இந்திய இரயில்வே துறையில் 10வது படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்
2023 Jobs ( Northan Railway )
Latest Jobs Notification Updated 2023
Follow On Our Websites and Channels
RAILWAY APPRENTICES NOTIFICATION
ON 24. 11.2023 .
INFORMATION GIVEN BELOW
Job Industry |
Railway |
Job Type |
Central Government |
Work |
Scouts & Guides Quota Posts |
Educational Qualification |
10th & I.T.I |
Job Location |
North India Circle |
Notice Date |
25.11.2023 |
Ending Date |
24.12.2023 |
Vaccancies |
08 |
Apply Mode |
Online |
Pay Scale | Rs. 1800 /- And Rs 1900 /- Monthly Grade pay |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, I.T.I தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Grade Pay Rs 1800 & Rs 1900 மாத ஊதியம்
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18 – 30க்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு
JOB APPLY LINK | Link |
APPLY DETAILS:
Step 1 – முதலில் https://sagq.rrcpryj.org/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.