الصفحة الرئيسيةTest Polity important questions online test |TNPSC |TET | POLICE | RRB byTNPSC LEARN •يناير 10, 2024 0 1➤ பதவியின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும் .1)இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 2)மத்திய அமைச்சரவை செயலாளர் 3)தலைமை ராணுவ அதிகாரி 4) மக்களவை துணைத் தலைவர் 1 point A)4321 B)4312 C)1423 D)13422➤ எந்த அரசமைப்பு திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது 1 point A)10வது B) 12 வது C)14 வது D)22 வது3➤ ஒரு நவீன மக்களாட்சி நாட்டின் குடியுரிமை என்பது 1 point A)இயற்கை உரிமை B)சட்ட உரிமை C)அடிப்படை உரிமை D)நாடாளுமன்ற சட்ட உரிமை4➤ சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்பு சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர். 1 point A) நேரு B)எம் என் ராய் C)சுபாஷ் சந்திரபோஸ் D)பி என் ராவ் 5➤ தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 2016ல் சிறப்பம்சம் 1 point A)மூன்றடுக்கு முறையில் மாற்றம் B)மாவட்ட திட்டக்குழு அமைப்பு C)குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துக்கு மாற்றம் D)50 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது6➤ குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு எதிராக வழங்க முடியாத நீதிப்பேராணை? 1 pointA) தடை நீதிப்பேராணை B)கட்டளை நீதிப்பேராணை C)ஆட்கொணர் நீதிப்பேராணைD)ஆவணம் கேட்பு நீதிப்பேராணை7➤ இந்தியாவின் அரசமைப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு சட்ட திருத்த முறைகள் உள்ள விதி 1 point A) விதி 368 B)விதி 360 C)விதி 370 D)விதி 32 SubmitYou Got Tags: Test Facebook Twitter