Tnpsc Model Questions Part 2 online Test

27) அண்ணா தன்னுடைய ஆட்சியில் ____ மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாக்கினார்? A) 30 B) 70 C) 35 D) 75✔️ 28) " சைக்கிள்‌‌ ரிக்க்ஷா ஒழிப்பை " கொண்டு வந்த முதலமைச்சர்? A) எம்.ஜி.ஆர் B) கலைஞர்✓ C) காமராஜர் D) ஜெயலலிதா 29) ____ என்பது குறிப்பிட்ட கருத்திலான வரிகளை கொண்டிருப்பதாகும்? A) கலம்பகம் B) கோவை✓ C) பரணி D) பாட்டு 30) பல்வேறு வகையான வரிகள் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல்? A) குறுந்தொகை B) அகநானூறு C) பட்டினப்பாலை✓ D) மதுரைக்காஞ்சி 31) பண்டைய தமிழ் மதங்கள் எதனை சார்ந்து இருந்தது? A) ஓவியம் B) நாட்டுப்புற கலை✓ C) நாடகங்கள் D) புராண கதைகள் 32) கொன்றை வேந்தன் மற்றும் ஆத்திசூடியை இயற்றிய ஔவையார் எந்நூற்றாண்டை சேர்ந்தவர்? A) 12ம் நூற்றாண்டு B) 2 ம் நூற்றாண்டு C) 8ம் நூற்றாண்டு D)10ம் நூற்றாண்டு✓ 33) யாருடைய அரசியல் அமைப்பு ஒரு ' மக்கள் நல அரசு' அடிப்படையில் அமைந்தது? A) அசோகர் B) திருவள்ளுவர்✓ C) கபிலர் D) சேரர் 34) “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை." இக்குறட்பாவில் வள்ளுவர் யாரை எச்சரித்துள்ளார்? A) கொடுங்கோலன்✓ B) அரசன் C) மந்திரி D) தளபதி 35) தன்னுடைய படைப்பில் ,தாம் மறைந்திருந்து, நாடகப் போக்கில் காதலனையும் காதலியையும் பேசச் செய்துள்ளவர்? A) பாரதிதாசன் B) ஔவையார் C) திருவள்ளுவர்✓ D) பாரதியார் 36) ”நாம் ஆயிரம் பிரிவுகளாக வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம். ஆனால், எப்படி இருந்தாலும் அந்நிய படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது”. என்றவர்? A) திருவள்ளுவர் B) காந்தி C) பாரதி✓ D) நேரு 37) பாரதியார் " பாஞ்சாலி சபதத்தில்" இந்தியாவை எதனுடன் ஒப்புமை படுத்தியுள்ளார்? A) கௌரவர்களாக B) பாண்டவர்களாக C) திரௌபதியாக✓ D) சுதந்திர போராட்ட வீரர்களாக 38)”சுதேசகீதங்கள்” எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை பாரதி வெளியிட்ட ஆண்டு? A) 1920 B) 1902 C) 1908✓ D) 1910 39) பிரஞ்சு புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை தனது குறிக்கோளாக அறிவித்த பாரதியின் நாளிதழ் எது? A) சுதேசகீதம் B) இந்தியா✓ C) விஜயா D) சுதேசமித்திரன் 40) பாரதி தன்னுடைய 11ம் வயதில் விட்ட சவாலில் எத்தலைப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது? A) தேசம் B) கல்வி✓ C) சுதந்திரம் D) உரிமை 41) ”சுயராஜ்ய தினம்” கொண்டாடுவதற்காக 1908-ஆம் ஆண்டு ____ மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது? A) புதுச்சேரி B) காரைக்கால் C) தஞ்சை D) சென்னை✓ 42) ஆணும் பெணும் சமமாகக் கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும் என்றவர்? A) சுப்பையா✓ B) காந்தி C) பெரியார் D) அம்பேத்கர் 43) தற்கால பெண்களுக்கு "சக்தி" என்கிற அடையாளத்தை ஏற்படுத்தியவர்? A) பெரியார் B) சாவித்திரி பாபூலே C) ஜோதிபாபூலே D) பாரதி✓ 44) தொழிலாளர் நலன்களைப் பேணும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? A) 1956 B) 1932 C) 1921 D) 1926✓ 45) "தேசத்தின் பெயரால் ஓர் குழு மக்களைச் சுரண்ட நினைத்தா ல் அத்தேசம் போராடிப்பெற்ற உண்மையான சுதந்திரம் அதுவல்ல" என்றவர்? A) அண்ணா B) காந்தி C) பெரியார்✓ D) அம்பேத்கர் 46) "சிம்ஹவிக்ரமன்" என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மன்னன்? A) சமுத்திர குப்தர் B) இரண்டாம் சந்திர குப்தர்✓ C) அவனி சிம்மன் D) முதலாம் சந்திர குப்தர் 47) குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது? A) 16 B) 6✓ C) 12 D) 3 48) கலிங்கம் வழியாக தெற்கே , காஞ்சி வரை படையெடுப்பு நடத்திய மன்னன்? A) அசோகர் B) முதலாம் சந்திரகுப்தர் C)சமுத்திர குப்தர்✓ D) ஔரங்கசீப் 49) அசோகரின் தூண் கல்வெட்டில் யார் மௌரிய பரம்பரையில் வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது? A) கடோத்கஜன் B) விசாகதத்தன் C) சமுத்திர குப்தர்✓ D) சந்திர குப்தர் 50) "மஹாதண்டநாயகா" என்னும் பட்டத்தை உடையவர்? A) லிச்சாவி B) குமார குப்தர் C) ஹரிசேனர்✓ D) காளிதாசர் 51) காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுவை சேர்ந்தவர்கள் யார்? A) குஷாணர்கள் B) குப்தர்கள் C) ஹுணர்கள்✓ D) சாகர்கள் 52) 25% ஆல்கஹால் கரைசல் என்பது? A 100 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால் B. 25 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்✓ C. 75 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால் D. 25 மில்லி லிட்டர் நீரில் 75 மில்லி லிட்டர் ஆல்கஹால் 53) மயில்துத்தம் என்று அழைக்கப்படுவது? A.Cuso4.5H20✓ B.Mgso4.7H20 C.Caso4.2H20 D.Feso4.7H20 54) அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன்? A. அதிகரிக்கும்✓ B. குறையும் C. மாறாது D. நிலைத்த தன்மை 55) உப்பும் சர்க்கரையும் சேர்ந்த கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? A. ஒரு மடிக் கரைசல் B. இருமடிக் கரைசல் C. பலமடிக் கரைசல் D. மும்மடிக் கரைசல்✓

Post a Comment

Previous Post Next Post