HomeTest 9th Tamil Full Model Online Free Test 50 questions tnpsc, Police | 9th Tamil New Book Tamil Iyal (1-5) Online test byTNPSC LEARN •January 20, 2024 0 1➤ 1.அ) இந்திய தேசிய ராணுவம் என்ற படை மோகன் சிங் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆ) தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் நேதாஜி ஆவார். இ) தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்ற கேள்விக்கு இந்த தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று தாசன் கூறினார். 1 pointA) 1,2 சரிB) அனைத்து சரிC) 1 சரி, 2,3தவறுD) 1,3சரி, 2 தவறு 2➤ 2. திருத்தக்கதேவர் காலம் 1 pointA) 6 நூற்றாண்டுB) 7 நூற்றாண்டுC) 8 நூற்றாண்டுD) 9 நூற்றாண்டு3➤ 3. நல்யானைக் கோக்கிள்ளி நாடு, நச்சிலைவேல் கோக்கோதை நாடு - இதில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே 1 pointA) பாண்டிய நாடு, சேர நாடுB) சோழ நாடு, சேர நாடுC)சேர நாடு, சோழ நாடு D)சோழ நாடு, பாண்டியநாடு4➤ 4. சாதி உணர்வு மற்றவரின் உரிமையை பறிக்கிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது என்றவர் யார்? 1 pointA)பாவேந்தர் B)மகாகவிC)அறிஞர் அண்ணாD)வைக்கம் வீரர்5➤ 5. 1. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் மூன்று வகைப்படும். 2. அசை பிரிப்பில் ஒற்றெழுத்தை கணக்கிடுவது உண்டு. 3. வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும் மட்டுமே வரும். 4. காய்ச்சீர்களை இயற்சீர் என்றும் அழைக்கிறோம். 1 pointA)1,4 சரி 2,4 தவறு B)1,2 சரி 3,4 தவறுC)1சரி 2,3,4 தவறுD)1,3 சரி 2,4 தவறு6➤ 6. அஞ்சல் தலைகளின் கதை மொழிபெயர்ப்பு செய்தவர் யார்? 1 pointA)சாம்பசிவன்B)சட்டர்ஜிC)அலெக்சாந்தர்D)தமிழ்ச்செல்வன்7➤ 7. குறுந்தொகை நூலின் அடிவரையறை 1 pointA)9 முதல் 12B)4 முதல் 8C)3 முதல் 6D)13 முதல் 318➤ 8. என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யார் கருத்து? 1 pointA)லாவோட்சுB)கான்பூசியஸ்C)சி.மணி D)பிச்சமூர்த்தி 9➤ 9. காமா ஃபேக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு? 1 pointA)1935B)1945C)1985D)197510➤ 10. “எரியும் தீயை இழந்த திரிதான் உணர்ச்சி தொலைந்த அறிவாகும்” என்ற வரிகள் யாருடையது? 1 pointA)நேதாஜிB)நா. முத்துக்குமார்C)பிச்சமூர்த்திD)வைரமுத்து11➤ 11. “நான்கறி வதுவே அவற்றோ கண்ணே”- இதில் குறிப்பிடப்படும் நான்கு அறிவு எது? 1 pointA)கேட்டல்B)காணல்C)நுகர்தல்D)சுவைத்தல்12➤ 12. வல்லினம் மிகும், மிகா இடங்களில் பொருந்தாதது? 1 pointA)நிலாச்சோறுB)கேட்டுக்கொண்டான்C)புலித்தோல்D)திருவளர்ச்செல்வன்13➤ 13. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு? 1 pointA)1936B)1935C)1836 D)195314➤ 14. தேசிய நூலக நாள் 1 pointA) Oct 9B) Aug 9C) Aug 16 D) Sep 915➤ 15. இடைச்சொற்களில் திணை,பால் விகுதிகளில் பொருந்தாததை காண்க? 1 pointA)ஓம்B)ஆய் C)அம் D)ஈர்16➤ 16. நிரையசை அல்லாதது 1 pointA)அணிB)விழா C)விழார்D)மேற்கண்ட ஏதுமில்லை17➤ 17. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்? 1 pointA)கால்டுவெல்B)குமரிலபட்டர்C)அகத்தியலிங்கம்D)எமினோ18➤ 18. எரடு - எந்த திராவிட மொழியை சார்ந்தது? 1 pointA)கூர்க்B)தெலுங்குC)துளுD)கன்னடம்19➤ 19. தொல்காப்பிய செம்மல் என்று குறிப்பிடப்படுபவர்? 1 pointA)ஜெயகாந்தன்B)விஜயரங்கம்C)ஜெகதீசன்D)ஜெயபிரகாசம்20➤ 20. 1. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். 2. 1938 நவம்பர் 13-ல் கொல்கத்தாவில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் ஈ.வெ.ரா-வுக்கு வழங்கப்பட்டது. 1 pointA)1,2 சரி B)1 மட்டும் சரிC)2 மட்டும் சரிD)1,2 தவறு21➤ 21. பொருத்துக 1. அரைவீசம் - 1/20 2. நாலுமா - 1/5 3. ஒரு மா - 1/32 4. அரைக்கால் - 1/8 1 pointA) 3241B) 3214 C) 2341D) 231422➤ 22. சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல் செந்தமிழே நின்னால் விமானமானேன் - யாருடைய வரிகள்? 1 pointA)வாணிதாசன்B)தங்கப்பாC)வேலம்மாள்D)வாலி23➤ 23. குளிப்பதற்கேற்றவாறு அமைந்த சிறு குளத்தின் நீர் நிலையின் பெயர்? 1 pointA)குண்டுB)குண்டம்C)புனற்குளம்D)கூவல்24➤ 24. ஒவ்வொரு பாடலிலும் அடியர்களின் சிறப்பினை கூறும் நூல் யாருடையது? 1 pointA)சேக்கிழார்B)நம்பியாண்டார் நம்பிC)சுந்தரர் D) A&C25➤ 25. நிலத்துடன் நீரைக் கூட்டியோர் எத்தனை வகை இன்பம் பெறுவர்? 1 pointA)3B)4C)2D)526➤ 26. இலக்கண குறிப்பில் மாறுபட்டது? 1 pointA)தாவாB)அமையாC)தவிர்க்கஒணா D)விதையாமை27➤ 27. மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமன்றம்? 1 pointA)சிலப்பதிகாரம்B)கம்பராமாயணம்C)மணிமேகலைD)திருவாசகம்28➤ 28. 1. வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப்புணர்ச்சியின் பாற்படும். 2. சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தை தவிர்க்கவும்,வல்லின எழுத்துக்களில் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுவதில்லை. 1 pointA) 1,2 சரி B) 1மட்டும் சரிC) 2மட்டும் சரிD) 1,2 தவறு29➤ 29.ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின் - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் உட்பிரிவு? 1 pointA)நாமகள் இலம்பகம்B)பூமகள் இலம்பகம்C)வரந்தருவார் இலம்பகம் D)கோவிந்தையர் இலம்பகம் 30➤ 30. சீவக சிந்தாமணியுடன் தொடர்பில்லாதது எது? 1 pointA)சுரமஞ்சியர் இலம்பகம்B)பூமகள் இலம்பகம்C)மண்மகள் இலம்பகம்D)வரந்தருவார் இலம்பகம்31➤ 31. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1 pointA) 1712B) 1812 C) 1912 D) 192232➤ 32. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர்? 1 pointA)மைக்கேல் ஆல்ட்ரிச்B)ஹாங்க் மானஸ்கிC)அட்ரியன் ஆஷ்ஃபீல்டுD)அலெக்சாண்டர் பெயின்33➤ 33. கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வருடம் 1 pointA) 2002B) 2003C) 2004D) 200534➤ 34. சர்.சி.வி ராமன் நினைவு அறிவியல் விருதை பெற்றவர்? 1 pointA)சிவன்B)அருணன் சுப்பையாC)கலாம்D)மயில்சாமி35➤ 35. கொல்லா நலத்தது நோன்பை, பிறர் தீமை சொல்லா நடத்தது சார்பு இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள அணி? 1 pointA)ஏகதேச உருவக அணிB)இல்பொருள் உவமையணிC)எடுத்துக்காட்டு உவமையணி D)பிறிது மொழிதல் அணி36➤ 36. இரு நிலம் என்பதன் பொருள் 1 pointA)மேடு பள்ளம்B)நன்செய் புன்செய்C)பெரிய நிலம் D)A&B37➤ 37. நாமக்கல் கவிஞரின் படைப்புகளை பொருத்துக 1.தன் வரலாறு - 12 2.கட்டுரைகள் - 3 3.இலக்கியத் திறனாய்வுகள் - 10 4.கவிதை தொகுப்புகள் - 7 1 pointA) 2143B) 2341C) 4213 D) 213438➤ 38. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் எப்பொழுது ஊஞ்சல் திருவிழா நடைபெறும்? 1 pointA)ஆடித்திங்கள்B)ஆனித்திங்கள்C)சித்திரைத்திங்கள்D)வைகாசி திங்கள்39➤ 39. வேறுபட்டது 1 pointA)தத்தைB)வெற்புC)சிலம்புD)பொருப்பு40➤ 40. பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று, ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமை கடன் என கூறியவர்? 1 pointA)பாரதியார்B)பாரதிதாசன்C)திரு.வி.க D)திருவள்ளுவர்41➤ 41. காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள குறவன் குறத்தி ரதிதேவி சிலைகள் எங்கு அமைந்துள்ளன? 1 pointA)பேரூர் சிவன் கோவில்B)கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்C)கழுகுமலை வெட்டுவான் கோவில்D)மதுரை மீனாட்சி அம்மன் கோயில்42➤ 42. மலர்க்கண்ணி - இலக்கண குறிப்பு? 1 pointA)மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைB)இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைC)மூன்றாம் வேற்றுமை தொகைD)இரண்டாம் வேற்றுமை தொகை43➤ 43. பொருத்துக 1.முதலில் இரவு வரும் – 2008 2.மின்சாரப் பூ - 1987 3.சக்தி வைத்தியம் - 1996 4.அப்பாவின் சிநேகிதர் - 1979 1 pointA)4123B)3124C)2143 D)213444➤ 44.1. உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட மரபுப் பெயர்களுக்கு முன் வல்லினம் மிகும். 2. புளி என்னும் சுவைப்பெயர் முன் வல்லெழுத்து மட்டுமே வரும். 1 pointA)1,2சரி B)1மட்டும் சரிC)2மட்டும் சரி D)1,2தவறு45➤ 45. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜி பதவி ஏற்ற ஆண்டு? 1 pointA)1944 July 9B)1944 July 18C)1943 July 9D)1943 July 1846➤ 46. சீவக சிந்தாமணி நூலில் நாட்டுவளம் பற்றி கூறும் உட்பிரிவு எது? 1 pointA)மண்மகள் இலம்பகம்B)நாமகள் இலம்பகம்C)கோவிந்தையர் இலம்பகம்D) வரந்தருவார் இலம்பகம்47➤ 47. இலக்கண குறிப்பால் வேறுபட்டது 1 pointA)கொடியனார்B)மகிழ்ந்தோர் C)உணர்ந்தோர் D)சொன்னோர்48➤ 48. மாங்குடி மருதனார் பிறந்த ஊர் 1 pointA)மதுரைB)தூத்துக்குடிC)திருநெல்வேலி D)இராமநாதபுரம்49➤ 49. பொருத்துக 1.ஒட்டன்சத்திரம் – ஆடு 2.காராமணி - பூ 3.அய்யலூர் - கருவாடு 4.நாகர்கோயில் - காய் 1 pointA)4312B)4321C)4231D)413250➤ 50. பைங்கூழ் வளர்ந்தது 1 pointA)சினையாகு பெயர்B)கருத்தாகுபெயர்C)காரியவாகு பெயர்D)முதலாகு பெயர் SubmitYou Got Tags: Test Facebook Twitter