TN DIRECTORATE OF PROSECUTION RECRUITMENT 2023 / OFFICE ASSISTANT POST

TN DIRECTORATE OF PROSECUTION RECRUITMENT 2023 / OFFICE ASSISTANT POST

 

Posted Date : 23.12.2023
              





CHANNEL

LINK

YOUTUBE LINK                    
             
Link

TELEGRAM LINKLink

Latest Jobs Notification Updated 2023
Follow On Our Websites and Channels

TN DIRECTORATE RECRUITMENT PROSECUTION NOTIFICATION
ON 20.12.2023  to 05.01.2024


INFORMATION GIVEN BELOW 



Job Industry         
Prosecution Department  
Job Type

State Government Job 

Work

Office Assistant  Posts

Educational
Qualification
  
   8th+ its equalent read and write skills known 
Job Location
 
Chennai

Notice  Date

20.12.2023

Ending Date

05.01.2024

Vaccancies

     01

Apply Mode

Offline

Pay Scale
Rs. 15700  to  Rs 58100 /- Monthly Grade pay


கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8th, மற்றும் அதற்கு இணையான அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள‌‌ விவரம்:
 
 Pay  Scale Rs. 15700  to  Rs 58100 /- மாத ஊதியம்



வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 
  1. For GT – 18 to 32 Years
   2. For BC, BCM, MBC & DC – 18 to 34 Years
   3. For SC, ST, DW-All categories – 18 to 34 Years  க்குள் இருக்க வேண்டும்             என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப கட்டணம் : NIL

        

தேர்வு முறை: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ 1. Short Listing
                                     2. Interview 




JOB APPLY LINK                     Link

        




APPLY DETAILS: 

Step 1 – முதலில் https://www.tn.gov.in/job_opportunity என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.

Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.

Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


Post a Comment

Previous Post Next Post