HomeTest Part 1 : 9th Tamil New Book and Old Model Online Test | 9th Full Model Test Online Free Test Tnpsc | Tnpsc | Police | Tet | 9th Iyal (1,2,3) free online Test byTNPSC LEARN •January 20, 2024 0 1➤ 1.அ) இந்திய தேசிய ராணுவம் என்ற படை மோகன் சிங் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆ) தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் நேதாஜி ஆவார். இ) தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்ற கேள்விக்கு இந்த தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று தாசன் கூறினார். 1 pointA) 1,2 சரிB) அனைத்து சரிC) 1 சரி, 2,3தவறுD) 1,3சரி, 2 தவறு 2➤ 2. திருத்தக்கதேவர் காலம் 1 pointA) 6 நூற்றாண்டுB) 7 நூற்றாண்டுC) 8 நூற்றாண்டுD) 9 நூற்றாண்டு3➤ 3. நல்யானைக் கோக்கிள்ளி நாடு, நச்சிலைவேல் கோக்கோதை நாடு - இதில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே 1 pointA) பாண்டிய நாடு, சேர நாடுB) சோழ நாடு, சேர நாடுC)சேர நாடு, சோழ நாடு D)சோழ நாடு, பாண்டியநாடு4➤ 4. சாதி உணர்வு மற்றவரின் உரிமையை பறிக்கிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது என்றவர் யார்? 1 pointA)பாவேந்தர் B)மகாகவிC)அறிஞர் அண்ணாD)வைக்கம் வீரர்5➤ 5. 1. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் மூன்று வகைப்படும். 2. அசை பிரிப்பில் ஒற்றெழுத்தை கணக்கிடுவது உண்டு. 3. வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும் மட்டுமே வரும். 4. காய்ச்சீர்களை இயற்சீர் என்றும் அழைக்கிறோம். 1 pointA)1,4 சரி 2,4 தவறு B)1,2 சரி 3,4 தவறுC)1சரி 2,3,4 தவறுD)1,3 சரி 2,4 தவறு6➤ 6. அஞ்சல் தலைகளின் கதை மொழிபெயர்ப்பு செய்தவர் யார்? 1 pointA)சாம்பசிவன்B)சட்டர்ஜிC)அலெக்சாந்தர்D)தமிழ்ச்செல்வன்7➤ 7. குறுந்தொகை நூலின் அடிவரையறை 1 pointA)9 முதல் 12B)4 முதல் 8C)3 முதல் 6D)13 முதல் 318➤ 8. என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யார் கருத்து? 1 pointA)லாவோட்சுB)கான்பூசியஸ்C)சி.மணி D)பிச்சமூர்த்தி 9➤ 9. காமா ஃபேக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு? 1 pointA)1935B)1945C)1985D)197510➤ 10. “எரியும் தீயை இழந்த திரிதான் உணர்ச்சி தொலைந்த அறிவாகும்” என்ற வரிகள் யாருடையது? 1 pointA)நேதாஜிB)நா. முத்துக்குமார்C)பிச்சமூர்த்திD)வைரமுத்து11➤ 11. “நான்கறி வதுவே அவற்றோ கண்ணே”- இதில் குறிப்பிடப்படும் நான்கு அறிவு எது? 1 pointA)கேட்டல்B)காணல்C)நுகர்தல்D)சுவைத்தல்12➤ 12. வல்லினம் மிகும், மிகா இடங்களில் பொருந்தாதது? 1 pointA)நிலாச்சோறுB)கேட்டுக்கொண்டான்C)புலித்தோல்D)திருவளர்ச்செல்வன்13➤ 13. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு? 1 pointA)1936B)1935C)1836 D)195314➤ 14. தேசிய நூலக நாள் 1 pointA) Oct 9B) Aug 9C) Aug 16 D) Sep 915➤ 15. இடைச்சொற்களில் திணை,பால் விகுதிகளில் பொருந்தாததை காண்க? 1 pointA)ஓம்B)ஆய் C)அம் D)ஈர்16➤ 16. நிரையசை அல்லாதது 1 pointA)அணிB)விழா C)விழார்D)மேற்கண்ட ஏதுமில்லை17➤ 17. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்? 1 pointA)கால்டுவெல்B)குமரிலபட்டர்C)அகத்தியலிங்கம்D)எமினோ18➤ 18. எரடு - எந்த திராவிட மொழியை சார்ந்தது? 1 pointA)கூர்க்B)தெலுங்குC)துளுD)கன்னடம்19➤ 19. தொல்காப்பிய செம்மல் என்று குறிப்பிடப்படுபவர்? 1 pointA)ஜெயகாந்தன்B)விஜயரங்கம்C)ஜெகதீசன்D)ஜெயபிரகாசம்20➤ 20. 1. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். 2. 1938 நவம்பர் 13-ல் கொல்கத்தாவில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் ஈ.வெ.ரா-வுக்கு வழங்கப்பட்டது. 1 pointA)1,2 சரி B)1 மட்டும் சரிC)2 மட்டும் சரிD)1,2 தவறு21➤ 21. பொருத்துக 1. அரைவீசம் - 1/20 2. நாலுமா - 1/5 3. ஒரு மா - 1/32 4. அரைக்கால் - 1/8 1 pointA) 3241B) 3214 C) 2341D) 231422➤ 22. சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல் செந்தமிழே நின்னால் விமானமானேன் - யாருடைய வரிகள்? 1 pointA)வாணிதாசன்B)தங்கப்பாC)வேலம்மாள்D)வாலி23➤ 23. குளிப்பதற்கேற்றவாறு அமைந்த சிறு குளத்தின் நீர் நிலையின் பெயர்? 1 pointA)குண்டுB)குண்டம்C)புனற்குளம்D)கூவல்24➤ 24. ஒவ்வொரு பாடலிலும் அடியர்களின் சிறப்பினை கூறும் நூல் யாருடையது? 1 pointA)சேக்கிழார்B)நம்பியாண்டார் நம்பிC)சுந்தரர் D) A&C25➤ 25. நிலத்துடன் நீரைக் கூட்டியோர் எத்தனை வகை இன்பம் பெறுவர்? 1 pointA)3B)4C)2D)5 SubmitYou Got Tags: Test Facebook Twitter