SSC CONSTABLE (GD) RECRUITEMENT ! 26146 POSTS !!
Apply Now !!!
Latest Jobs Notification Updated 2023
Follow On Our Websites and Channels
SSC CONSTABLE (GD) RECRUITEMENT ! 26146 POSTS!! NOTIFICATION ON 24.11.2023 to 31.12.2024
INFORMATION GIVEN BELOW
Job Industry | Staff Selection Commision |
Job Type | Central Government Job |
Work | Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination |
Educational Qualification | Must Passed Matriculation or 10th Class Examination from a recognized Board |
Job Location | All Over India |
Notice Date | 24.11.2023 |
Ending Date | 31.12.2023 |
Vaccancies | 26,126 |
Apply Mode | Online |
Pay Scale | Rs. 21,700 to Rs. 69,100 /- Monthly Grade pay |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, மற்றும் அதற்கு இணையான அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Pay Level-3 (Rs. 21,700 - Rs. 69,100) மாத ஊதியம்
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது
(i) 18-23 years as on 01-01-2024
(ii) The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC
and for Ex-S as per Govt
விண்ணப்ப கட்டணம் : 100 /- ( One Hundred Only)
தேர்வு முறை: (i) Computer Based Examination
(ii) Physical Standard Test
(iii) Psysical Efficiancy Test
1. Computer Based Examination (CBE), Physical Standard Test (PST), Physical Efficiency Test (PET) |
2. Medical Examination and Document Verification |
Computer Based Examination (CBE) will be conducted by the Commission in English, Hindi and in 13 Regional Languages viz. (i) Assamese, (ii) Bengali, (iii) Gujarati, (iv) Kannada, (v) Konkani, (vi) Malayalam, (vii) Manipuri, (viii) Marathi, (ix) Odia, (x) Punjabi, (xi) Tamil, (xii) Telugu and (xiii) Urdu. |
Exam Center In Tamilnadu: Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirapalli, Tirunelveli, Vellore & Puducherry |
SSC Constable (GD) Syllabus & Exam Pattern: Click Here |
SSC Constable (GD) Question Papers: Click Here |
JOB APPLY LINK - | Link |
VACCANCY LIST : TOTAL 26,126
APPLY DETAILS:
Step 1 – முதலில் https://ssc.nic.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.