Previous year Polity important questions online test TNPSC | TET| POLICE

1➤ தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் பெற்ற மாவட்டம் 2011ன் படி வரிசைப்படுத்துக.

1 point

2➤ பாபா ஷாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுபவர் யார்?

1 point

3➤ மனித உரிமைகள் தினம் எந்த ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது?

1 point

4➤ தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு------ஆகும்.

1 point

5➤ நீடித்த நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் பெற்றுள்ள இடம்?

1 point

6➤ நுகர்வோருக்கான மகாசாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு?

1 point

7➤ பொருத்துக (முதல்பெண் சாதனையாளர் – வருடம்) 1) கிரண்பேடி - 2007 2) அன்னை தெரசா. - 1984 3) பிரதீபா பாடீல் - 1972 4) பச்சேந்திரி பால். - 1979

1 point

8➤ பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநிதியாகும்.

1 point

9➤ நம் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கீழ்க்கண்ட வகையில் அடங்குவர்,?

1 point

10➤ இருக்கை பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இழப்பை எத்தனை சதவீதம் தடுக்கலாம்?

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post