Polity important online test questions part 5 | TNPSC | TET| POLICE | RRB

1➤ தற்போது நடைமுறையில் உள்ள நிதி ஆயோக் எத்தனை ஆண்டுகளாக திட்டக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வந்தது?

1 point

2➤ Article -268A எதன் காரணமாக நீக்கப்பட்டது?

1 point

3➤ மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டவுடன் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம் எது?

1 point

4➤ சரியான இணை எது?

1 point

5➤ நிதி நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ____ காலங்களுக்குள் ஏற்க்கப்பட வேண்டும்.

1 point

6➤ பொருந்தாது எது?

1 point

7➤ கூற்றுகளை கவனி கூற்று:- ஒரு கூட்டாட்சி அரசியலில் நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்களை மத்திய ,மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளிப்பது மிகவும் சிக்கலான பணியாகும். காரணம்:-கூட்டாட்சி அரசியலில் வெற்றி என்பது மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் சார்ந்து உள்ளது.

1 point

8➤ தற்போது நடைமுறையில் உள்ள குழுக்களில் அல்லாத ஒன்று எது? (விளக்கம்:-விதி 263ன் கீழ் மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவினை குடியரசு தலைவர் அமைக்கலாம்)

1 point

9➤ "பொதுநல வழக்கு" குறித்து கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தவறானது.

1 point

10➤ புதுச்சேரி இந்தியாவின் ஒரு யூனியனாக எந்த சட்டத்திருத்தம் மூலம் அங்கிகரிக்கப்பட்டது.

1 point

11➤ காலவரிசைபடுத்துக(இந்திய தேர்தல் ஆணையர்கள்) 1.T.N.சேஷன் 2.K.v.kசுந்தரம் 3.Y.M.குரோஷி 4.P.P.டாண்டன்

1 point

12➤ 323A விதியின்படி முக்கிய நகரங்களில் கிளைகளுடன் கூடிய மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான "நிர்வாக தீர்ப்பாய சட்டம்" பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஆண்டு?

1 point

13➤ ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியினை அவருடைய அனுமதி இல்லாமலேயே குடியரசுத் தலைவர் ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றலாம்.

1 point

14➤ நகராட்சியில் இடம்பெறும் 18 பணிகள் தொடர்பான விவகாரங்களை கையாளும் ஷரத்து

1 point

15➤ யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர்&திரிபுரா எந்த ஆண்டு மாநில அந்தஸ்து நிலைக்கு மாறியது.

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post