9th Full GK model online free test | History, Polity, Economics, Geography free online test

1➤ பொருத்துக 1. சிறு குழு ஆட்சி - ஓமன் 2. முடியாட்சி - சவுதி அரேபியா 3 உயர் குடியாட்சி - சீனா 4. தனிநபர் ஆட்சி - இங்கிலாந்து

1 point

2➤ தற்போதுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்

1 point

3➤ 1950 பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது

1 point

4➤ சரியான கூற்றை தேர்ந்தெடு. 1.VVPAT 2014 அறிமுகப்படுத்தப்பட்டது 2. குடியரசு தலைவர் தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் அங்கம் பெறுகின்றன 3. இன ஒதுக்கல் கொள்கைக்காக போராடிய நெல்சன் மண்டேலா 27 வருடம் சிறையில் இருந்தார் 4. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல சட்டம் 2007 கீழ் பராமரிப்பு தொகை 10,000 ரூபாய்

1 point

5➤ கூற்று: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்த குழுக்கள் காணப்படுகின்றன. காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதைப் போல இந்தியாவில் அழுத்த குழுக்கள் வளர்ச்சி அடையவில்லை

1 point

6➤ தேசிய கட்சிகள் அங்கீகாரம் பெறுவதற்கு தகுதி

1 point

7➤ இந்திய அரசியலமைப்பின் ஏந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தை பற்றி கூறுகிறது மற்றும் விதி

1 point

8➤ எத்தனை வகையான சுதந்திரங்கள் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன

1 point

9➤ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் பிரிவு

1 point

10➤ குறைபாடுகள் உடைய குழந்தைகளை மற்ற குழந்தைகளை விட எத்தனை சதவீதம் அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன

1 point

11➤ தொழிலாளர் நலனில் அம்பேத்கரின் பங்களிப்பில் பொருந்தாதது

1 point

12➤ உயிர் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கான கால அளவு

1 point

13➤ ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்களில் பொருந்தாதது

1 point

14➤ பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பெயர்

1 point

15➤ மக்கள் தொகை கட்டுப்பாடு எந்த பட்டியலில் வரும்

1 point

16➤ மொத்த தேசிய மகிழ்ச்சி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது

1 point

17➤ மாநகராட்சி ஆணையாக செயல்படுபவர்

1 point

18➤ தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறுகிறது

1 point

19➤ 1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சம்

1 point

20➤ ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்றார்

1 point

21➤ தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது

1 point

22➤ மனிதவள மேம்பாட்டு குறியீடு(HDI) கணக்கில் பின்வரும் எந்த பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை

1 point

23➤ கூற்று(A): எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனிதவளம் அத்தியாவசியமாக இருக்கிறது காரணம்(R): கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.

1 point

24➤ பத்தாண்டுக்கு ஒரு முறை என்ற முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது

1 point

25➤ இந்தியாவில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்ட ஆண்டு

1 point

26➤ . கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது 1.உலக நாடுகளுக்கு இடையேயான செலவாணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. 2. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடாது. 3. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.

1 point

27➤ கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சிதை மாற்றம் அதிகமாக நடைபெறும் பகுதி

1 point

28➤ இந்தியாவில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு எத்தனை ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன?

1 point

29➤ தமிழகத்தின் மொத்த பரப்பளவு எத்தனை ஹெக்டர்?

1 point

30➤ மாணவர்கள் எந்த இணையதளத்தின் மூலமாக கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்?

1 point

31➤ இந்திய ரிசர்வ் வங்கியில் அச்சடிக்கப்பட்ட பணத்தில் எத்தனை சதவீதம் புழக்கத்தில் விடப்படுகிறது?

1 point

32➤ பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

1 point

33➤ பொருத்துக a.வன பாதுகாப்பு சட்டம் - 1.2002 b.சுற்றுச்சூழல் சட்டம் -2.2010 c.பல்லுயிர்மை பாதுகாப்பு சட்டம் -3.1980 d.தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் -4.1986

1 point

34➤ பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டுப் பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை?

1 point

35➤ புதிய தொழில் கொள்கை, புதிய வாணிபக் கொள்கை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

1 point

36➤ பின்வரும் கூற்றுக்களை ஆராயவும் ( சபாநாயகர்) 1. மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் 2. நாடாளுமன்ற தலைமைச் செயலகத்தின் நிர்வாக தலைவர் 3. மன்றத்தின் அனைத்து குழுக்களின் பாதுகாவலர்

1 point

37➤ தனிநபர் சட்டம் முன் வரைவை எத்தனை நாட்களுக்கு முன் அவையில் தெரிவிக்க வேண்டும்

1 point

38➤ ராஜமன்னார் குழுவை பற்றிய கீழ்காணும் சொற்றொடர்களில் எவை சரியானவை 1. ராஜமன்னார் குழு 1968 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது 2. இக்குழு தனது பரிந்துரைகளை 1971ல் அளித்தது 3. இக்குழு ஒன்றிய பிராந்திய உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது

1 point

39➤ லோக் ஆயுக்தா தனது வருடாந்திர அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கின்றது

1 point

40➤ பஞ்சாயத்து ராஜ் முறையை அறிமுகப்படுத்திய இரண்டாவது மாநிலம்

1 point

41➤ மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என 73 வது சட்ட திருத்தத்தின் எந்த பிரிவு கூறுகின்றது

1 point

42➤ கிராம ஊராட்சியின் அவசிய பணிகளில் தவறானது

1 point

43➤ இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்தவர் யார்

1 point

44➤ ஹரப்பா நாகரிகத்தின் தடயங்களை முதன் முதலில் கண்டறிந்த அறிஞர் யார்

1 point

45➤ கீழ்க்கண்டவற்றில் இல்துமிஷை பற்றி கூறும் சரியான கூற்றுகள் எவை 1. இவர் குத்புதீன் ஐபகின் அடிமை 2. சுல்க்- இ-குல்லை தோற்றுவித்தார் 3. குதுப்மினாரின் முக்கிய பகுதிகளை கட்டினார்.

1 point

46➤ தாரிக் இ ஷெர்ஷா என்ற நூலினை எழுதியவர் யார்

1 point

47➤ வேசர பாணி கட்டடக்கலை இப்படியும் அழைக்கப்படுகிறது

1 point

48➤ 'தசகுமார சரித்திரம் என்னும் நூலின் ஆசிரியர்

1 point

49➤ இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது

1 point

50➤ பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post