இந்திய எல்லைகளின் பெயர்கள்: India borders

 இந்திய எல்லைகளின் பெயர்கள்:

✨இந்தியா மொத்தம் 9நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது

✨பாகிஸ்தான்-ராட்கிளிப் எல்லை(3323km) 

✨பங்களாதேஷ்-பூர்பாஞ்சல்(4096km) 

✨சீனா-மக்மோகன் கோடு(3488km) 

✨ஆப்கானிஸ்தான்-டோரன்ட் லைன்(106km) 

✨பூடான்-இந்தோ-பூடான் எல்லை(699km) 

✨நேபாளம்-ராட்கிளிப் கோடு(1751km) 

✨மியான்மர்-இந்தோ பர்மா தடை(1643km) 

✨இலங்கை-பால்க் நீரிணை

Post a Comment

Previous Post Next Post