்தப்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்திற்கு ஜவகர்லால் நேருவை தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
இதனால் 1929ல் காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது.
1929 December 31 ல் லாகூரில் மூவர்ணக் கொடி ஜவர்கலால் நேரு அவர்களால் ராவி நதிக்கரையில் ஏற்றப்பட்டது. அன்றைய நாளை பூரண சுயராஜ்ய நாளாக (1930 சனவரி 26) கொண்டாடப்பட்டது ..
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாட முடிவுசெய்தனர். . இந்த மாநாட்டில் சட்டமறுப்பு இயக்கம் காந்தியின் தலைமையில் நடைபெறும் என உறுதி கொள்ளப்பட்டது.
முதல் பாகம் -https://www.tnpsclearn.in/2021/09/mahatma-gandhi-history-tamil-important.html