Tnpsc Economics Full Notes 2021| Tamilnadu Economics Study materials | Indian Economics material | இந்திய பொருளாதார மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம்

 தமிழ்நாட்டின் பொருளாதாரம்:


Area: 11th

Population:6th

GDP: மஹாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு.

HDI: 3rd place 


   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்.


   சென்னை-       வங்கித்தலைநகர்.

   மருத்துவ தலைநகர்.

   ஆசியாவின் டெட்ராய்டு (வாகன தொழிற்சாலை).


   தமிழ்நாடு -  அதிகநகராமயமாதல் (49%).


   காஞ்சிபுரம், ஆரணி - பட்டு.


   வேலூர் மற்றும் ராணிப்பேட்டை - தோல் சார்ந்த உற்பத்தி, பதபடுத்தும் தொழிற்சாலை.

  

   திருப்பத்தூர் - பாலாற்று படுக்கை.


   ராணிப்பேட்டை மற்றும் திருச்சி - BHEL.


   கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி - கிரானைட் உற்பத்தி.

   

   ஒசூர் - தொழில் நகரம் (now மாநகராட்சி) (பூ ஏற்றுமதி மண்டலம்),கைக்கடிகாரம், மின்னணு தொழிற்சாலை.


   கடலூர் - கரும்பு உற்பத்தி(சர்க்கரை உற்பத்தி).


   பண்ருட்டி(பலா) - முந்திரி ஏற்றுமதி மண்டலம்.


   நெய்வேலி - NLC ( இந்தியாவில் அதிக பழுப்பு) 


   ஈரோடு - ஜவுளி சந்தை,மஞ்சள்,குதிரை சந்தை.


   கோவை - வெட் கிரைண்டர்சிட்டி,pump city, தென்னிந்தியாவின் மான்செஸ்டர்(பருத்தி சார்ந்த)

   கோவை - பொறியியல் நகரம்


   திருப்பூர் - பின்னலாடை நகரம(ஆயத்த ஆடை உற்பத்தி).


   கரூர் - நெசவு தலைநகரம்,பேருந்து கட்டுமானம்

   

   புகளுர் - TNPL(Asia பெரியது)


   நாமக்கல் - லாரி போக்குவரத்து, கட்டுமானம்,முட்டை கோழி வளர்ப்பு


   திருச்செங்கோடு - ஆழ்துளை கிணறு தொழிற்சாலை

 

   தமிழ்நாடு மேற்குப்பகுதி - அதிக தொழிற்வாய்ப்பு,பருத்தி உற்பத்தி


   சேலம் - steel city,மாங்கனி,கனிம நகரம்,இரும்பு நகரம்,ஜவ்வரிசி,கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம்,பேருந்து கட்டுமானம்


   நீலகிரி - தேயிலை உற்பத்தி,பூ உற்பத்தி, தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம்-41%


   தஞ்சாவூர் - தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்,


   ஆடுதுறை - நெல் ஆராய்ச்சி மையம்


   திருவாரூர் - நெல்

பசுமை புரட்சி திட்டத்திற்கு முன்பு (HYV நெல்) செயல்படுத்தப்பட்ட மாவட்டம்


   நாகை - சிறிய துறைமுகம்

   

   நரிமணம் - பெட்ரோலியம் கிடைக்கக்கூடிய பகுதி(TN)


   கும்பகோணம் - வெண்கல பொருட்கள் உற்பத்தி


   திருச்சி - வாழை உற்பத்தி(மத்திய வாழை ஆராய்ச்சி மையம்)

   

   தூய்மையான நகரங்களில் ஒன்று( காவிரி டெல்டா பகுதி)


   அரியலூர் மற்றும் பெரம்பலூர் - சிமெண்ட் அலை, சுண்ணாம்புக்கல்


   திண்டுக்கல் - பூட்டு,தோல்,கோட்டை நகரம்


   ஒட்டன்சத்திரம் - காய்கறி சந்தை(பெரிது) =ஏற்றுமதி (கேரளா)


   கொடைக்கானல் - காபி, டீ,palani hills, பழங்கள் உற்பத்தி


   மதுரை - வேளாண்மை, நெசவு(கைத்தறி)


   சின்னாலப்பட்டி - சுங்கிடி சேலை


   தேனி - கம்பம் பள்ளத்தாக்கு(நெல்),ஏலக்காய், மாம்பழம் ஏற்றுமதி மையம்,மிளகு(வாசனை திரவியம்)


   காரைக்குடி - சிக்ரி


   சிவகங்கை - கிரானைட் உற்பத்தி, கிரானைட் தொழிற்சாலை


   ராமநாதாபுரம் - கிழக்கு பகுதி நெல் உற்பத்தி,குண்டு மிளகாய்


   விருதுநகர் - பருப்பு வகைகள், எண்ணெய் உற்பத்தி.அக்மார்க் நிறுவனம் இங்கு உள்ளது.


   சிவகாசி - 100% வேலைவாய்ப்பு

   குட்டி ஜப்பான் - நேரு

   தீப்பெட்டி,அச்சு, பட்டாசு


   ராஜபாளையம் - மருத்துவ துணி உபகரணங்கள்,சிமெண்ட்


   தூத்துக்குடி - தமிழ்நாடு நுழைவு வாயில்,உர தொழிற்சாலை,கனநீர்,வேதிப்பொருள்தொழிற்சாலை,துறைமுகம்

   

   உப்பு உற்பத்தி - 1st(குஜராத்) 2nd(தமிழ்நாடு)


   நெல்லை - சிமெண்ட்,பத்தமடபாய் ,பீடி தொழிற்சாலை


   SEZ - கங்கை கொண்டான்


   கூடங்குளம் - அனல் மின்நிலையம்


   செங்கல்பட்டு கல்பாக்கம் - TN first (Russia)


   TN - Energy hub (மின்சார உற்பத்தி) "மரபு சாரா"


   கன்னியாகுமரி - முப்பந்தல்(wind form) (asia) பெரிது


   ஆரல்வாய்மொழி - TN(கேரளா)(காற்று உற்பத்தி)


    கயத்தாறு (தூத்துக்குடி) - காற்று உற்பத்தி


கீதனுர் - பாலக்காடு கனவாய்


   ராமநாதபுரம் - காற்று உற்பத்தி


   தென்காசி - மரங்கள் உற்பத்தி,மர அருப்பு அலை


   கன்னியாகுமரி - 2 பருவக்காற்று மழை,அதிக கல்வி அறிவு,நாஞ்சில் நாடு,நெல்,ரப்பர் உற்பத்தி


   தமிழ்நாடு துறைமுகம் - எண்ணுர் துறைமுகம்,சென்னை, தூத்துக்குடி

Post a Comment

Previous Post Next Post