தமிழ்நாட்டில் விடுதலைப்போராட்டம் (10standard)

1. சென்னை வாசிகள் சங்கம்(1852) யாரால் நிறுவப்பட்டது??? A. சீனிவாசனார் B. கஜீலு லட்சுமி நரசு C. டி. முத்துசாமி D. A,B இரண்டும் சரி 2. சென்னை உயர்நீதிமன்ற முதல் தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்??? A. G. சுப்ரமணியம் B. சீனிவாசனார் C. M. வீரராகவாச்சாரி D. டி. முத்துச்சாமி 3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது??? A. 1884 டெல்லி B. 1885 பம்பாய் C. 1886கொல்கத்தா D. 1885சென்னை 4. வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு??? A. 1910 B. 1905 C. 1912 D. 1903 5. வ. உ. சி சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் எங்கு தொடங்கினார்??? A. மதுரை B. தூத்துக்குடி C. திருநெல்வேலி D. சென்னை 6. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு நடைபெற்ற ஆண்டு 1887. B. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் பத்ரூதின் தியாப்ஜி. C. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு சென்னையில் ஆயிரம் விளக்கு (மக்கிஸ் தோட்டம்) நடை பெற்றன. D. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 610 7. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்தவர்??? A. 12பேர் B. 40பேர் C. 22பேர் D. 34பேர் 8. சுதேச மித்திரன் என்ற பருவ இதழ் யாரால் தொடங்கப்பட்டது??? A. வீரராகவாச்சாரி B. சீனிவாசன் C. முத்துச்சாமி D. சுப்ரமணியம் 9. வேலூர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு??? A. 1857 B. 1706 C. 1806 D. 1804 10. தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்கு அன்னிபெசன்ட் தொடங்கிய பத்திரிகை என்ன??? A. நியூ இந்தியா B. காமன் வீல் C. யங் இந்தியா D. ab சரி 11. சென்னையில்........... ஆண்டு தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது??? A. 1920 B. 1918 C. 1916 D. 1917 12. பாரத மாதா சங்கம் யாரால் நிறுவப்பட்டது??? A. நீலகண்ட பிரம்மச்சாரி B. சிவ சுப்ரமணியம் C. வ. உ. சிதம்பரனார் D. சுப்ரமணிய சிவா 13. திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் w D. E. ஆஷ் என்பவர் யாரால் கொல்லப்பட்டார்??? A. சுப்ரமணிய சிவா B. வாஞ்சிநாதன் C. கர்னல் மாறன் D. நீலகண்ட பிரம்மச்சாரி 14. எந்த தலைவர் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடுவதற்காக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததாக வ. உ. சி, சிவாவும் கைது செய்யப்பட்டார்??? A. பிபின் சந்தியா பால் B. வ. உ சி C. போஸ் D. காந்தி 15. வ. உ. சி எந்த நகரங்களுக்கிடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது??? A. தூத்துக்குடி-இந்தோனேசியா B. தூத்துக்குடி-சிங்கப்பூர் C. தூத்துக்குடி-கொழும்பு D. தூத்துக்குடி-மலேசியா 16. திருநெல்வேலியிலும் தூத்துக்குடி பகுதியிலும் நூற்பாலை தொழிலாளர்களை அணிதிரட்டு வதற்கு வ. உ சிக்கு தோளோடு நின்றவர் யார்??? A. சுப்ரமணியம் B. சுப்ரமணிய சிவா C. முத்துராமலிங்கனார் D. பாரதியார் 17. சிறைத்தண்டனை யிலிருந்து தப்பிக்க சுப்ரமணிய பாரதி எங்கு சென்றார்??? A. பாண்டிச்சேரி B. மதுரை C. கொல்கத்தா D. காசி 18. அன்னி பெசண்ட் எந்த வருடம் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார்??? A. 1910 B. 1919 C. 1912 D. 1917 19. சுயமரியாதை இயக்கம் பெரியரால் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு??? A. 1926 B. 1930 C. 1927 D. 1925 20. விற்பனை வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?!?? A. சத்திய மூர்த்தி B. இராஜாஜி C. சி. நடேசனார் D. பனகல் அரசர் 21. நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர்?????? A. வரதராஜ் B. பனகல் அரசர் C. சுப்பராயலு D. ராஜாஜி 22. தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கிய பத்திரிகை எது??? A. ஆந்திர பிரகாசிகா B. ஜஸ்டிஸ் C. திராவிடன் D. அனைத்தும் சரி 23. மதுரையில் தன்னாட்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது???? A. ஜார்ஜ் ஜோசப் B. நடேசனார் C. சுப்ரமணிய சிவா D. முத்துராமலிங்கனார் 24. தமிழ்நாட்டில் கிலாபத் இயக்கத்திற்கு தலைமை ஏற்றவர் யார்???? A. அஜ்மல் சௌகத் B. அரபு அலி C. மௌலானா சவுகத் அலி D. அலி சகோதரர் 25. "அதி நவீன வசதிகளுடன் கூடிய இரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" என்று கூறியவர்????? A. பாரதியார் B. காந்தி C. போஸ் D. அன்னிபெசன்ட் 26. சேரன் மாதேவி குருகுலம் யாரால் நிறுவப்பட்டது???? A. Vv. சுப்ரமணியம் B. பெரியார் C. சுப்ரமணிய சிவா D. அண்ணா 27. 1922 சௌரிசௌரா நிகழ்வில் எத்தனை காவலர்கள் கொல்லப்பட்டனர்???? A. 20பேர் B. 22பேர் C. 24பேர் D. 23 பேர் 28. மதுரை மக்கள் யாரை " ரோசாப்பூத்துரை " என்று அழைத்தனர்????? A. முத்துராமலிங்கம் B. சி. நடேசனார் C. சுப்ரமணிய சிவா D. ஜார்ஜ் ஜோசப் 29. பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக "திராவிடர் சங்க தங்கும் விடுதி" சி. நடேசனார் நிறுவப்பட்ட ஆண்டு???? A. 1916 B. 1920 C. 1918 D. 1919 30. சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர்???? A. Vv. சுப்ரமணியம் B. S. சத்தியமூர்த்தி C. பெரியார் D. சுப்ரமணிய சிவா

Post a Comment

Previous Post Next Post