தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை

 தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை-21


மாநகராட்சியாக உதயமான ஆண்டு மற்றும் மாவட்டம்


*1)சென்னை-21.09.1688*

(சென்னை மாவட்டம்)


*2)மதுரை-01.05.1971*

(மதுரை மாவட்டம்)


*3)கோயம்புத்தூர்-01.07.1981*

(கோயம்புத்தூர் மாவட்டம்)


*4)திருச்சிராப்பள்ளி-01.06.1994*

(திருச்சிராப்பள்ளி மாவட்டம்)


*5)சேலம்-01.06.1994*

(சேலம் மாவட்டம்)


*6)திருநெல்வேலி-01.06.1994*

(திருநெல்வேலி மாவட்டம்)



*7)ஈரோடு-01.10.2008*

(ஈரோடு மாவட்டம்)


*8)வேலூர்-01.10.2008*

(வேலூர் மாவட்டம்)


*9)தூத்துக்குடி-05.10.2008*

(தூத்துக்குடி மாவட்டம்)


*10)திருப்பூர்-26.10.2008*

(திருப்பூர் மாவட்டம்)


*11)தஞ்சாவூர்-19.02.2014*

(தஞ்சாவூர் மாவட்டம்)


*12)திண்டுக்கல்-19.02.2014*

(திண்டுக்கல் மாவட்டம்)


*13)ஓசூர்-14.02.2019*

(கிருஷ்ணகிரி மாவட்டம்)


*14)நாகர்கோவில்-14.02.2019*

(கன்னியாகுமரி மாவட்டம்)


*15)ஆவடி-19.06.2019*

(திருவள்ளூர் மாவட்டம்)


*16)சிவகாசி-24.10.2021*

(விருதுநகர் மாவட்டம்)


*17)கும்பகோணம்-24.10.2021*

(தஞ்சாவூர் மாவட்டம்)


*18)கடலூர்-24.10.2021*

(கடலூர் மாவட்டம்)


*19)கரூர்-24.10.2021*

(கரூர் மாவட்டம்)


*20)காஞ்சிபுரம்-24.10.2021*

(காஞ்சிபுரம் மாவட்டம்)


21)தாம்பரம்-04.11.2021

(செங்கல்பட்டு மாவட்டம்)

إرسال تعليق

أحدث أقدم