1. SIDBI என்பது?????
A. இந்திய சேவை தொழில் வளர்ச்சி வங்கி
B. இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி✅
C. இந்திய சேமிப்பு தொழில் வளர்ச்சி வங்கி
D. இந்திய குறுந்தொழில் வளர்ச்சி வங்கி
2. பின்வருவன வற்றில் எவை ஒரு நல்ல வரி வித அமைப்பின் இயல்புகளாக உள்ளது?????
1) வரிகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளது.
2) வரிகள் பொருளாதார நிலைப்புத்தன்மை உறுதி செய்வதாக உள்ளது.
A. 1மட்டும் சரி
B. 2மட்டும் சரி
C. 1மற்றும் 2தவறு
D. 1மற்றும் 2சரி ✅
3. வணிக வாதத்தின் கூற்றுப்படி ............... மற்றும்........... துறைகள் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது??????
A. வேளாண்மை மற்றும் தொழில்
B. வாணிபம் மற்றும் தொழில்
C. தொழில் மற்றும் உற்பத்தி ✅
D. தொழில் மற்றும் ஏற்றுமதி
4. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மைய வங்கி ரொக்க இருப்பு வீதத்தை...........
A. அதிகரிக்கும் ✅
B. குறைக்கும்
C. ஒரே அளவாக இருக்கும்
D. எந்த வித மாற்றமும் இல்லை
5. சரியாக பொருத்துக:
1) கடன் அளவுக் கட்டுப்பாடு முறை-நேரடி முறை
2) கடன் தன்மை கட்டுபாட்டு முறை-வங்கி வீதம் அதிகரிக்கப்படும்
3) பண வீக்கத்தை கட்டுப்படுத்த-வங்கி வீதம் குறைக்கப்படும்
4) பண வாட்டத்தைக் கட்டுபடுத்த-மறைமுக முறை
A. 4,1,2,3 ✅
B. 1,2,3,4
C. 4,2,1,3
D. 1,2,4,3
6. சரியான தைப் பொருத்துக:
1) அடிப்படைப் பண்டங்கள்-மகிழ்வுந்து
2) மூலதனப் பண்டங்கள்-பிளைவுட்
3) நுகர்வு பண்டங்கள்-இயந்திரங்கள் 4)இடைநிலைப் பண்டங்கள்-சிமெண்ட்
A. 4,1,2,3
B. 4,3,2,1
C. 4,3,1,2 ✅
D. 3,4,1,2
7. அனைத்து பாடப் பிரிவிலும் ஒரு கண்டுபிடிப்புண்டு எந்திரவியல் சக்கரமும் அறிவியலின் தீயும் அரசியல் வாக்கு சீட்டும் இருப்பது போல பொருளியல் மனித சமுதாய வாழ்க்கை யில் வாணிகத்தில் பணம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் மற்றவர்கள் அனைத்தும் அதை சார்ந்தே உள்ளது எனக் கூறியவர்?????
A. செலிக்மேன்
B. டால்டன்
C. பிஷர்
D. கிரௌத்தர்✅
8. எந்த வருடம் இந்திய மருத்துவக் கவுன்சிலில் உணவு சிறப்புக்குழு ஓர் மாதிரி இந்திய ஆணுக்கும் பெண்ணிற்கும் தேவைப்படும் கலோரி அளவுகளை கணக்கீடு தந்துள்ளது?????? A. 1967
B. 1977
C. 1968
D. 1965
9. தவறான கூற்றை கண்டுபிடிக்க: பாலின வளர்ச்சி குறியீட்டை மனித மேம்பாட்டு குறியீட்டை கொண்டு ஆண் பெண்களுக்கிடையே உள்ள ஏற்ற தாழ்வு களின் அளவீடுகள்????
A. சமுதாயத்தில் பெண்களின் அந்தஸ்து✅
B. பெண்ணின் தலா வருமானம்
C. பெண்ணின் எதிர்பார்க்கப்பட்ட வாழ்வு காலம்
D. பெண்ணின் வயது வந்த கல்வி நிலை
10. திட்டமிடுதலுக்கு ஒரு வலிமை மிக்க தகுதி வாய்ந்த மற்றும் ஊழல் அற்ற ஆட்சி செய்தல் அத்தியாவசியமாகிறது யாருடைய கூற்று????
A. ஆர்தர் லூயிஸ் ✅
B. ஆடம் ஸ்மித்
C. J. S மில்
D. இ லயனல் ராபின்ஸ்
11. பத்தாவது ஐந்தாண்டு திட்டம் (2002-2007) முன்னுரிமை வழங்கப்பட்டது?????
A. வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல் ✅
B. அடிப்படை தொழில் கள்
C. வேலை வாய்ப்பை உருவாக்குதல்
D. விவசாயம்
12. பன்னாட்டு நிதி நிறுவனம் தோற்றுவிப்பதற்கான தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது????
A. ஜெனிவா மாநாடு
B. பிரிட்டன் உட்ஸ் மாநாடு✅
C. உலக வர்த்தக அமைப்பு
D. அயல்நாடு நேரடி முதலீடு
13. முதல் மனிதவள மேம்பாட்டு அறிக்கை ஆனது 1990 ஆண்டு UNDP நிறுவனத்தால்....... என்ற பொருளியலறிஞரின் வழிகாட்டுதல் படி வெளியிடப்பட்டது????
A. வெயினர்
B. முகஹப் உல் ஹக் ✅
C. ஹொரேஸ் செக்ரீஸ்ட்
D. திலக்
14. UNICEF ன் தலைமையகம்?????
A. நியூயார்க் ✅
B. வியன்னா
C. ஜெனிவா
D. இந்லியா
15. பின்வருவன வற்றும் எது மறைமுக வரி?????
A. சேவைவரி✅
B. சொத்து வரி
C. செலவு வரி
D. வருமான வரி
Tags:
Test