CURRENT AFFAIRS
Dec 1&2 CA
1. இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதி
# அட்மிரல் R. ஹரிகுமார்
# 25 வது தலைமைத் தளபதி
2. பேலோன் தோர் விருது 2021
*ஆடவர் பிரிவு - லயோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா வீரர்)
# 7 வது முறை
# 2009, 2010, 2011, 2012, 2015, 2019 , 2021
*பெண்கள் பிரிவு - அலெக்ஸியா புடெலாஸூ (ஸ்பெயின் வீராங்கனை)
3. அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களின் இந்திய CEO-க்கள்
1. ட்விட்டர் - பராக் அகர்வால் (2021)
2. மைக்ரோசாப்ட்- சத்யா நாதெல்லா (2019)
3. கூகுள்- சுந்தர் பிச்சை (2015)
4. அடோப்- சாந்தனு நாராயணன்
5. ஐபிஎம் - அரவிந்த் கிருஷ்ணா
6. பாலோ அல்டோ - நிகேஷ் அரோரா
4. தோஸ்தி கடற்படை போர்ப்பயிற்சி
#இந்தியா - இலங்கை - மாலத்தீவு
5. செக் குடியரசு நாட்டின் புதிய பிரதமர் - பீட்டர் ஃபியாலா
6. ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் - மகதலேனா ஆண்டர்சன்
DECEMBER -2
1. இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதி
# அட்மிரல் R. ஹரிகுமார்
# 25 வது தலைமைத் தளபதி
2. பேலோன் தோர் விருது 2021
*ஆடவர் பிரிவு - லயோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா வீரர்)
# 7 வது முறை
# 2009, 2010, 2011, 2012, 2015, 2019 , 2021
*பெண்கள் பிரிவு - அலெக்ஸியா புடெலாஸூ (ஸ்பெயின் வீராங்கனை)
3. அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களின் இந்திய CEO-க்கள்
1. ட்விட்டர் - பராக் அகர்வால் (2021)
2. மைக்ரோசாப்ட்- சத்யா நாதெல்லா (2019)
3. கூகுள்- சுந்தர் பிச்சை (2015)
4. அடோப்- சாந்தனு நாராயணன்
5. ஐபிஎம் - அரவிந்த் கிருஷ்ணா
6. பாலோ அல்டோ - நிகேஷ் அரோரா
4. தோஸ்தி கடற்படை போர்ப்பயிற்சி
#இந்தியா - இலங்கை - மாலத்தீவு
5. செக் குடியரசு நாட்டின் புதிய பிரதமர் - பீட்டர் ஃபியாலா
6. ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் - மகதலேனா ஆண்டர்சன்
7. ஜி20 மாநாடு 2023 - இந்தியா
8. 20-வது சர்வதேச பலூன் கண்காட்சி - மெக்சிகோ, லியோன் நகர்
🎈01 Dec, 2021 நடப்பு நிகழ்வுகள் ( TNPSC )
1. இந்தியாவில் "சர்வதேச நிதியியல் சேவைகள் மையங்களின் ஆணையம்" அமைந்துள்ள இடம்?
GIFT City 🌆 (காந்தி நகர் - குஜராத்)
2. கடற்படை தலைமை தளபதியாக (01/12/2021) பொறுப்பேற்றவர்?
Harikumar R 👮🏻♂
(முன்னர் கரம்வீர் சிங் பொறுப்பு வகித்தார்).
3. பல்வேறு நிதி சேவைகளை அளிப்பதற்காக RBI புதிதாக உருவாக்கியுள்ள அமைப்பு என்ன?
IBBIC (Indian Banks' Blockchain Infrastructure Co.)
- 15 வங்கிகள் கொண்டு RBI தொடங்கியுள்ளது.
- include Bharat State Bank, ICICI, Standard Chartered bank, Canara Bank, etc.,
4. இந்தியாவில் உள்ள காப்பீடு நிறுவனங்களின் எண்ணிக்கை?
4 காப்பீட்டு நிறுவனங்கள்.
( i. New India Assurance,
ii. National insurance,
iii. United India Insurance,
iv. Oriental insurance)
5. முத்ரா வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
8th Apr, 2015
( i. சிறு குறு நிதி நிறுவனங்களுக்கும்,
ii. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு,
iii. நடுத்தர நிறுவனங்களுக்கும்
(MSME'S) கடன் வழங்கும் ஒரு பொது துறை நிறுவனம்).
6. ஈர நிலங்களுக்கான (சதுப்புநில) சாசனம் என அழைக்கப்படுவது?
ராம்சர் ஒப்பந்தம் -1971, ஈரான்.
7. இந்தியாவில் உள்ள சதுப்பு நில காடுகளின் எண்ணிக்கை?
இந்தியாவில் 46 ஈர நில காடுகள் உள்ளது.,
( T.N - 1. கோடியக்கரை
2. பள்ளிக்கரணை)
8. இந்திய அரசின் நிதி பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடும் அமைப்பு?
CGA
(article 150, இது ஒரு அரசியல் அமைப்பு அல்ல).
(Extras; 1.CAG - art. 148 : தணிக்கை (3 tire),
2.CGA - art. 150 : ஆலோசகர்)
9. இந்திய அரசின் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடும் அமைப்பு?
NSO ( தேசிய புள்ளியியல் அலுவலகம்)
10. "சார்தாம்" எங்கு உள்ளது & எதனுடன் தொடர்புடையது?
உத்தரகண்ட் & இந்து மத புனித யாத்திரை
( - famously known as சார்தாம் யாத்திரை
- உத்தரகண்ட்-இல் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி = சார்(4) தாம்).
11. ஏத்தனை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை பொங்கல் பண்டிகை ஓட்டி, TN Govt. வழங்குகிறது?
19 பொருட்கள்.
12. உலகில் மிக சமீபத்தில் உருவான குடியரசு நாடு ஏது?
பார்படோஸ் ( தலைநகர் :- பிரிட்ஜ்டௌனில்)
- பிரிட்டன் ஆளுகை-ல் இருந்து விடுபட்டது.
13. BALLON D'OR விருது எந்த விளையாடுடன் தொடர்புடையது?
கால்பந்து. ⚽️
- மெர்சி (அர்ஜென்டினா) - 7 Times
- ரொனால்டோ ( போர்ச்சுகல்) - 5 Times.