Daily Current Affairs Quiz - Jan 27, 2026
1. 77-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அன்டோனியோ கோஸ்டா எந்த அமைப்பின் தலைவர்?
2. சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த மைல்கல்லை எட்டிய இந்திய வீரர் யார்?
3. 2026-ல் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிலம்பக்கலை நிபுணர் யார்?
4. 2026-ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் (Jan 25) கருப்பொருள் என்ன?
பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்!
இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் - ஒரு பார்வை (TNPSC/SSC/Railway)
| திட்டம் | காலம் | மாதிரி / முக்கிய நோக்கம் |
|---|---|---|
| முதலாவது திட்டம் | 1951 - 1956 | ஹாரோட்-டோமர் மாதிரி (வேளாண் வளர்ச்சி) |
| இரண்டாவது திட்டம் | 1956 - 1961 | மகலனோபிஸ் மாதிரி (தொழில்துறை வளர்ச்சி) |
| மூன்றாவது திட்டம் | 1961 - 1966 | காட்கில் திட்டம் (சுய சார்பு நிலை) |
| திட்ட விடுமுறை | 1966 - 1969 | இந்தியா - பாகிஸ்தான் போர் & வறட்சி |
| நான்காவது திட்டம் | 1969 - 1974 | நிலையான வளர்ச்சி (Self-Reliance) |
| ஐந்தாவது திட்டம் | 1974 - 1979 | வறுமை ஒழிப்பு (Garibi Hatao) |
| ஆறாவது திட்டம் | 1980 - 1985 | வறுமை ஒழிப்பு & தொழில்மயமாதல் |
| ஏழாவது திட்டம் | 1985 - 1990 | உணவு, வேலை மற்றும் உற்பத்தித்திறன் |
| எட்டாவது திட்டம் | 1992 - 1997 | புதிய பொருளாதாரக் கொள்கை (LPG) |
| பன்னிரண்டாம் திட்டம் | 2012 - 2017 | விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி |
*குறிப்பு: 2015-ல் ஐந்தாண்டு திட்டங்களுக்குப் பதிலாக NITI Aayog உருவாக்கப்பட்டது.
Tags:
current affairs
