12th Std New Book Economics

          பேரியல் பொருளாதாரம்

1. 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட " வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு " என்ற நூலில் பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவத்தை பற்றி குறிப்பிட்டவர் --?





2. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக ---?





3. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை --?





4. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு --- ஆகும்---?





5. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது ---?





6. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை---?





7. நிஜவாழ்க்கையில் ----துறை பொருளாதாரம் காணப்படுகிறது ---?





8. இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை எவ்வாறு குறிப்பிடலாம் ---?





9. பொருளாதார மாதிரிகளின் வகைகள் ---?







Post a Comment

Previous Post Next Post