குடிமையியல் (6th to 10th) பகுதி-4


1)2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,இந்தியாவில் தமிழ்மொழி எத்தனை சதவீதம் பேசப்படுகிறது?

A) 8.30%       B) 5.89% C) 7.09%

D) 6.93%



2) கூமர் எந்த மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ஆகும்?

A) உத்தரகாண்ட்          B) பஞ்சாப்

C) ராஜஸ்தான்             D) கேரளா



3) செல்வி செ. இளவழகி எந்த ஆண்டு பிரான்சின் கேனஸ் நகரின் பாலைஸ் தேஸ் விழா போட்டியில் தனது முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றார்?

A) 1988                       B) 2007  

C) 2008                      D) 2016


4) காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையையும் வன விலங்குகளையும் பாதுகாப்பது?

A) சட்டபிரிவு 51A(i)

B) சட்டபிரிவு 51A(g)

C) சட்டபிரிவு 51A(h)

D) சட்டபிரிவு 51A(k)



5) கூற்று(A): இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 நவம்பர்26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காரணம்(R): அந்த நாளை நினைவு கூறும் வகை6அரசமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

A) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

B) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி.

C) கூற்று மற்றும் காரணம் சரி.காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

D) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.



6) இந்தியாவில் பேரூராட்சி என்ற அமைப்பு முதன் முதலில் எந்த மாநிலத்தில் உருவானது?

A) ராஜஸ்தான்         B) குஜராத்

C) தமிழ்நாடு            D) ஆந்திரா

7) உலக மக்களாட்சி தினமாக ஐ.நா.சபை 2007ல் எந்த நாளை அறிவித்தது?

A) ஏப்ரல் 24             B) அக்டோபர் 15

C) செப்டம்பர் 15      D) மார்ச் 24



8) "சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்"   இது யாருடைய கூற்று?

A) நேரு                       B) காந்தி

C) அம்பேத்கர்            D) லாஸ்கி



9) "சட்டத்தின் ஆட்சி" என்ற பதத்தை உரைத்தவர்?

A) அம்பேத்கர்            B) நேரு

C) A.V.டைசி              D) K.M.முன்சி



10) சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்று மேலும் வலிமை படுத்தப்பட்டுள்ள சட்டபிரிவு?

A) Art 20                 B) Art 21  

C) Art 19                  D) Art 18



11) பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சட்டபிரிவு?

A)Art 14                   B) Art 15

C) Art 18                  D) Art 16



12) அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு?

அ) 1946                  ஆ) 1947

இ) 1948                   ஈ) 1949



13) SPSC _______________

A)State Public Simple Committee

B) Simple Public Service Commission 

C) State Public Service Commission

D) Special Private Service Community



14) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் திறவுகோல்_______

அ) முகவுரை         ஆ) மக்களாட்சி

இ) சமத்துவம்        ஈ) தீண்டாமை



15) "அரசியல் அமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் அடையாள அட்டை" என கூறியவர்?

அ) A.V.டைசி         ஆ) K.M.முன்சி

இ) N.A.பல்கிவாலா  

ஈ) தக்கூர் தாஸ் பார்கவா





Post a Comment

Previous Post Next Post