பெண்கள் பற்றிய முக்கிய தகவல் | Women's important notes

56) தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988) 57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய் 58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன் 59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001) 60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை 61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ் 62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS 63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண் 64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி 65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி 66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண் 67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்? அருத்ததி பட்டசார்யா 68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம் 71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை) 72) கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன் 73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம் 74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு 75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன். 76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது? குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16 77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ? சுஷ்மா சுவராஜ் 78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990 79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம் 80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி 81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்? அமீனா குரிப் பாகிம் 82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன். 83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன் 85) மடவார் என்பது? பெண்கள் 86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்? சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி 87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்? பெண்கள் 88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார். 89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது 90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. 91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது. 92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, "டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது 93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்?ரமாதேவி 94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம் 95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? சென்னை (23,23,454) 96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள் 97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு? 3,59,80,087 98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி ) 99) உலகின் முதல் பெண் பிரதமர்?பண்டார நாயகே - இலங்கை. 100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்? கிரேக்கம்.

إرسال تعليق

أحدث أقدم