Tamil Important Questions/TNPSC Tamil Questions


Tamil Important Questions/TNPSC Tamil Questions


 1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது?

விடை : திருச்சாழல்

2. சாழல் என்பது என்ன?
விடை : பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு

3. திருமங்கையாழ்வார் சாழல் வடிவத்தை எந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்?
விடை : பெரிய திருமொழி

4. திருவாசகம் எத்தனையாவது திருமுறையாகும்?
விடை : எட்டாம் திருமுறை

5. “சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார்
விடை : திருமங்கையாழ்வார்

6. சைவத் திருமறைகள் _
விடை : 12

7. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
விடை : மாணிக்கவாசகர்

8. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை?
விடை : திருவாசகம்,திருக்கோவை

9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை : ஜி.யு.போப்

10. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
விடை : திருவாதவூர்

11. மாணிக்கவாசகர் எங்கு பணியாற்றினார்?
விடை : அரிமர்தன பாண்டியணிடம் தலைமை அமைச்சர்

12. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
விடை : 51 திருப்பதிகம்

13. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை : 658 பாடல்கள்

14. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன?
விடை : 38 சிவதலங்கள்

15. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது
விடை : முதுமொழி

Post a Comment

Previous Post Next Post