புவியியல் குடிமையியல் பொருளியல்
1.புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக காணப்படுகின்றன.
சரியா தவறா?
சரி
2.புவியின் வெளிப்புற அடுக்கு?
புவி மேலோடு
3.பூமி ஒரு நீல நிற கோள்.
சரியா தவறா?
சரி
4.புவியின் எத்தனை % பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது?
71%
5.புவி மேலோட்டின் கீழ்ப்பகுதி சிமா என்று அழைக்க படுகிறது.
சரியா தவறா?
சரி
6.புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை பகுதியின் பெயர்?
மொஹோரோவிசிக்
7.பேரிஸ்பியர் என்று அழைக்கப்படும் புவியின் அடுக்கு?
புவிக்கரு
8.புவியின் ஆரம்?
6371கிமீ
9.பூமத்தியரேகை பகுதியில் புவியின் சுற்றளவு?
40075கிமீ
10.நிலநடுக்கத்திற்கான ரிக்டர் அளவுகோல் 0 தொடங்கி 9 வரை நீடிக்கிறது.
சரியா தவறா?
சரி
11.S அலைகள், முறிவு அலைகள் என்று அழைக்க படுகின்றன.
சரியா தவறா?
சரி
12.சுனாமி என்பது ஜப்பானிய சொற்றொடர்.
சரியா தவறா?
சரி
13.உலகில் 68% நில நடுக்கம் ஏற்படுகின்ற பகுதி?
பசுபிக் வளைய பகுதி
14. பாறைக்குழம்பு புவி மேற்பரப்பிற்கு வரும்போது மாக்மா என்று அழைக்க படுகிறது.
சரியா தவறா?
தவறு (லாவா)
15.லாவா திரவத்தின் ஓட்டம் அதிலுள்ள சிலிகா மற்றும் நீரின் அளவை பொறுத்தது ஆகும்.
சரியா தவறா?
சரி
16.உலகின் மிக பெரிய செயல்படும் எரிமலை?
மவுனாலா (3255மீ)
17.ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் ஆறு எவ்வாறு அழைக்கப்படும்?
துணையாறு
18.ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரியும் ஆறு எவ்வாறு அழைக்கபடும்?
கிளையாறு
19.ஒரு ஆறு கடலில் கலக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
முகத்துவாரம்
20.எந்த ஆற்றின் குறுக்கே குற்றால நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
சிற்றாறு
21.முகத்துவாரத்தின் படிவுகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் கழிமுகப்பகுதியின் பெயர்?
டெல்டா
22.காளான் வடிவ பாறைகளை பாலைவனம் பகுதியில் காணமுடியும்.
சரியா தவறா?
சரி
23.கலஹாரி பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது?
தென் ஆப்பிரிக்கா
24.உலகிலேயே மிக நீளமான கடற்கரை?
மியாமி கடற்கரை
25.மிக அதிக காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் நாடு?
சீனா
26.பாறைகள் உடைவதையும் நொறுங்குவதையும் எவ்வாறு அழைக்கிறோம்?
பறை சிதைவு
27.மனிதன் மற்றும் அவனின் சுற்றுபுறத்தை இயற்கை சூழலோடு படிப்பது?
மனித புவியியல்
28.இந்து மதத்தில் கோவில் என்று அழைக்கப்படும் 'வழிபாட்டு தளம்' சமணத்தில் எவ்வாறு அழைக்க படுகிறது?
பசாதி
29.புத்த மத வழிபாட்டு தளம் எவ்வாறு அழைக்க படுகிறது?
விஹாரா
30.ஜொராஷ்ட்டிரிய மதத்தில் வழிபாட்டு தளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகியாரி
31.இந்திய அரசால் அங்கீகரிக்க பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை?
22
32.தமிழ்நாட்டில் சிதறிய குடியிருப்பை நீலகிரி மலையடிவாரத்தில் காண முடியும்.
சரியா தவறா?
சரி
33.சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை வாதுரைத்த பிரிட்டிஷ் சட்ட வல்லுனரின் பெயர்?
A.v.டைசி
34.இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு?
1952
35.இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
சரியா தவறா?
தவறு (25)
36.2017ம் ஆண்டின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் 'பாலின சமத்துவம் ' என்பது எத்தனையாவதாக குறிப்பிட பட்டுள்ளது?
ஐந்தாவதாக
37.இந்தியா உலகின் மிக பெரிய மக்களாட்சி நாடு.
சரியா தவறா?
சரி
38.இந்தியா 1947ல் மக்களாட்சி நாடானது.
சரியா தவறா?
தவறு (1950)
39.தேர்தல் ஆணையத்திற்கான சட்டபூர்வ தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
புதுடெல்லி
40.எதிர் கட்சி தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தை பெறுவார்.
சரியா தவறா?
சரி
Eco: பொருளியலின் தந்தை என அழைக்க படுபவர் யார்?
ஆடம் ஸ்மித்