Polity important questions online test |TNPSC |TET | POLICE | RRB

 

1➤ பதவியின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும் .1)இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 2)மத்திய அமைச்சரவை செயலாளர் 3)தலைமை ராணுவ அதிகாரி 4) மக்களவை துணைத் தலைவர்

1 point

2➤ எந்த அரசமைப்பு திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது

1 point

3➤ ஒரு நவீன மக்களாட்சி நாட்டின் குடியுரிமை என்பது

1 point

4➤ சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்பு சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்.

1 point

5➤ தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 2016ல் சிறப்பம்சம்

1 point

6➤ குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு எதிராக வழங்க முடியாத நீதிப்பேராணை?

1 point

7➤ இந்தியாவின் அரசமைப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு சட்ட திருத்த முறைகள் உள்ள விதி

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post