8th Std New Book Geography

      வானிலையும் காலநிலையும்

1. மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பது --?





2. 24. அதிக காற்றழுத்தம் மண்டலம் ---?





3. ---- நாட்டின் பெரும் பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது --?





4. வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு ---- என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது --?





5. வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு --





6. வளியியல் என்பது ---- இன் அறிவியல் பிரிவாகும் --?





7. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் ---? (1929 டிசம்பர் 12 - பசுபிக் பெருங்கடல் - மரியானா தீவிற்கு அருகில் - குவாம் - டைபூனின் கண்)





8. 18. பொருந்தாது:





9. காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி ---?







11. பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்று அழுத்தத்தின் அளவு ----- கிலோ/ ச.செ.மீ ஆகும்---?





12. பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் பியோபோர்டு கருவி----- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ---?(காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது)





13. ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும் காற்று ---?





14. ஆண்டு முழுவதும் ஒரே திசை நோக்கி வீசும் காற்றுகள் ---?





15. உலகிலேயே முதன் முதலாக காலநிலை பற்றிய விவரங்களை சேகரித்து வெளியிட்டவர் ---?





16. வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு ----- அளவைப் பொறுத்து அமைகிறது ---?





17. உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம் ---?(1968 டிசம்பர் 31 - ரஷ்யா - அகாட்)





18. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு ----- மில்லி பார் ஆகும் ---?





19. தவறானது எது : (அளவிடப் பயன்படும் கருவிகள்)



Post a Comment

Previous Post Next Post