Geography Important notes

01. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - கோள் காற்றுகள் 02. கிடைமட்டமாக நகரும் வாயுவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - காற்றுகள் 03. அயன மண்டலங்களுக்கு இடையே வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன-வியாபாரக் காற்றுகள். 04. -------------------- காற்றுகள், துருவப் உயரழுத்தப் பகுதியிலிருந்து துணைத் துருவத் தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி கீழைக் காற்றுகளாக வீசுகின்றது? - துருவக் காற்றுகள் 05. 'மான்சுன்" என்ற சொல்லானது 'மவுசிம்"என்ற ------------------ மொழியிலிருந்து பெறப்பட்டது. - அரேபிய மொழி 06. 'மான்சு+ன்" என்ற சொல்லின் பொருள் என்ன? - பருவங்கள் 07. பருவக்காற்றுகளானது ------------------------- மற்றும் -------------------- எனப் பிரிக்கப்படுகின்றன. - தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்று 08. எந்தப் பருவக்காற்றானது தென் இந்திய மற்றும் தென் பசிபிக் பேராழிகளில் இருந்து ஆசியப் பகுதிகளை நோக்கி வீசுகின்றது? - தென் மேற்கு பருவக்காற்று 09. ---------------------------- பருவக்காற்றுகள், ஆசியாவின் உயர் அழுத்தப் பகுதிகளில் இருந்து இந்தியா மற்றும் பசிபிக் பேராழிகளை நோக்கி வீசுகின்றது. - வட கிழக்குப் பருவக்காற்று 10. எப்பருவத்தில் சுரியனின் செங்குத்துக் கதிர்கள் இந்திய தீபகற்பத்தின் மீது விழுகிறது. - முன் பருவக்காற்றுக்காலம் அல்லது கோடைக்காலம்

Post a Comment

Previous Post Next Post