1. பொருத்துக:
1) தாய் மொழி பத்திரிகை சட்டம் 1878-செம்ஸ்போர்டு பிரபு
2) இந்திய பல்கழைச்சட்டம்1904-கர்சன் பிரபு
3) இந்திய ஆட்சிச் சட்டம்1909-லிட்டன் பிரபு
4) ரௌலட் சட்டம் 1919-மின்டோ பிரபு
A. 3,2,4,1✅
B. 1,4,3,2
C. 2,3,1,4
D. 3,2,1,4
2. இந்தியாவில் வாதாபி இயக்கத்தை தொடங்கியவர் யார்????
A. அஹமது ஆஃப் பிரெய்லி✅
B. சையது அஹமது
C. வினாயக் அலி
D. மொஹமது அலி
3. கத்தியாவாரில் ராஜ்காட் கல்லூரியை நிறுவியவர் யார்???
A. ஜான் லாரன்ஸ் பிரபு
B. கர்சன் பிரபு
C. மேயோ பிரபு ✅
D. ரிப்பன் பிரபு
4. காந்தி இர்வின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்டு எது????
A. 5 மார்ச் 1931✅
B. 26 ஜனவரி 1931
C. 24 ஜனவரி 1932
D. 23 ஜனவரி 1932
5. இந்தியாவில் ரயில் போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது??? A. 1852
B. 1853✅
C. 1855
D. 1870
6. அனைத்திந்திய காங்கிரசு சோஷலிஸ்ட் கட்சி எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது????
A. மெட்ராஸ்1934
B. பம்பாய்1934 ✅
C. பெங்கால்1932
D. பஞ்சாப் 1933
7. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லிம் பிரசிடென்ட் யார்????
A. சையது முஹமது பகதூர்
B. சையத் ஹசன் இமாம்
C. அபுல் கலாம் ஆசாத்
D. சையத் பத்ரூதின் தியாப்ஜி✅
8. தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்????
A. தேவேந்திர நாத் தாகூர்✅
B. ரவீந்திர நாத் தாகூர்
C. ராஜா ராம் மோகன் ராய்
D. கேசவ் சந்திர சென்
9. பொருத்துக:
1) அலிகார் இயக்கம்-மௌலானா முகமது அலி
2) தியோ பந்த் இயக்கம்-சர் சையது அகமது கான்
3) அகமதியா இயக்கம்-மௌலானா ஹுசைன் அகமது
4) அரார் இயக்கம்-மிர்சா குலாம் அகமது A. 1,4,2,3
B. 2,1,3,4
C. 2,3,4,1 ✅
D. 3,2,1,4
10. கீழ்காணும் பத்திரிகையில் சுதந்திரம் , சகோதரத்துவம், சமத்துவம் என்பதை குறிக்கோளாக கொண்ட பத்திரிகை எது????
A. பங்கபாசி
B. சன்ஜிபானி✅
C. அம்ரித் பஜார் பத்திரிகை
D. இந்தியன் மிரர்
11. கால முறைப்படி வரிசைப் படுத்துக:
1) குழந்தை திருமண தடைச் சட்டம் 2)வரதட்சணை தடைச் சட்டம்
3) சதி தடைச் சட்டம்
4) விபச்சார தடைச் சட்டம்
A. 1,2,3,4
B. 4,2,3,1 ✅
C. 2,3,4,1
D. 3,2,1,4
12. இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர் யார்?????
A. ராஜா ராம் மோகன் ராய் ✅
B. மகாத்மா காந்தி
C. ரவீந்திர நாத் தாகூர்
D. சுபாஸ் சந்திர போஸ்
13. தி பாம்பே பிரஸிடென்சி அசோசியேஷன் தொடங்கப்பட்ட ஆண்டு எது????
A. 1885 A. D✅
B. 1882 A. D
C. 1880 A. D
D. 1883 A. D
14. 1930 ஆம் ஆண்டு பி. ஆர். அம்பேத்கர் தொடங்கிய வாரப் பத்திரிக்கையின் பெயர் என்ன????
A. சமாஜ்
B. ஜனதா ✅
C. சமதா
D. பாரதம்
15. தவறானதை நீக்குக: மெட்ராஸில் எந்த ஆண்டு முனிசிபல் மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது
A. 1687✅
B. 1773
C. 1793
D. 1857