2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 பத்ம விபூஷண் விருதுகளும் 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட் டுள்ளன. 2 விருதுகளை இருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். விருது பெறுவோரில் 34 பேர் பெண்கள். 13 பேருக்கு மறைவுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. 10 பேர் வெளி நாட்டுப் பிரிவில் விருது பெறுகிறார்கள்.
பத்ம விபூஷண் விருது பெறுவோர் (4)
1. பிரபா ஆத்ரே- கலை- மகாராஷ்டிரம்
2. ராதேஷ்யாம் கெம்கா- இலக்கியம், கல்வி- உத்தர பிரதேசம்
3. விபின் ராவத்- சிவில் சர்வீஸ் உத்தரகண்ட்
4. கல்யாண் சிங்- அரசியல்-உத்தர பிரதேசம்
பத்ம பூஷண் விருது பெறுவோர் (17)
1. குலாம் நபி ஆசாத்- அரசியல்- ஜம்மு காஷ்மீர்
2. விக்டர் பானர்ஜி- கலை
மேற்கு வங்கம்
3. புத்ததேவ் பட்டாச்சார்ஜி- அரசியல் மேற்கு வங்கம்
4. என்.சந்திரசேகரன், டாடா குழுமத் தலைவர்-தமிழ்நாடு
5. கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, பாரத் பயோடெக் நிறுவனம்- தொழில் தெலங்கானா
6. ராஜீவ் மெஹரிஷி, முன்னாள் சிஏஜி ஆட்சிப் பணி- ராஜஸ்தான்
7. சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் சிஇஓ- தொழில்-அமெரிக்கா
8. சுந்தர் பிச்சை, கூகுள் சிஇஓ தொழில்- அமெரிக்கா
9. சைரஸ் பூனாவாலா, சீரம் நிறுவனம் தொழில் மகாராஷ்டிரம்
பத்மஸ்ரீ விருது பெறுவோர்(107)
1. சிற்பி பாலசுப்பிரமணியம்- இலக்கியம், கல்வி- தமிழ்நாடு
2. எஸ்.பல்லேஷ் பஜந்திரி-கலை தமிழ்நாடு
3. எஸ்.தாமோதரன்-சமூக சேவை தமிழ்நாடு
4. சௌகார் ஜானகி- கலை- தமிழ்நாடு
5.ஆர்.முத்துக்கண்ணம்மாள்-கலை தமிழ்நாடு
6.ஏ.கே.சி.நடராஜன்-கலை-தமிழ்நாடு
7.வி.சேஷய்யா- மருத்துவம்
தமிழ்நாடு
8.நீரஜ் சோப்ரா- விளையாட்டு ஹரியாணா
9. சங்கரநாராயண மேனன் சுண்டயில் விளையாட்டு-கேரளம்
10.ஏ.வி.முருகையன்- கலை- புதுச்சேரி
https://t.me/tnpsclearns