10th இயல்-2 காற்றே வா, முல்லைப் பாட்டு,புயலிலே ஒரு தோணி

1. "காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு மனத்தை மயிலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா" என்ற பாடலை பாடியவர் யார்???? A. பாவலரேறு B. பாரதியார் C. பாரதிதாசன் D. கவிமணி 2. உரை நடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு உருவாக்கப்படும் கவிதை வடிவம்........ ஆகும்????? A. வசனக்கவிதை B. புதுக்கவிதை C. துள்ளல் கவிதை D. மரபுக்கவிதை 3. பாரதியார் பற்றிய கூற்றுகளில் சரியானவை எ து???? A. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தார். B. சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமை தனத்தையும் எதிர்த்து பாடல் எழுதினார். C. கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என குழந்தைகளுக்கான நூல்களை இயற்றினார். D. அனைத்தும் சரி 4. "நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா", " சிந்துக்கு தந்தை ", " எட்டயபுர ஏந்தல்" என்றெல்லாம் அறியப்பட்டவர் யார்???? A. பாரதிதாசன் B. பாரதியார் C. பாவலரேறு D. பாவணார் 5. முல்லை பாட்டை இயற்றியவர் யார்???? A. நப்பூதனார் B. நல்லாழ்வார் C. பெருந்தேவனார் D. நலங்கிள்ளி 6. முல்லை பாட்டு......... நூல்களுள் ஒன்று. A. எட்டுத் தொகை B. பத்துப்பாட்டு C. பதினெண் கீழ் கணக்கு D. பதினெண் மேல் கணக்கு 7. முல்லைப் பாட்டு.......... அடிகளை கொண்டது??!! A. 105 B. 108 C. 101 D. 103 8. "சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள்" இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது???? A. குறிஞ்சி பாட்டு B. முல்லைப் பாட்டு C. திரிகடுகம் D. மதுரை காஞ்சி 9. "திக்குகள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட" என்ற பாடலின் ஆசிரியர் யார்???? A. பாரதியார் B. பாவலரேறு C. ராமலிங்கனார் D. தேசிய விநாயகானார் 10. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? A. முல்லை-காடும் காடு சார்ந்த இடமும் B. முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுது-கார்காலம் C. முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுது-காலை D. முல்லை நிலத்துக்குரிய உரிப்பொருள்-இருத்தலும் இருத்தல் நிமித்தமும் 11. காற்றே வா- என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?? ¿ A. பாரதியார் B. பாரதிதாசன் C. கண்ணதாசன் D. வாணிதாசன் 12. ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது??? A. பாரதிதாசன் B. பாவலேறு C. அண்ணா D. பாரதியார் 13. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை... ஆண்டில் தொடங்கியது??? A. 2000 B. 2004 C. 2005 D. 2001 14. "பெய்ட்டி" புயலின் பெயர் தந்த நாடு எது??? A. தாய்லாந்து B. இலங்கை C. இந்தியா D. மியான்மர் 15. ...,......... லிருந்து புயல் களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ளது???!? A. 2004டிசம்பர் B. 2005அக்டோபர் C. 2004 செப்டம்பர் D. 2005 செப்டம்பர் 16. உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பின் வானிலை ஆய்வு மையம் எங்குள்ளது??? A. மும்பை B. புதுதில்லி C. கொல்கத்தா D. சென்னை 17. கீழ்க்கண்ட வற்றுள் சரியானவை எது????? A. வங்கக் கடலில் வீசும் புயல்-இடம்புரி B. ஹவாய் தீவை தாக்கும் புயல்-வலம்புரி C. புயலின் வலம்புரி இடம்புரி சுழற்சிக்கு கொரியாலிஸ் என்று பெயர் D. அனைத்தும் சரி 18. "பாடு இமிழ் பனிக்கடல் பகுதி " என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? A. கடல் நீர் ஒலித்தல் B. கடல் நீர் ஆவியாகி மேகமாதல் C. கடல் நீர் குளிர்ச்சி அடைதல் D. கடல் நீர் கொந்தளித்தல் 19. "அந்த இடம் காற்றே! வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது ஏனெனில் பாட்டின் மூல ஊற்றி நீதான்" என்று எழுதியவர் யார்??? A. கண்ணதாசன் B. வாணிதாசன் C. பாரதியார் D. அப்துல் ரகுமான் 20. கீழ்க்கண்ட வற்றுள் தவறானவை எது???? A. குயில் பாட்டு-பாரதியார் B. உலகின் மிகச்சிறிய தவளை-எஸ்.ராமகிருஷ்ணன் C. அதோ அந்த பறவை போல-ச.முகமது அலி D. எதுவுமில்லை 21. ப. சிங்காரம் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான..,......... இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்????? A. எட்டரை B. ஏழரை C. எட்டு D. ஏழு 22. ப. சிங்காரம் இந்தியா வந்து எந்த நாளிதழில் பணியாற்றினார்??!!! A. தினகரன் B. தினதந்தி C. தினமணி D. தினமலர் 23. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது???? A. புறநானூறு B. அகநானூறு C. பதினெண் கீழ் கணக்கு D. பதினெண் மேல் கணக்கு 24. கீழ்க்கண்ட வற்றுள் சரியானவை எது?? A. நேமி-சக்கரம் B. கோடு-மலை C. சுவல்-தோள் D. அனைத்தும் சரி 25. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. Whirlwind-சூறாவளி B. Land breeze-நிலக்காற்று C. Tempest-பெருங்காற்று D. Sea breeze-கடற்காற்று

Post a Comment

Previous Post Next Post