HomeTest 9th tamil online free test part 2 | 9th New tamil Book important questions free online test byTNPSC LEARN •January 29, 2024 0 1➤ சொல்லும் பொருளும் பொருந்தாதது எது? 1 pointA)வருக்கை - பலாப்பழம்B)புள் - பறவைC)அள்ளல் - சோறுD)மடிவு - சோம்பல் 2➤ Commodity Exchange - இணையான தமிழ்ச்சொல் 1 pointA)பணமாற்று முறைB)பண்டைய முறைC)பாரம்பரிய முறைD)பண்டமாற்று முறை3➤ தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று கருத்தை முன் வைத்தவர்? 1 pointA)மாக்ஸ்முல்லர்B)பிரான்சிஸ் எல்லிஸ்C)ஹோக்கன்D)வில்லியம் ஜோன்ஸ்4➤ அதிக ஓசை கொண்ட திராவிட மொழி 1 pointA)கோத்தாB)கொரகாC)கோண்டிD)தோடா5➤ தமிழ்விடு தூதுவில் தமிழ் எத்தனை வகையான அழகுகளைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளன? 1 pointA)5B)6 C)8D)96➤ 1. ஒரு தொடரில் எழுவாயும்,செயப்படு பொருளும் பெயர் சொல்லாகவும், பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும். 2. ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. 1 pointA)1,2சரி B)1மட்டும் சரிC)2மட்டும் சரி D)1,2தவறு7➤ மண்டைச் சுரப்பை உலகுதொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற பாடல் வரியில் குறிப்பிடப்பட்டவர்? 1 pointA)புரட்சிக்கவிB)பெரியார் C)பாரதிதாசன்D)A&C8➤ 1.ந.பிச்சமூர்த்தி வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலைப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார். 2.ஹனுமான்,நவ இந்தியா ஆகிய புத்தகத்தின் ஆசிரியர் ஆவார் 1 pointA)1,2சரிB)1மட்டும் சரிC)2 மட்டும் சரிD)1,2தவறு9➤ நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்,நான் அண்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன் என்ற கூற்றுக்கு உரியவர்? 1 pointA)மார்க்ஸ் அரேலியஸ்B)மார்க்ஸ் முல்லர்C)செனக்காD)ஆல்பர்ட் சுவைட்சர்10➤ குறுந்தொகை முதல் முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1 pointA)1914 B)1930 C)1915D)190511➤ பொருந்தாதது 1 pointA)கலைக்க முடியாத ஒப்பனைB)என் கதைகளின் கதைகள்C)உயரப்பறத்தல் D)தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்12➤ கருமுகில் தொடர்ந்து செல்லும் காட்சி போல் தோன்றும் மாதோ - என்ற பாடல் வரியில் ராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள திணை? 1 pointA)குறிஞ்சிB)மருதம்C)நெய்தல்D)பாலை13➤ இடைச்சொற்கள் தாமாக தணித்தியங்கும் இயல்பை உடையன அல்ல என்று கூறியவர்? 1 pointA)தொல்காப்பியர்B)அகத்தியர்C)திருவள்ளுவர்D)பவணந்தி முனிவர்14➤ தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரைகள் அறிந்தோர் பொருத்துமின் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரைகள் அறிந்தோர் பொருத்துமின் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ? 1 pointA)சிலப்பதிகாரம்B)மணிமேகலைC)பெரியபுராணம்D)இராவண காவியம்15➤ உலகியல் தத்துவம் வீடுபேறு ஆகிய பொருள்களில் அவரவர் தன்மைக்கு ஏற்ப விளங்குபவர்? 1 pointA)சமயவாதிகள்B)காலகணிதர்C)சடங்கு செய்விப்போர்D)கருமவிதிகள்16➤ பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரை உருப்படல் என்பது சரிப்படாது எனக் கூறியவர்? 1 pointA)பாரதியார்B)கவிமணிC)பெரியார்D)பாரதிதாசன்17➤ கோத்தாரி கல்வி குழு ஆண்டு 1 pointA)1944B)1954 C)1964 D)197418➤ பெரியாரின் வேண்டுகோளுக்கேற்ப 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் ? 1 pointA)அண்ணா B)தருமர் C)வ.சு.ப மாணிக்கம் D)புலவர் குழந்தை 19➤ முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் - பயின்று வந்துள்ள தொடை ? 1 pointA)இணைமோனைB)பொழிப்புமோனைC)ஒருஉமோணைD)கூழைமோனை20➤ படி - என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக 1 pointA)படித்தான்B)படிப்பான்C)படித்தவன்D)படித்து21➤ 1.ஜான் பன்யன் என்பவர் இயற்றிய பில்கிரம்ஸ் புரோகிரஸ் என்ற நூலைத் தழுவி இயற்றப்பட்டது இரட்சணிய யாத்திரிகம். 2.எச்.ஏ கிருட்டினனார் தந்தையிடம் தமிழ் இலக்கியங்களையும் மாணிக்கவாசக தேவரிடம் இலக்கணத்தையும் கற்றார். 1 pointA)1,2சரிB)1மட்டும் சரிC)2மட்டும் சரி D)1,2தவறு 22➤ தொடை விகாரங்கள் எத்தனை வகைப்படும்? 1 pointA)8B)15C)25D)3523➤ பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் - இக்குறப்பாவில் அமைந்துள்ள அணி? 1 pointA)உவமையணிB)எடுத்துக்காட்டு உவமையணிC)ஏகதேச உருவகஅணிD)பிறிதுமொழிதல் அணி24➤ 1.காமராசர் 1938 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2. காமராசர் முதலமைச்சர் பதவி வகித்த போது மூன்றாவது மற்றும் நான்காவது ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. 1 pointA)1,2சரிB)1மட்டும் சரிC)2மட்டும் சரிD)1,2தவறு25➤ 1. தொழிலுக்கு பெயராய் வருவது வினையாலணையும் பெயர். 2. வினையாலணையும் பெயர் மூவிடங்களுக்கு வரும்,தொழில் பெயர் படர்க்கை இடத்தில் வரும். 1 pointA)1,2சரி B)1மட்டும் சரி C)2மட்டும் சரிD)1,2தவறு SubmitYou Got Tags: Test Facebook Twitter