10th geography important Tnpsc questions

                 


 

This Geography Topic was Himalayas Ans India most important points

            


1)(1)இந்தியா அதிகபட்சமாக வங்கதேசத்துடன் 4156 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.


 (2)இந்தியா  6100 கிலோ மீட்டர் நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதி மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது.


 (3)இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக்கூட்டங்கள் சேர்த்து 7616.5  கிலோமீட்டர் ஆகும்.


  மேல் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் அவை சரியானது


A)1மட்டும்  B)1 மற்றும் 2 C) 2 மற்றும் 3 1  D) 2 மற்றும் 3


2) இந்தியத் திட்ட நேரம் ஆக எடுத்துக் கொள்ளப்படும் மிர்சாபூர்  வழியாக செல்லும் இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை


A)82°30'E.  B) 82°30'S  C) 29° 18' D) 81°20'


3)   சாஸ்கர்,லடாக் ,கைலாஷ், காரகோரம்  மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது


 A) மேற்கு  இமயமலை  B)  மத்திய இமயமலை C) கிழக்கு இமயமலை   D)  சிறிய இமயமலை  


4) மகாநதி ,கோதாவரி ,பெண்ணாறு, மற்றும் காவிரி போன்ற ஆறுகள் அரிக்கப்பட்டு   பிளவுபட்ட  குன்றுகளாக காட்சியளிப்பது


 A)மேற்கு தொடர்ச்சி மலைகள்     

B)கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 C)சாயத்ரி மலைகள் 

D) பூர்வாஞ்சல் குன்று


5)  பின்வரும் கூற்றுகளில் எது சரியானது


 (1)ஆனை மலையில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரம்  தீபகற்ப பீடபூமியின் உயர்ந்த சிகரம் ஆகும்

(2) ஆரவல்லி மலை தொடரின் மிக உயர்ந்த சிகரம் குருசிகார்


A) 1 2  சரி  B) 1 சரி 2 தவறு C) 1 2 தவறு  D) 1 தவறு 2 சரி


6) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச  எல்லையில் அமைந்துள்ள மாநிலம் 

  A)புலிகாட் ஏரி   B)கொல்லேறு ஏரி

  C) சிலிகா ஏரி. D) வேம்பநாடு ஏரி


7)  பொருத்துக

 1) நங்க பர்வதம்   -8586m

 2) நந்தா தேவி     -7756m

 3) நம்ச பர்வதம்.  -7817m

  4)  கஞ்சன் ஜங்கா-8126m


A)3412.  B) 4321.  C) 1243.  D)2341


8) சாயத்ரி மலைகள் என்பது?


 A)கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

 B)மேற்கு தொடர்ச்சி மலைகள்

 C)சாத்புரா குன்றுகள்

 D)சிவாலிக்


9) லட்சத்தீவுகளின் பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்ற மனிதர்கள் வசிக்காத  தீவு


 A)அமினி தீவு   B)பிட் தீவு.  C)மினிகாய் தீவு  D)பாரன் தீவு


10) கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை நிலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தக.

 1) மகாநதி 2) கோதாவரி      

3)கிருஷ்ணா  4) காவிரி


A) 4 2 1 3.  B) 3 1 2 4  C) 2 3 1 4.  D) 1 4 3 

2


11) இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை பிரிவாக  உள்ள பிரிவு எது? 


A) தீபகற்ப  பீடபூமிகள் B)  இமய மலைகள் C) இந்திய பாலைவனம் 

D) தீவுகள்


12) வட பெரும் சமவெளிகள்...... ....சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது ?


A) 7  இலட்சம் சதுர கிலோ மீட்டர்

B) 8 லட்சம் சதுர கிலோ மீட்டர்

C) 10 லட்சம் சதுர கிலோ மீட்டர்

D) 6 லட்சம் சதுர கிலோ மீட்டர்


13) 1)வெள்ளப்பெருக்கு ஏற்பட உயர்நிலை பகுதிகளில் அமைந்துள்ள சமவெளி  என்றும்.

  2) பழைய வண்டல் மண்ணால் ஆன பகுதி என்றும்  அழைக்கப்படும் சமவெளி.

 A) தராய் மண்டலம் B) காதர் சமவெளி C) பாங்கர் சமவெளி D) டெல்டா சமவெளி


14) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

 1)தார் பாலைவனம் உலகின் 17 ஆவது மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.

  2)உப அயன மண்டல பாலைவனங்களில் உலக அளவில் ஒன்பதாவது  பெரிய பாலைவனமாக அமைந்துள்ளது.


A) 1 2 சரி.  B) 1  மட்டும் சரி   C)  2 சரி

D) எதுவும் இல்லை


15) கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?


 1)மேற்கு கடற்கரையின் வடபகுதி  கனரா கடற்கரை என்று அழைக்கப்படுகிறது


 2)மேற்கு கடற்கரையின் தென்பகுதி மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது


 3)மேற்கு கடற்கரையின் மத்திய பகுதி கொங்கன கடற்கரை என்று அழைக்கப்படுகிறது


A) 1 3  தவறு.  B) 2 மட்டும் தவறு.  C) 2 3 தவறு.  D)  எதுவும் இல்லை


16) இந்த ஆறு தீபகற்ப பீடபூமி இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கிறது


A)  தபதி. B)  நர்மதா. C)  சபர்மதி

D)  மாஹி


17)  அந்தமான் நிக்கோபரில்

 மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன?


A) 527.  B) 572.   C)472   D)427


18) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? 

1) சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு  பிரம்மபுத்திரா ஆறு ஆகும்.


 2)இது சுமார் 2900 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.


 3)இது 900 கிலோ மீட்டர் மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.


A) 1 2 3  சரி   B) 2 3 சரி.  C) எதுவும் இல்லை D) 12  சரி


19) பொருத்துக:

  காரகோரம் கணவாய்- ஜம்மு காஷ்மீர்

 சிப்கிலா கணவாய்- ஹிமாச்சல பிரதேசம்

 நாதுலா கணவாய்- சிக்கம்

 பொமிடிலா கணவாய்- அருணாச்சலப் பிரதேசம்


A)1234.  B)2314.  C) 3412.  D) 1243


20) சிவாலிக் இமயமலையில் வருவனவற்றில் தவறானது எது?


 1)கிழக்கு பகுதியில் டூ இயர்ஸ் எனவும் மேற்கு பகுதியில்  டூன்கள் என்றும் அழைக்கப்படுகிறது


 2)இங்கு சிம்லா, முசோரி,  அல்மோரா, ராணிக்கெட் ,மற்றும்  டார்ஜிலிங் போன்ற மலைத் தொடர்கள்  இங்கு உள்ளன.


  3)இம்மலைத் தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டுள்ளது.


 4)சிவாலிக் மலைத்தொடர் ஹிமாச்சல்  என்றும் அழைக்கப்படுகிறது.


A) 1 3  தவறு  B)2 4  தவறு.  C)234 தவறு  D) எதுவும் இல்லை


21) பொருத்துக:


 A)குமாயுன் இமயமலைகள்- சட்லெஜ் மற்றும் காளி

B) மத்திய நேபாளி  இமய மலைகள்- காளி மற்றும்  திஸ்தா

C) அசாம் கிழக்கு இமயமலைகள்- திஸ்தா மற்றும் திகாங்

D) காஷ்மீர் பஞ்சாப் இமயமலைகள்- சிந்து மற்றும் சட்லெஜ்


A) 2341 B)1234. C)2314. D)4321


22) எந்த சமவெளி வழியாக ஓடும் நீரோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன?

 A)பாபர் சமவெளி. B)  தராய் சமவெளி

C) பாங்கர் சமவெளி D) காதர் சமவெளி


23) இந்தியாவின் மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர்?

A)  ஆரவல்லி மலைத்தொடர் 

B)  மேற்கு தொடர்ச்சி மலை 

C) கிழக்கு தொடர்ச்சி மலை 

D) இமயமலை


24) இந்தியாவின் இயற்கை அமைப்பு ...........பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது


A) 6.  B)5.  C) 7.  D)8


25) எந்த நாட்டுடன்  இந்தியா மிகக் குறுகிய  எல்லையையும் , மிக அதிக விலையும் பகிர்ந்து கொள்கிறது


A)  வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்

B) சீனா, பூடான்

C) ஆப்கானிஸ்தான்,  வங்காளதேசம்

D)  ஆப்கானிஸ்தான் , வங்காளதேசம்


Post a Comment

Previous Post Next Post