12th Unit 7_ தேசிய கட்டமைப்பின் சவால்கள் Polity test questions

 

தேசிய கட்டமைப்பின் சவால்கள் 


1. 1939 ஆம் ஆண்டு திராவிட நாடு மாநாட்டினை நடத்தி திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தவர் ?





2. ---- ஆம் ஆண்டு வெல்லெஸ்லி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார் ?





3. சுவாச் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?





4. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் ?





5. தேசியவாதம் மற்றும் தேசிய அடையாளம் ஆகிய அம்சங்களில் முன்னோடி ஆராய்ச்சியாளர் ?





6. ஆந்திரப் பிரதேசம் 2 மாநிலங்களாக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ----- அன்று பிரிக்கப்பட்டது ?





7. 1956ஆம் ஆண்டு ---- மொழிகள் அங்கீகரிக்கப்பட்டன ?





8. சிக்கிம் மாநில சட்டம் ?





9. வடகிழக்கு மாநில மறுசீரமைப்பு சட்டம் 1971 இன் படி உருவான மாநிலங்கள் ?





10. மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ?





11. மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?





12. சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமாக அமைக்கப்பட்ட மாநிலம் ?





13. எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாகாண ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ?





14. விடுதலைக்கு முன்பு ---- ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் ஒடிசா மாநிலம் அமைக்கப்பட்டது ?





15. மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது ---- இல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது ?





16. ஹரி சிங் இந்தியாவுடன் உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்ட ஆண்டு ?





17. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு ?





18. சர்தார் வல்லபாய் படேலின் செயலராக பொறுப்பேற்றவர் ?





19. சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் சுதேசிய அரசுகளின் எண்ணிக்கை ---- ஆக இருந்தது?




20. மிக அதிக மரியாதைக்குரிய சுதேசி அரசுகளுக்கு ----- குண்டுகள் முழங்கபட்டது ?







Post a Comment

Previous Post Next Post