பொதுத்தமிழ் வினா விடைகள்
1. களவழி நாற்பது நூலின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம் ? - மானவிஜயம்
2. பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் ? - 94
3. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நு}ல் ? - சாகுந்தலம்
4. அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர் ? - வீரகவிராயர்
5. 'முதுசொல்" என அழைக்கப்படும் நு}ல் ? - பழமொழி
6. 'அறம் பெருகும் தமிழ் படித்தால் அகத்தில் ஒளிபெருகும்" எனப்பாடியவர் ? - பெருஞ்சித்திரனார்
7. நந்திக் கலம்பகம் பாடப்பட்டுள்ள திணை ? - பாடாண்
8. குடவோலை தேர்தல் முறை பற்றி கூறும் நு}ல் எது ? - அகநானு}று
9. 'நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" - இவ்வரி இடம் பெற்ற நு}ல் எது ? - மூதுரை
10. கலைத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? - கருமுத்து தியாகராய செட்டியார்
11. ஏழையின் வீட்டில் அடுப்பையும் விளக்கையும் தவிர எல்லாமே எரிகின்றன என்று கூறியவர் ? - வல்லிக்கண்ணன்
12. பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவாலியர் விருது பெற்றவர் யார் ? - வாணிதாசன்
13. நன்று - இலக்கணகுறிப்பு தருக ? - குறிப்பு வினைமுற்று
14. 'சீனிவாச காந்தி நிலையம்" என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் ? - அம்புஜத்தம்மாள்
15. துழாய் - பொருள் தருக – துளச
16. சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில் எங்குள்ளது ? - மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
17. செந்தமிழ் இதழ் எப்பொழுது வெளியிடப்பட்டது ? – 190218. வன்பாற்கண் பிரித்தெழுது - வன்பால் + கண்
18. 4. புறநானு}ற்றின் பாவகை எது ? - அகவற்பா
19. 5. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற்குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் ? - கருணாகரத் தொண்டைமான்
20. 6. பலசமயக் கடவுளரையும் போற்றி நு}ல்கள் பல இயற்றியவர் ? - திரு.வி.க.
21. 7. மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் என்று கூறும் நு}ல் எது ? - மணிமேகலை
22. 8. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு ? - சிங்கப்பு+ர்
23. 9. இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படும் நு}ல் எது ? - கலித்தொகை
24. 10. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் ஒரே ஒரு புறநு}ல் எது ? - களவழிநாற்பது
25. 11. திரு.வி.க சிறந்த பு+ என்று கூறியது ? - பருத்தி பு+
26. 12. பெண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் ? - சித்திரசேனா
27. 13. உண்ணல் என்பதன் வேர்ச்சொல் என்ன ? - உண்
28. 14. ஒரு பொருளின் சிறப்பிற்காக அப்பொருளைக் குறிக்க பல சொற்கள் வருவது எவ்வாறு கூறுவோம் ? - ஒருபொருட்பன்மொழி
29. 15. டீழயெகனைந என்ற சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் - ஆளறி சான்றிதழ்
30. இரும்புக் கடல் என அழைக்கப்படும் நு}ல் எது ? - பதிற்றுப்பத்து
31. மலைப் பிஞ்சி என்பது ? - குறுமணல்
32. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை ? - அடியார்க்கு நல்லார் உரை
33. இந்தப்பு+க்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் ? - வைரமுத்து
34. ஈரசை சீரின் வேறுபெயர் ? - ஆசிரிய உரிச்சீர்
35. ஈட்டி எழுபது நு}லின் ஆசிரியர்? - ஒட்டக்கூத்தர்
36. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் ? - காங்கேயர்
37. கபிலரை 'வாய்மொழிக் கவிஞர்" எனப் போற்றியவர் - நக்கீரர்
38. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை ? - சிந்துப்பா
39. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் ? - பாரதிதாசன்
40. 'வாழ்வில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு ? - புதுவை அரசு
41. கொன்ஸ்டான் என்னும் சொல்லின் பொருள் ? - அஞ்சாதவன்
42. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு ? - 96
43. 'ஓடி கூடி" இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் ? - எதுகை
44. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை ? - 12