الصفحة الرئيسيةTest Polity Important Online test questions part 6 | TNPSC | TET | POLICE | RRB byTNPSC LEARN •يناير 16, 2024 0 1➤ 1. ---------என்ற வார்த்தையுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது? 1 pointA) இந்திய தாயின் புதல்வராகிய நாம் B) இந்திய மக்களாகியநாம்C) இந்திய குடிமகனாகிய நாம் D) சமதர்ம சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு2➤ அடிப்படை உரிமை பற்றி கூறுவது? 1 pointA)பகுதி ||| விதிகள் 12-35 வரை. B) பகுதி ||| விதிகள்13- 35 வரை C)பகுதி||| விதிகள் 14- 36வரை D) பகுதி||| விதிகள் 12-36 வரை3➤ சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு? 1 point A) 1976 B)1977 C) 1978D) 19754➤ சரி அல்லாததை தேர்ந்தெடு? 1 pointA)சட்டப்பிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என அழைக்கப்படுகிறதுB)DPSP இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் எனப்படுகிறது C)பகுதி |||மற்றும் சட்ட பிரிவு 32 சேர்த்து இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது D) 86வது சட்டத் திருத்தம் 2002ல் மேற்கொள்ளப்பட்டது5➤ ராஜமன்னார் குழுவை அமைத்த தமிழக முதல்வர் யார்? 1 point A)அறிஞர் அண்ணா B)டாக்டர் கலைஞர்C)எம் ஜி ராமச்சந்திரன்D)ஜெயலலிதா6➤ தவறல்லாததை தேர்ந்தெடு 1 point A)முதலாவது மொழி குழு 1956 இல் நியமிக்கப்பட்டது B) இது தனது அறிக்கையை 1956 இல் சமர்ப்பித்தது C)இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் 1962 ஆம் ஆண்டு அலுவலக மொழி சட்டம் இயற்றியது D) மீண்டும் 1968 இல் அலுவலக மொழிகள் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது7➤ பொருத்துக 1) தமிழ். - 2014 2) மலையாளம் - 2005 3) சமஸ்கிருதம். - 2004 4) ஒரியா. - 2013 1 point A)4321B)3214C)4123 D) 34218➤ தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? 1 point A)மத்திய மாநில உறவு குறித்து ஆராய.B)சட்டத் திருத்தம் பற்றி ஆராய C)அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய D)அவசர நிலை பற்றி ஆராய9➤ அலுவலக மொழிகள் எத்தனை தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது. 1 point A) நான்கு B)இரண்டுC) மூன்றுD)தலைப்பு இல்லை10➤ அமெண்மெண்ட் (Amendment) எனும் சொல் குறிக்காத வார்த்தை 1 pointA) மாற்றம்B)மேம்படுத்துதல்C)நடைமுறைப்படுத்துதல் D) சிறு மாறுதல்11➤ ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர் 1 point A) குடியரசு தலைவர்B)துணை குடியரசு தலைவர் C)மாநிலங்களவை உறுப்பினர் D) அனைத்தும்12➤ குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர். 1 point A)உச்சநீதிமன்ற நீதிபதி B)உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி C) துணை குடியரசு தலைவர்D)பிரதமர்13➤ போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் யார்? 1 point A)V.V.கிரிB)ஜாகிர் உசேன்C)நீலம் சஞ்சீவி ரெட்டி D)கியானி ஜெயில் சிங்14➤ கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்ந்தெடு (குடியரசு தலைவர் அதிகாரங்கள்) 1 pointA)நிதி மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய இயலாதுB)இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் இவருக்கும் உள்ளதுC)ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதுக்குழுவினை அமைக்கிறார்D) மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் முன்கூட்டியே நிதி குழுவினை அமைக்கும் உரிமை உண்டு15➤ மாநிலங்களவை தலைவரின் முடிவு வாக்கு (casting vote)பற்றி கூறும் விதி 1 pointA) விதி 100 B)விதி 101C) விதி 99 D) விதி 10316➤ நம்பிக்கை இல்லா தீர்மானம் அறிமுகப்படுத்தப்படும் இடம். 1 pointA) ராஜ்யசபா B)லோக் சபா C)லோக்சபா அல்லது ராஜ்ய சபா D)பார்லிமென்ட்17➤ தவறான கூற்றை கண்டுபிடி( உச்சநீதிமன்றம்) 1 pointA)இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன்B)உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கொலிஜியம் நியமிக்கிறதுC)தற்போது உச்ச நீதிமன்றம் புது தில்லியில் மட்டும் உள்ளதுD)குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதியின் இசைவு பெறாமல் வேறு எந்த மாநிலத்திலும் இந்நீதிமன்ற அமர்வு அமைக்க இயலாது18➤ சரியான கூற்றை கண்டுபிடி (சபாநாயகர்) 1)நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் 2)மசோதாவை தீர்மானிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு 3)கட்சித்தாவல் தடை சட்டத்தில் இவருடைய தீர்மானம் இறுதியானது அல்ல 4)மக்களவை கலைக்கப்படும் போது சபாநாயகரும் பதவி நீக்கப்படுகிறார் 1 point A)அனைத்தும் சரி B)1 2 3சரி4தவறுC)1 2தவறு3 4 சரி D)1 2 சரி 3 4தவறு19➤ ஆளுநரின் சிறப்பு உரிமைகள் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? 1 pointA)154(1) B) 361 C)361(1) D) 21320➤ சட்ட மேலவை கலைக்கப்பட்ட ஆண்டு? 1 pointA)1986 நவம்பர் 2 B) 1987 நவம்பர் 1 C) 1986 அக்டோபர் 1 D)1986 நவம்பர் 121➤ விக்டோரியா மகாராணி காப்புரிமை கடிதம் வழங்கிய ஆண்டு? 1 pointA)1858 ஜூன் 28 B) 1861 ஜூலை 26 C)1862 ஜூலை 28 D)1862 ஜூன் 2622➤ கீழ்நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையை தாண்டி செயல்படாமல் தடுப்பது எது? 1 point A)தடையுறுத்தும் நீதிப்பேராணைB)கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை C)தகுதி வினவும் நீதிப்பேராணை D)ஆவணக் கேட்பு பேராணை23➤ எந்த சட்ட திருத்தம் உயர்நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரத்தை குறைத்தது? 1 pointA)43வதுB) 42வதுC)44வதுD)41வது24➤ பராக்கா ஒப்பந்தம் எதனோடு தொடர்புடையது? 1 pointA)யமுனா நீர் பகிர்தல் B)பிரம்மபுத்திரா நீரை பகிர்தல் C)கங்கை நீர் பகிர்தல்D)சிந்து நீர் பகிர்தல்25➤ எந்த இந்திய மாநிலம் 3 நாடுகளால் சூழப்பட்டுள்ளது? 1 pointA)மணிப்பூர்B)அஸ்ஸாம் C)மிசோரம்D)சிக்கிம் SubmitYou Got Tags: Test Facebook Twitter