PART. 1
1.இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
18 மொழிகள்
2. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை?
1652
3. இந்தி ஆட்சி மொழியாக இருப்பினும் துணை மொழியாக பேசப்படும் மொழி எது?
ஆங்கிலம்
4. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பேசப்படும் மொழிகள் எத்தனை?
33 மொழிகள்
5. இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களில் எந்த மொழி பயிற்று மொழியாக உள்ளது?
ஆங்கிலம்
6. திராவிட மொழிகளில் மிக பழமையான பாரம்பரியமிக்க மொழிகள் யாவை?
தமிழ்,கன்னடம், மலையாளம்
7. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி எது?
ஹிந்தி
8. இந்தியாவில் தமிழ் பேசப்படும் மக்கள் தொகை 1991ம் ஆண்டின் படி எவ்வளவு?
5,30,06,368
9. உலகில் கரும்பு முதலில் பயிரிட பட்ட நாடு எது?
இந்தியா
10. தமிழ்நாட்டில் பாரம்பரிய நடனங்கள் யாவை?
பரதநாட்டியம், கோலாட்டம்,தெருக்கூத்து
11. கிர் காடுகளில் உள்ள சிறப்புகள் என்ன?
சிங்கங்கள்
12. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
தன நந்தர்
13. காயம்கா எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
இமாச்சல பிரதேசம்
14. ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
குச்சிபுடி
15. ஒடிசி எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
ஒடிசா
16. காதி,ஜாத் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
மேற்கு வங்காளம்
17. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
அசாம்
18. ஒட்டன் துள்ளல் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
கேரளா
19. கேரளாவின் பாரம்பரிய நடனம்?
மோகினி ஆட்டம்
20. இந்தியாவின் தலைநகரம் எது?
புது டெல்லி
21. பனாஜி நகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
கோவா
22. உலக புகழ் பெற்ற மயிலாசனத்தை வைத்திருந்த அரசர்?
ஷாஜகான்
23. இந்தியாவின்ஏவுகணை பெண் என அழைக்கப்படுபவர்?
டெசி தாமஸ்
24. அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன?
29
25. இந்தியாவில் உற்பத்தி செய்யும் பழமையான என்னை வயல் எது?
டிக்பாய்