தேசிய பாதுகாப்பு அகாடமியில் 400 காலியிடங்கள்!!! Apply Now !!! ( NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION) - 2024
2024ம் ஆண்டுக்கான தேசிய இராணுவ அகாடமி ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) வெளியிடப்பட்டது
Latest Jobs Notification Updated 2024
Follow On Our Websites and Channels
NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION) - 2024 ON 20.12.2023 to 09.01.2024
INFORMATION GIVEN BELOW
Job Industry | NATIONAL DEFENCE ACADEMY |
Job Type | Central Government Job |
Work | DEFENCE, NAVY, AIR FORCE |
Educational Qualification | Must Passed Matriculation or 10th & 12th Class Examination from a recognized Board |
Job Location | All Over India |
Notice Date | 20.12.2023 |
Ending Date | 09.01.2024 |
Vaccancies | 400 |
Apply Mode | Online |
Pay Scale | Monthly Grade pay |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th,12th மற்றும் அதற்கு இணையான அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( இயற்பியல், வேதியியல், கணிதம்)
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது
(i) 18-21 years
(2 ஜூலை 2005ம் தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் மற்றும் 1 ஜூலை 2008 முன்பாக பிறந்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள்)
விண்ணப்ப கட்டணம் : 100 /- ( One Hundred Only)
* SC , ST , EX-S - NIL
தேர்வு முறை: (i) Computer Based Examination
(ii) Physical Standard
(iii) Psysical Efficiancy
JOB APPLY LINK - | Link |
VACCANCY LIST : TOTAL 400
தேசிய பாதுகாப்புபடை அகாடமி
JOB TYPE | VACCANCY LIST |
---|---|
இராணுவம் |
208 ( மகளிர் 10 ) |
கடற்படை |
42 ( மகளிர் 12 ) |
விமான படை |
120 ( மகளிர் 06 ) |
கடற்படை அகாடமி - 30 ( மகளிர் 09 )
APPLY DETAILS:
Step 1 – முதலில் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.