Current affairs January to march important notes

முக்கிய நடப்பு நிகழ்வுகள் 1. "கெய்சர் இ ஹிந்த்" மாநில பட்டாம்பூச்சி - அருணாச்சலபிரதேசம் 2. சிக்கிம் மாநில மீன் - கட்லி மீன் 3. புலம்பெயர்ந்த உலக தமிழர்கள் தினம்- ஜனவரி 12 4. தனிப்பெரும் கருணை தினம் - அக்டோபர் 5 (வள்ளலார்) 5. புதிய மாநகராட்சிகள் : #16 வது மாநகராட்சி - காஞ்சிபுரம் #17 வது மாநகராட்சி - கரூர் #18 வது மாநகராட்சி - கடலூர் #19 வது மாநகராட்சி - சிவகாசி #20 வது மாநகராட்சி - தாம்பரம் #21 வது மாநகராட்சி - கும்பகோணம் 6. இந்தியாவில் சினிமா படப்பிடிப்புக்கு உகந்த மாநிலம்- உத்திரப்பிரதேசம் 7. மாநிலம் மற்றும் திட்டங்கள் : # STREET திட்டம்- கேரளா # பால் சஹாகர் திட்டம் - குஜராத் # இல்லம் தேடி கல்வி திட்டம் - தமிழ்நாடு # ஸ்வெச்சா திட்டம் - ஆந்திரா 8. தமிழகத்தின் 16-ஆவது பறவைகள் சரணாலயம்- கழுவெளி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம்) 9. மாநிலங்கள் மற்றும் முதலமைச்சர்கள் : # உத்தரப் பிரதேசம்- யோகி ஆதித்யநாத் # பஞ்சாப்- பகவந்த் மான் # மணிப்பூர்- பிரேன் சிங் # உத்தரகாண்ட் - புஷ்கர் சிங் தாமி # கோவா- பிரமோத் சாஙந்த் 10. புவிசார் குறியீடு : # சோஜத் மெஹந்தி - ராஜஸ்தான் # ஜூடிமா மது - அசாம் # அலிபாக் வெள்ளை வெங்காயம் - மகாராஷ்டிரா # எடையூர் மிளகாய் - கேரளா # குட்டியாட்டூர் மாம்பழம்- கேரளா # கன்னியாகுமரி கிராம்பு- தமிழ்நாடு # நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்- தஞ்சாவூர்

Post a Comment

Previous Post Next Post