👍 TNPSC LEARN
புவியியல்
1. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?
- காட்வின் ஆஸ்டின்
2. தென்னிந்தியாவில் உயரமான சிகரம் எது?
- ஆனைமுடி
3. தமிழகத்தில் உயரமான சிகரம் எது?
- தொட்டபெட்டா
4. உலகின் உயரமான சிகரம் எது?
- எவரெஸ்ட்
5. உலகின் மிக ஆழமான அகழி எது?
- மரியானா அகழி
6. உலகின் மிக நீளமான மலை தொடர் எது?
- ஆன்டீஸ்
7. உலகின் மிக அகலமான நதி எது?
- அமேசான்
8. உலகின் மிக பெரிய கண்டம் எது?
- ஆசியா
9. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
- கங்கை
10. இந்தியாவின் மிக பெரிய காயல் ஏரி எது?
- சிலிகா
11.ஆசியாவின் முட்டை கிண்ணம் - ஆந்திரபிரதேசம்.
12.இந்தியாவின் அரிசி கிண்ணம்-சத்தீஸ்கர்.
13.கோதுமை கிண்ணம்- பஞ்சாப்.
14.சோயா கிண்ணம்- மத்தியப்பிரதேசம்.
15.சர்க்கரை கிண்ணம்-
உத்திரபிரதேசம்.
16. இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது.
17.இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
18. உச்சநீதிமன்ற தலைமை இடம் :புதுடெல்லி
19. உலகின் கூரை - பாமீர் முடிச்சு ( திபெத்)
20. உலகில் பரப்பளவில் பெரிய நாடு - ரஷ்யா
21.உலகிலேயே மிகப்பெரிய கண்டம் - ஆசியா
22. உலகில் மிகப்பெரிய தீவுக்கூட்டம் - இந்தோனேசியா
23.உலகின் மிகப்பெரிய தீவு - கிரீன்லாந்து
24.உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - அரேபியா
25. உலகின் பெரிய கடல் - பசிபிக் பெருங்கடல்
26. உலகின் மிகப்பெரிய ஏரி - காஸ்பியன் கடல்
27. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி - சுப்பீரியர்
28. உலகின் மிக ஆழமான ஏரி - பைகால் ( ரஷ்யா )
29.மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ
30.மிகப்பெரிய பாலைவனம் - சஹாரா
31..உலகிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட நாடு - இந்தியா
32. உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடு - சீனா