HomeTest 9th Polity important questions free online test | 9th Constitution full model free online test byTNPSC LEARN •January 29, 2024 0 1➤ பொருத்துக 1. சிறு குழு ஆட்சி - ஓமன் 2. முடியாட்சி - சவுதி அரேபியா 3 உயர் குடியாட்சி - சீனா 4. தனிநபர் ஆட்சி - இங்கிலாந்து 1 pointA)3124 B)3142C)4312D)12342➤ தற்போதுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர் 1 pointA)பிமல் பட்டேல்B)ஹரி பாலகிருஷ்ணன்C) ஹெர்பர்ட் பேக்கர்D)விஸ்வநாத்3➤ 1950 பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது 1 pointA)489B) 365C)364D) 4794➤ சரியான கூற்றை தேர்ந்தெடு. 1.VVPAT 2014 அறிமுகப்படுத்தப்பட்டது 2. குடியரசு தலைவர் தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் அங்கம் பெறுகின்றன 3. இன ஒதுக்கல் கொள்கைக்காக போராடிய நெல்சன் மண்டேலா 27 வருடம் சிறையில் இருந்தார் 4. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல சட்டம் 2007 கீழ் பராமரிப்பு தொகை 10,000 ரூபாய் 1 pointA)1,3 சரி B)1,3,4 சரிC)1,4 சரி D)அனைத்தும் சரி 5➤ கூற்று: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்த குழுக்கள் காணப்படுகின்றன. காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதைப் போல இந்தியாவில் அழுத்த குழுக்கள் வளர்ச்சி அடையவில்லை 1 pointA) கூற்று மற்றும் காரணம சரி. காரணம் கூற்றை விளக்குகிறது B)கூற்று மட்டும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லைC) கூற்று சரி காரணம் தவறு D) கூற்று தவறு காரணம் சரி 6➤ தேசிய கட்சிகள் அங்கீகாரம் பெறுவதற்கு தகுதி 1 pointA) நான்கு மாநிலங்களில் மாநில கட்சி என்ற தகுதிB)மக்களவைத் தேர்தலிலோ அல்லது மாநில சட்டசபை தேர்தலில்லோ 4 மாநிலங்களில் குறைந்தபட்சம் ஆறு சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.C) மக்களவையில் குறைந்தபட்சம் இரண்டு சதவீதம் வெற்றி பெற வேண்டும்.D) மேற்கண்ட அனைத்தும்.7➤ இந்திய அரசியலமைப்பின் ஏந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தை பற்றி கூறுகிறது மற்றும் விதி 1 pointA)பகுதி 13, விதி 324 முதல் 329B) பகுதி 15, விதி 324 முதல் 329C)பகுதி 15, விதி 324 முதல் 329 AD)பகுதி 19 , விதி 324 முதல் 3308➤ எத்தனை வகையான சுதந்திரங்கள் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன 1 pointA)5B)6C)7D)89➤ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் பிரிவு 1 pointA) பிரிவு 20B)பிரிவு 24C)பிரிவு 21 D)பிரிவு 2210➤ குறைபாடுகள் உடைய குழந்தைகளை மற்ற குழந்தைகளை விட எத்தனை சதவீதம் அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன 1 pointA)3.3%B)3.4%C)3.5%D)3.8%11➤ தொழிலாளர் நலனில் அம்பேத்கரின் பங்களிப்பில் பொருந்தாதது 1 pointA)நிலக்கரி மற்றும் மைக்கா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதிB) தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்C)தொழிற்சாலையில் வேலை நேரம் அதிகரிப்புD)தொழிலாளர் காப்பீட்டு கழகம்12➤ உயிர் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கான கால அளவு 1 pointA)30 நாட்கள்B)48 மணி நேரம் C)60 நாட்கள்D)90 நாட்கள்13➤ ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்களில் பொருந்தாதது 1 pointA)வளமான மத்திய அரசுB)ஒற்றை குடியுரிமைC)அதிகார பகிர்வுD)அகில இந்திய சேவைகள்14➤ பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பெயர் 1 pointA)டயட்B)ஸ்டார்டிங்C)போட்டிங்D)பார்லிமென்ட் 15➤ மக்கள் தொகை கட்டுப்பாடு எந்த பட்டியலில் வரும் 1 pointA) மத்திய பட்டியல்B) மாநில பட்டியல்C) பொது பட்டியல்D) எதுவும் இல்லை 16➤ மொத்த தேசிய மகிழ்ச்சி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது 1 pointA) ஜூலை 28 2008 B) ஜூலை 18 2008C) ஜூலை 8 2008 D) ஜூலை 18 200917➤ மாநகராட்சி ஆணையாக செயல்படுபவர் 1 pointA) மேயர்B) மாவட்ட ஆட்சியர்C) பகுதி உறுப்பினர் D) மாநகராட்சி ஆணையர்18➤ தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறுகிறது 1 pointA) 4B) 5C) 6D) 719➤ 1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சம் 1 pointA) நிதி ஆணையத்தினை நிறுவுதல்B) மூன்றடுக்கு அமைப்புC) மாவட்ட திட்டக் குழுவை அமைத்தல் D) அனைத்தும்20➤ ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்றார் 1 pointA) அருணா ராய்B) அம்பேத்கர்C) ஜான் எஃப் கென்னடிD) நிகில் தேவ் SubmitYou Got Tags: Test Facebook Twitter