இந்திய அரசியலமைப்பின் முக்கிய வினாக்கள்
👇👇👇👇👇👇👇👇
இந்திய அலுவல் மொழிகள் - 22
மொழிகள் பற்றி கூறும் அட்டவணை - ஏழாவது அட்டவணை
செம்மொழிகள் - 6
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 2004
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாக விளங்குகிறது - ஜவகர்லால் நேரு (நூல் - டிஸ்கவரி ஆப் இந்தியா )
இந்தியா இனங்களின் அருங்காட்சியகம்- வி.ஏ. ஸ்மித்
பாபா சாகேப் - அம்பேத்கர்
அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவர் - அம்பேத்கர்
இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேத்கார்
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - அம்பேத்கர்
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது - 1990
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் - விதி 14
தீண்டாமை ஒழிப்பு - விதி 17
11 வது குடியரசுத் தலைவர் - அப்துல் கலாம்
மக்களின் குடியரசுத் தலைவர் - அப்துல் கலாம்
அப்துல் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது - 1,997
இந்தியாவின் ஏவுகணை மனிதர் - அப்துல் கலாம்
அப்துல் கலாம் தீவு - வீலர் தீவு, ஒடிசா
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர்- விஸ்வநாதன் ஆனந்த்
மயிலுக்கு போர்வை தந்தவன் - பேகன்
மயில்கள் சரணாலயம் - புதுக்கோட்டை, விராலிமலை
தேசிய பறவை - மயில் 1963
தேசிய நீர் வாழ் உயிரி - டால்ஃபின் அல்லது ஆற்று ஓங்கில், 2010
தேசிய விலங்கு - புலி 1973
தேசிய பாரம்பரிய விலங்கு - யானை, 2010
தேசிய ஊர்வன உயிரி - ராஜநாகம்
தேசிய நுண்ணுயிரி- லாக்டோ பேசில்லஸ் , 2012
தேசிய மரம் - ஆலமரம் 1950
தேசிய நதி - கங்கை 2008
தேசிய கனி - மாம்பழம் 1950
தேசியக் கொடியின் நீளம் மற்றும் அகலம் - 3:2
இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் - பிங்காலி வெங்கையா நாயுடு
இந்திய தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது - ஜூலை 22, 1947
இந்தியாவின் முதல் தேசியக்கொடி செய்யப்பட்ட இடம் - வேலூர், குடியாத்தம்
இந்திய தேசிய சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டது - ஜனவரி 26, 1950
இந்திய தேசிய சின்னத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் - சிங்கம், யானை, குதிரை, காளை
இந்திய தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது - டிசம்பர் 27, 1911 (இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கல்கத்தா)
தேசிய கீதம் பாடும் கால அளவு- 52 வினாடிகள்
இந்திய தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது - ஜனவரி 24,1950
இந்திய தேசிய பாடல் இடம்பெற்றுள்ள நூல்- ஆனந்த மடம்
இந்திய தேசிய உறுதிமொழி - இந்தியா எனது தாய்நாடு
இந்திய தேசிய உறுதிமொழி எழுதியவர் - பிதிமாரி வெங்கட சுப்பாராவ் (தெலுங்கு மொழி)
இந்திய நாணயத்தின் குறியீட்டை (₹) உருவாக்கியவர் - டி.உதயகுமார், 2010
இந்திய தேசிய நாட்காட்டி - 1957, மார்ச் 22
இந்திய சுதந்திர தினத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடியவர் - கர்நாடக இசைப் பாடகி டி.கே பட்டம்மாள் (இயற்றியவர் - பாரதியார் )