1..ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு நடைமுறையில் உள்ளது?????
A. 1999
B. 2004
C. 1894
D. 1994 ✅
2. கிராமசபை கூட்டம் நடைபெறும் நாள் எது??
A. மே1 ✅
B. செப்டம்பர் 5
C. நவம்பர் 14
D. ஜனவரி15
3. கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு........ முறை நடைபெறுகின்றன????
A. 8
B. 4 ✅
C. 2
D. 5
4. 1882 ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்தவர் யார்???
A. ரிப்பன் பிரபு✅
B. லின்லித்தோ
C. கர்சன் பிரபு
D. லிட்டன் பிரபு
5. தமிழ் நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன???
A. 12 ✅
B. 13
C. 14
D. 15
6. ......... ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப் படுத்தியது???
A. 1938
B. 1937
C. 1936
D. 1935 ✅
7. 1919 ல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை யார் செயல்படுத்தினார்????
A. அம்பேத்கர்
B. காந்தி
C. நேரு
D. பெரியார்✅
8. கீழ்க்கண்ட வற்றுள் தவறான இணை எது???
A. ஜனவரி26-குடியரசு தினம்
B. மே1-உழைப்பாளர் தினம்
C. ஆகஸ்ட்15-சுதந்திர தினம்
D. அக்டோபர்3-காந்தி பிறந்த தினம்✅
9. எந்த அமைப்புகளுக்கான தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது???
A. நாடாளுமன்ற
B. சட்டமன்ற
C. உள்ளாட்சி ✅
D. இவற்றில் எதுவுமில்லை
10. 1985 ம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது????
A. பல்வேந்தராய் குழு
B. அசோக் மேத்தா குழு
C. Gvk ராவ் மேத்தா குழு✅
D. LM சிங்வி மேத்தா குழு
11. ஊராட்சி களின் ஆய்வாளராக செயல் படுகின்றவர் யார்???
A. ஆணையர்
B. மாவட்ட ஆட்சியர் ✅
C. பகுதி உறுப்பினர்
D. மாநகரத்தலைவர்
12. யார் காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்பு பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது????
A. சோழர் ✅
B. பாண்டியர்
C. சேரர்
D. பல்லவர்
13. 73மற்றும்74 வது அரசமைப்புச் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன??
A. 1992 ✅
B. 1995
C. 1997
D. 1990
14. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. 1992 ஆண்டு சட்டத்தின் படி தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1994.
B. மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் 1951.✅
C. மதராஸ் (தமிழ்நாடு ) பஞ்சாயத்து சட்டம் 1958.
D. எதுவுமில்லை
15. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமத்தில் இருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது யாருடைய திட்டங்களின் முக்கிய கூறாக இருந்தன??
A. அம்பேத்கர்
B. காந்தி✅
C. பெரியார்
D. சர்தார் வல்லபாய் படேல்
16. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது??? A. கிராம பஞ்சாயத்து அமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து 40
B. மௌரியப் பேரரசு காலத்திலும் உள்ளாட்சி அமைப்பு பற்றிய குறிப்புகள் உள்ளன.
C. 1957 ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படை ஆக திகழ்ந்த திட்டம் சமூக அபி விருத்தி திட்டம்
D. அனைத்தும்✅
17. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. 1689 ல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தான் இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்✅
B. பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தான் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
C. தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜாபேட்டை (வேலூர்)
D. அதிக ஊராட்சி ஒன்றியம் உள்ள மாவட்டம் விழுப்புரம். குறைந்த ஊராட்சி ஒன்றியம் உள்ள மாவட்டம் நீலகிரி பெ
18. மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் எந்த ஊராட்சி மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது???
A. பஞ்சாயத்து சமிதி
B. கிராம ஊராட்சி✅
C. மாவட்ட ஊராட்சி
D. ஜில்லா பரிஷித்
19. தவறான இணை எது??
A. மாநகராட்சியின் தலைவர்-மேயர்
B. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர்- மாநகராட்சி ஆணையர் (IAS)
C. கிராம ஊராட்சியில் ஆய்வாளர்-மாவட்ட ஆட்சியர்
D. மாவட்ட திட்டக் குழுவின் தலைவர்-கவுன்சிலர் ✅
20. அசோக் மேத்தா குழு (1977-1978) ல் எவை சரியானவை??
A. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை பரிந்துரை செய்தது.
B. அரசியல் கட்சிகள் அனைத்து நிலை தேர்தல்களிலும் பங்கு பெற வேண்டும்.
C. இரண்டும் சரியானவை
D. B மட்டும் சரி✅