📘 Economics – இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்கள்
ஐந்தாண்டு திட்டம் என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக
மத்திய அரசால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
🔹 முதல் ஐந்தாண்டு திட்டம் (1951 – 1956)
👉 முதன்மை கவனம் : வேளாண்மை மற்றும் பாசனம்
👉 முக்கிய நோக்கம் : உணவு தட்டுப்பாட்டை தீர்க்கல்
👉 முக்கிய திட்டம் : பாக்ரா நங்கல் அணை
🔹 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (1956 – 1961)
👉 முதன்மை கவனம் : தொழில்துறை வளர்ச்சி
👉 மாதிரி : மஹாலனோபிஸ் மாதிரி
👉 முக்கிய துறை : கனரக தொழில்கள்
🔹 மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் (1961 – 1966)
👉 முதன்மை கவனம் : தன்னிறைவு பொருளாதாரம்
👉 சிக்கல் : சீனா & பாகிஸ்தான் போர்
👉 விளைவு : திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை
🔹 நான்காம் ஐந்தாண்டு திட்டம் (1969 – 1974)
👉 நோக்கம் : வளர்ச்சி + சமூக நீதி
👉 முக்கிய அம்சம் : வங்கிகள் தேசியமயம்
🔹 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் (1974 – 1979)
👉 ஸ்லோகன் : Garibi Hatao
👉 கவனம் : வறுமை ஒழிப்பு
📌 12-வது ஐந்தாண்டு திட்டம் (2012 – 2017)
👉 கடைசி ஐந்தாண்டு திட்டம்
👉 அதன் பின் : NITI Aayog
📝 TNPSC / UPSC தேர்வுகளுக்கு
ஐந்தாண்டு திட்டங்கள் மிக முக்கியமான பாடமாகும்.
ஐந்தாண்டு திட்டங்கள் மிக முக்கியமான பாடமாகும்.
Tags:
current affairs