மார்ச் 11. 2024 தினசரி நடப்பு நிகழ்வுகள்| Daily Current Affairs TNPSC # TET # POLICE # RRB

     Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel 

தினசரி நடப்பு நிகழ்வுகள் | அரசு பணி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் தகவல்கள் தரப்படுகிறது. 

TNPSC |TET | SSC | RAILWAY | POLICE EXAMS

Daily Current affairs In download in PDF 

 Link in Below 









PDF AVAILABLE LINK below



    11.03.24 - நடப்பு நிகழ்வுகள்

மாநில செய்தி

 

1.இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5 சதவித இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

 

2.சென்னை மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

 

3. அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது.

·        சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்காக ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‘அக்னிபான் எனப்படும் ராக்கெட்டை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

 

·        300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட், 700 கி.மீ. தொலைவு வரை செல்லக் கூடியது. அதேபோன்று, அந்த ராக்கெட் இரு நிலைகளைக் கொண்டது. கிரையோஜெனிக் என்ஜினை கொண்டு வடிவமைக்கப்பட்ட, அதில் திரவ ஆக்சிஜன், மண்ணெண்ணெய் மூலம் எரிசக்தி ஆற்றல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட், செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தனியார் நிறுவனங்கள் மேற் கொள்வதற்கான சிறப்புத் திட்டமான இன்ஸ்பேஸ் 2020-இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேசிய செய்திகள்

 

1.   நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற நாட்டின் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடத்தும் வேளாண் ஆளில்லா விமானங்களின் செயல் விளக்கம் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறுகிறது.

 

2.   ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனஸ்ட் கட்சி விலகியது. மக்களவைத் தேர்தல் அந்த மாநிலத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

 

 

3.   மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் காமினி என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) 5 குட்டிகளை என்றது.

 

இதன் மூலம் இப்பூங்காவில் சிவிங்கிப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

 

4.   லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் பதவியேற்றார்.

 

விளையாட்டு செய்திகள்

 

1.பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர் இந்தியாவின் சாத்விக் சிராக் ஷெட்டி.

 

2.புது தில்லியில் நடைபெற்று வரும் பாரா துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் இந்தியாவின் மோனா அகர்வால் ஆதித்யா கிரி இணை வெள்ளி பதக்கம் வென்றது.

 





YOUTUBE LINK CURRENT AFFAIRS 🔗 - LINK
    
             LATEST JOB Notifications updated

                                CLICK HERE

 Important Current affairs pdf available

 11- 03-2024 - Current affairs- Click Here

 10- 03-2024 - Current affairs- Click Here

 09- 03-2024 - Current affairs- Click Here

 08- 03-2024 - Current affairs- Click Here

 07- 03-2024 - Current affairs-Click Here

 06- 03-2024 - Current affairs- Click Here

 05- 03-2024 - Current affairs- Click Here

 04- 03-2024 - Current affairs- Click Here



CHANNEL LINK


CHANNEL                       LINK

YOUTUBE LINK              Link

TELEGRAM LINK           Link



Post a Comment

Previous Post Next Post